தெலுங்கில் விளையாடும் திரிஷா உதடு!

நீச்சல் உடைக் காட்சிகள், உதட்டோடு உரசு வைத்து முத்தமிடும் காட்சிகள், அதீத கவர்ச்சிக் காட்சிகள் என எந்தவிதமான கவர்ச்சிக்கும் இடம் கிடையாது என்று கூறி வந்தவர் திரிஷா.
பின்னர் தெலுங்குக்காக தனது கவர்ச்சிக் கொள்கையில் சிறிது மாற்றம் செய்தார். இருப்பினும் தமிழில் தொடர்ந்து தனது கொள்கையை மாற்றாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார். அதாவது லிப் டூ லிப் காட்சிக்கு ஓ.கே சொல்லி விட்டார்.
சங்கம் படத்தில் கோபிசந்த்துடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. அதில், கோபிசந்த், திரிஷாவின் உதடுகளை வருடுவது, முத்தமிடுவது போல காட்சிகள் இடம் பெறுகிறதாம்.
எப்படியும் இந்தப் படம் தமிழுக்கும் டப் ஆகி வரும். அப்போது இந்தக் காட்சிகளுக்கு திரிஷா தடை போடுவாரோ என்னவோ தெரியவில்லை.
Comments


Click it and Unblock the Notifications