Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நிதினுடன் மஞ்சரி லிப்லாக்!

படம் வெளியாவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது முத்திரை.
நடிப்புத்திறமை மிக்கவர்களான நிதினும், டேணியல் பாலாஜியும்தான் இதில் ஹீரோக்கள். டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களின் மூலம் நல்ல நடிகராக அறியப்பட்டவர்.
அதேபோல சத்தம் போடாதே படத்தின் மூலம் நன்கு நடிக்கக் கூடியவர் என்று அறியப்பட்டவர் நிதின்.
இப்போது இருவரும் சேர்ந்து முத்திரையில் கலக்குகிறார்கள். வழக்கம் போல ஒரு ஹீரோயினையே இருவருக்கும் ஜோடியாக்காமல், ஆளுக்கு ஒரு ஜோடி கொடுத்துள்ளனர்.
நிதினுக்கு ஜோடி போட்டிருப்பவர் மும்பை வரவான மஞ்சரி பாட்னிஸ். லஷ்மி ராய், பாலாஜியுடன் ஜோடி போட்டுள்ளார்.
இப்படத்தில்
ஒரு
லிப்
லாக்
காட்சி
இடம்
பெறுகிறது.
மஞ்சரி
-
நிதின்
பங்கேற்று
இந்த
முத்தத்தைக்
கொடுத்துள்ளனராம்.
படத்தில் இருவரது ஜோடிப் பொருத்தமும் அமர்க்களாக இருப்பதைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீநாத், இருவருக்கும் ஒரு லிப் லாக் காட்சியை வைக்க உத்தேசித்தார்.
இதுகுறித்து மஞ்சரியிடம் கூறியபோது அவர் மறுத்து விட்டாராம். இருப்பினும் ஒரு பாடல் காட்சியில் இந்த முத்தக் காட்சி மின்னல் போல வந்து செல்வதாக கூறி அவரை சமாதானப்படுத்தினாராம் ஸ்ரீநாத்.
மொரீஷியஸில்
ஒரு
பாடல்
காட்சியைப்
படமாக்கியபோது
இடையில்இந்த
முத்தக்
காட்சியை
படமாக்கினார்களாம்.
ஒரே
ஷாட்டில்
காட்சி
ஓ.கே.
ஆகி
விட்டதாம்.
படத்தில் எங்களது ஜோடி வெகுவாக பேசப்படும் என்கிறார் நிதின் நம்பிக்கையுடன்.
இதேபோல லஷ்மி ராய்க்கும், பாலாஜிக்கும் ஏதாவது 'பச்சக்' காட்சி இருக்கிறதா என்று தெரியவில்லை...