கவர்ச்சியில் ப்ரீடா பின்டோ!

ஸ்லம்டாக் நாயகியான ப்ரீடா, ஹாலிவுட்டில் புதிய ஹாட் நாயகியாக மாறியுள்ளார். தற்போது தர்சம் சிங் இயக்கத்தில் கிரேக்க புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இம்மார்ட்டல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக செக்ஸியாக நடித்துள்ளார் ப்ரீடா. ஸ்லம்டாக் படத்திற்குப் பிறகு ப்ரீடா செக்ஸியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து தர்சம் சிங் கூறுகையில், இப்போதுதான் முதல் முறையாக செக்ஸியான காட்சி ஒன்றில் நடித்துள்ளார் ப்ரீடா. இந்தக் காட்சி சற்று கடினமானது.
படப்பிடிப்பின்போது அனைத்து விளக்குளையும் அணைத்து விட்டோம். இதன் மூலம் ஒரு அன்னியோன்யமான சூழலை உருவாக்க முடிந்தது. மொத்தம் 80 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்களில் 20 பேர் வீடியோ கேமராக்களுடன் இருந்தனர் என்றார்.
இப்படத்தில் மிக்கி ரூர்கி, ஹென்றி செவில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
More from Filmibeat
actress freida pinto செக்ஸ் போஸ் ப்ரீடா பின்டோ ஸ்லம்டாக் மில்லியனர் sex pose slumdog millionaire heroine


Click it and Unblock the Notifications











