கோவா: ஹாலிவுட் நடிகைக்கு பதில் பூஜா!!

சிலரிடம் அதுகுறித்து பேச்சும் நடத்தினார்.
ஆனால் அதற்கு ஹாலிவுட் நடிகைகள் கேட்ட சம்பளம் படத்தின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கவே, ஷாக்கான சௌந்தர்யா உள்ளூரிலேயே நடிகைகளைத் தேட முடிவு செய்தார்.
இப்போது தேடியும் முடித்துவிட்டார். அப்படி முடிவானவர்தான் பூஜா.
நான் கடவுளில் சிறந்த நடிப்புக்காக ரஜினியிடமே பாராட்டுப் பெற்றவர், இப்போது ரஜினி மகளிடம் நல்ல சம்பளத்துடன் பெரிய வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.
ஜெய், வைபவ், பிரேம்ஜி நடிக்கும் கோவாவில் சினேகா நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைக்கிறார்.
படுவேகமாக நடந்துவருகிறது படப்பிடிப்பு.
Comments
angelina juli கோவா சினிமா சினேகா சௌந்தர்யா ரஜினி தமிழ் பூஜா cinema ocher studio pooja soundarya rajini venkat prabhu


Click it and Unblock the Notifications