Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கடும் வெயிலில் சுருண்டு விழுந்த வசுந்தரா!
வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அதிசயா என்ற வசுந்தரா. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மும்பையில் செட்டிலானவர். நடிப்பதற்காக தமிழகத்துக்கு வந்து போகும் இவர் சில தெலுங்கு, கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார்.
இப்போது தென்மேற்கு பருவக் காற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தேனி அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
கடும் வெயிலில் பொட்டல் வெளியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கதாநாயகன் விஜய் சேதுபதி, சைக்கிளில் செல்லும் கதாநாயகி வசுந்தராவை துரத்தும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தது.
சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வசுந்தரா திடீரென்று தலைகுபுற கீழே விழுந்ததோடு வயிற்றை பிடித்துக் கொண்டு கதறி அழவே இயக்குனர் உள்பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டனராம்.
உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சைக்குப் பின் தொடர்ந்து நடித்துக் கொடுத்துவிட்டே சென்றாராம் வசுந்தரா.
-
ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா