அபிநயஸ்ரீயும் பூச்சியும்... முன்னாள் குலுக்கல் இளவரசி அனுராதாவின் அருமந்தப்புத்திரி அபிநயஸ்ரீ, சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ்த்திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார்.நாமதான் ஆட்டம் போட்டோம், நம்ம புள்ளையையாவது ஹீரோயின் ஆக்கலாமே என்ற நப்பாசையில் தனது மகளைகோலிவுட்டில் களம் இறக்கினார் அனுராதா. ஆனால் அபிக்கு நேரம் சரியில்லையோ அல்லது அனுராதாவுக்கு நேரம்சரியில்லையோ, வந்த வாய்ப்புகள் எல்லாம் கவர்ச்சி காட்டுவதற்கும், வில்லியாக நடிப்பதுமாகவே இருந்தது.முதலில் இவற்றையெல்லாம் தட்டிக் கழித்து வந்த அனுராதா, டப்புக்குப் பிரச்சினை வந்ததால், வந்த வாய்ப்புகளையெல்லாம்வாரிப் போட்டுக் கொண்டு மகளை நடிக்க விட்டார். குலுக்கல் ஆட்டம், வில்லியாட்டம் என விதம் விதமாக ஆட்டம் போடஆரம்பித்தார் அபி.அம்மாவின் பாதைதான் சரியானது என்று போகப் போகப் புரிந்து கொண்ட அபி, முதலில் அம்மாவின் துணை இல்லாமலேகவர்ச்சியில் கலக்க ஆரம்பித்தார். பின்னர் அனுவும் களத்தில் இறங்கி மகளின் "திக உடை குறைப்புக்கும், அதிக கவர்ச்சிக்கும்உதவினார்.சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து மகளின் காஸ்ட்யூம்களின் அளவைக் குறைப்பது, மகளின் கிளாமரைத் தூக்கிக் காட்டும் வகையில்கேமரா கோணம் பார்ப்பது என மகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார் அனு.அபியின் குலுக்கலில் அனுராதாவின் பளபளப்பும், ஜொலி ஜொலிப்பும் இருந்ததால் படங்களும் வந்தவண்ணம் இருந்தன.இப்படியாக அபி போய்க் கொண்டிருந்த வேளையில்தான் மும்பையிலிருந்து குஜிலிகள் இறக்குமதியாகத் தொடங்கினர். ரசிகா,ராக்கி சாவந்த் ஏகப்பட்ட பட்டாளம் வந்திறங்கி வாசிக்க ஆரம்பித்ததால் அபிக்கு வாய்ப்புகள் மங்கிப் போக ஆரம்பித்தன.இதனால் தெலுங்குப் பக்கம் நடையைக் கட்டினார். அங்கும் ரொம்ப நாளைக்கு சீன் காட்ட முடியவில்லை. மலையாளத்திலும்சில வாய்ப்புகள் வந்தன. அவற்றில் ஒவராக பச்சை காட்ட வேண்டியதிருந்ததால் வேண்டாம் என்று ஊட்டோட முடங்கிக்கிடந்தார்.இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு அடுத்த ரவுண்டு கிடைத்தால் களை கட்டலாம்என காத்திருந்தார்.காத்திருந்தவர் நெஞ்சில் பால் ஊற்றுவது போல பூச்சி பட வாய்ப்பு வந்தது. இதில் கவர்ச்சியில் புகுந்து விளையாடிபூந்தமல்லியைத் தாண்டியுள்ளாராம். படத்தில் பல காட்சிகளில் பாதி டிரஸ்ஸுடன்தான் வருகிறாராம் அபி.உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என கவர்ச்சியின் அனைத்துப் பிரதேசங்களையும் அழகாக எடுத்துக் காட்டி வரும் அபிக்குசூட்டிங் ஸ்பாட்டில் தாயார் அனு ரொம்ப அனுசரணையாக இருந்து உதவி வருகிறார்.அதிலும் கேரள பாணி டிரஸ்ஸில் அவர் வரும் காட்சியில் அத்தனை பேரும், மதம் பிடித்து அலையப் போகிறார்கள் என்றுநம்பிக்கையுடன் சொல்கிறார் அபி.எப்படியோ, பூச்சி(கடி) மூலம் அபிக்கு வாழ்க்கை வந்தால் சரிதான்

By Staff

முன்னாள் குலுக்கல் இளவரசி அனுராதாவின் அருமந்தப்புத்திரி அபிநயஸ்ரீ, சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ்த்திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார்.

நாமதான் ஆட்டம் போட்டோம், நம்ம புள்ளையையாவது ஹீரோயின் ஆக்கலாமே என்ற நப்பாசையில் தனது மகளைகோலிவுட்டில் களம் இறக்கினார் அனுராதா. ஆனால் அபிக்கு நேரம் சரியில்லையோ அல்லது அனுராதாவுக்கு நேரம்சரியில்லையோ, வந்த வாய்ப்புகள் எல்லாம் கவர்ச்சி காட்டுவதற்கும், வில்லியாக நடிப்பதுமாகவே இருந்தது.


முதலில் இவற்றையெல்லாம் தட்டிக் கழித்து வந்த அனுராதா, டப்புக்குப் பிரச்சினை வந்ததால், வந்த வாய்ப்புகளையெல்லாம்வாரிப் போட்டுக் கொண்டு மகளை நடிக்க விட்டார். குலுக்கல் ஆட்டம், வில்லியாட்டம் என விதம் விதமாக ஆட்டம் போடஆரம்பித்தார் அபி.

அம்மாவின் பாதைதான் சரியானது என்று போகப் போகப் புரிந்து கொண்ட அபி, முதலில் அம்மாவின் துணை இல்லாமலேகவர்ச்சியில் கலக்க ஆரம்பித்தார். பின்னர் அனுவும் களத்தில் இறங்கி மகளின் "திக உடை குறைப்புக்கும், அதிக கவர்ச்சிக்கும்உதவினார்.

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து மகளின் காஸ்ட்யூம்களின் அளவைக் குறைப்பது, மகளின் கிளாமரைத் தூக்கிக் காட்டும் வகையில்கேமரா கோணம் பார்ப்பது என மகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார் அனு.

அபியின் குலுக்கலில் அனுராதாவின் பளபளப்பும், ஜொலி ஜொலிப்பும் இருந்ததால் படங்களும் வந்தவண்ணம் இருந்தன.

இப்படியாக அபி போய்க் கொண்டிருந்த வேளையில்தான் மும்பையிலிருந்து குஜிலிகள் இறக்குமதியாகத் தொடங்கினர். ரசிகா,ராக்கி சாவந்த் ஏகப்பட்ட பட்டாளம் வந்திறங்கி வாசிக்க ஆரம்பித்ததால் அபிக்கு வாய்ப்புகள் மங்கிப் போக ஆரம்பித்தன.

இதனால் தெலுங்குப் பக்கம் நடையைக் கட்டினார். அங்கும் ரொம்ப நாளைக்கு சீன் காட்ட முடியவில்லை. மலையாளத்திலும்சில வாய்ப்புகள் வந்தன. அவற்றில் ஒவராக பச்சை காட்ட வேண்டியதிருந்ததால் வேண்டாம் என்று ஊட்டோட முடங்கிக்கிடந்தார்.


இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு அடுத்த ரவுண்டு கிடைத்தால் களை கட்டலாம்என காத்திருந்தார்.

காத்திருந்தவர் நெஞ்சில் பால் ஊற்றுவது போல பூச்சி பட வாய்ப்பு வந்தது. இதில் கவர்ச்சியில் புகுந்து விளையாடிபூந்தமல்லியைத் தாண்டியுள்ளாராம். படத்தில் பல காட்சிகளில் பாதி டிரஸ்ஸுடன்தான் வருகிறாராம் அபி.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என கவர்ச்சியின் அனைத்துப் பிரதேசங்களையும் அழகாக எடுத்துக் காட்டி வரும் அபிக்குசூட்டிங் ஸ்பாட்டில் தாயார் அனு ரொம்ப அனுசரணையாக இருந்து உதவி வருகிறார்.

அதிலும் கேரள பாணி டிரஸ்ஸில் அவர் வரும் காட்சியில் அத்தனை பேரும், மதம் பிடித்து அலையப் போகிறார்கள் என்றுநம்பிக்கையுடன் சொல்கிறார் அபி.

எப்படியோ, பூச்சி(கடி) மூலம் அபிக்கு வாழ்க்கை வந்தால் சரிதான்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X