»   »  அல்வா அபி அல்வா என்ற அழகான பதார்த்தம் தமிழ் சினிமாக்காரர்களிடம் சிக்கி படாதபாடு படுகிறது.பொம்பளைஸை கரெக்ட் பண்ணி கணக்கு பண்ணி, கழட்டி விடுவதற்கு அல்வா என்ற வார்த்தையை தமிழ் சினிமா வரலாற்றில்முதல் முறையாக மகா நடிகன் சத்யராஜ் பயன்படுத்தினார். இதையடுத்து அல்வா என்ற வார்த்தையை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு அதை பிய்த்து எடுத்து வருகிறார்கள் கோலிவுட்காரர்கள்.பிறகு இடுப்புக்கு அல்வாத் துண்டை உவமைப்படுத்தி உற்சாகப்பட்டுக் கொண்டார்கள். அதுவரை இடுப்பை, அடுப்புக்குஇணையாக இடுப்பைக் கூறி வந்தார்கள் நமது தமிழ் சினிமா கவிஞர்கள்.இப்படியாக உருமாறி உருமாறி கோலிவுட்டில் உலா வரும் அல்வாவை வைத்து இப்போது அட்டகாசமான பாட்டு ஒன்றைப்போட்டிருக்கிறார்கள் சிபி என்ற படத்தில். லேக்னா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபி என்ற புதிய படத்தில் ஈர நிலம் நந்திதா ஹீரோயினாக நடிக்கிறார்.நந்திதாவின் கிளாமர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வந்தாலும், தூக்கலாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்அபிநயஸ்ரீயையும் போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்களாம்.அல்வா அல்வா என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு அபி படு குஜாலான குத்தாட்டம் போட்டுக் குத்தித் தள்ளியிருக்கிறாராம்.கல்லூரி ஒன்றில் இப்பாட்டை சமீபத்தில் சுட்டிருக்கிறார்கள். பாட்டை எழுதியிருப்பவர் பொன்னியின் செல்வன்.படு சூடான இந்தப் பாட்டு படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என்று அபார நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர்பிரசாத். இப்படத்தில் அபியின் அம்மா அனுராதாவும் இருக்கிறார். சரி, படத்தின் கதைதான் என்னவோ என்று பிரசாத்திடம் கேட்டதற்கு, இதில் என்ன இல்லை என்று கேளுங்கள் என்று நம்மையேதிருத்தினார்.காதல் உண்டு, மோதல் உண்டு, காமடி உண்டு, ஆக்ஷன் உண்டு என்று அடுக்கியவரிடம் கதை உண்டோ என்றோம். கொஞ்சமாய்டென்சன் ஆனவர் தொடர்ந்து, வாழ்க்கையில் இருக்கிற காதல், மோதல், காமடி, ஆக்ஷன் எல்லா விஷயங்களையும் போட்டுக்கலக்கி படு ஜாலியாகக் கொடுத்திருக்கிறோம் என்று பயமில்லாமல் பேசுகிறார் பிரசாத்.பொழச்சுக்குவார்..

அல்வா அபி அல்வா என்ற அழகான பதார்த்தம் தமிழ் சினிமாக்காரர்களிடம் சிக்கி படாதபாடு படுகிறது.பொம்பளைஸை கரெக்ட் பண்ணி கணக்கு பண்ணி, கழட்டி விடுவதற்கு அல்வா என்ற வார்த்தையை தமிழ் சினிமா வரலாற்றில்முதல் முறையாக மகா நடிகன் சத்யராஜ் பயன்படுத்தினார். இதையடுத்து அல்வா என்ற வார்த்தையை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு அதை பிய்த்து எடுத்து வருகிறார்கள் கோலிவுட்காரர்கள்.பிறகு இடுப்புக்கு அல்வாத் துண்டை உவமைப்படுத்தி உற்சாகப்பட்டுக் கொண்டார்கள். அதுவரை இடுப்பை, அடுப்புக்குஇணையாக இடுப்பைக் கூறி வந்தார்கள் நமது தமிழ் சினிமா கவிஞர்கள்.இப்படியாக உருமாறி உருமாறி கோலிவுட்டில் உலா வரும் அல்வாவை வைத்து இப்போது அட்டகாசமான பாட்டு ஒன்றைப்போட்டிருக்கிறார்கள் சிபி என்ற படத்தில். லேக்னா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபி என்ற புதிய படத்தில் ஈர நிலம் நந்திதா ஹீரோயினாக நடிக்கிறார்.நந்திதாவின் கிளாமர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வந்தாலும், தூக்கலாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்அபிநயஸ்ரீயையும் போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்களாம்.அல்வா அல்வா என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு அபி படு குஜாலான குத்தாட்டம் போட்டுக் குத்தித் தள்ளியிருக்கிறாராம்.கல்லூரி ஒன்றில் இப்பாட்டை சமீபத்தில் சுட்டிருக்கிறார்கள். பாட்டை எழுதியிருப்பவர் பொன்னியின் செல்வன்.படு சூடான இந்தப் பாட்டு படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என்று அபார நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர்பிரசாத். இப்படத்தில் அபியின் அம்மா அனுராதாவும் இருக்கிறார். சரி, படத்தின் கதைதான் என்னவோ என்று பிரசாத்திடம் கேட்டதற்கு, இதில் என்ன இல்லை என்று கேளுங்கள் என்று நம்மையேதிருத்தினார்.காதல் உண்டு, மோதல் உண்டு, காமடி உண்டு, ஆக்ஷன் உண்டு என்று அடுக்கியவரிடம் கதை உண்டோ என்றோம். கொஞ்சமாய்டென்சன் ஆனவர் தொடர்ந்து, வாழ்க்கையில் இருக்கிற காதல், மோதல், காமடி, ஆக்ஷன் எல்லா விஷயங்களையும் போட்டுக்கலக்கி படு ஜாலியாகக் கொடுத்திருக்கிறோம் என்று பயமில்லாமல் பேசுகிறார் பிரசாத்.பொழச்சுக்குவார்..

Subscribe to Oneindia Tamil
அல்வா என்ற அழகான பதார்த்தம் தமிழ் சினிமாக்காரர்களிடம் சிக்கி படாதபாடு படுகிறது.

பொம்பளைஸை கரெக்ட் பண்ணி கணக்கு பண்ணி, கழட்டி விடுவதற்கு அல்வா என்ற வார்த்தையை தமிழ் சினிமா வரலாற்றில்முதல் முறையாக மகா நடிகன் சத்யராஜ் பயன்படுத்தினார். இதையடுத்து அல்வா என்ற வார்த்தையை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு அதை பிய்த்து எடுத்து வருகிறார்கள் கோலிவுட்காரர்கள்.

பிறகு இடுப்புக்கு அல்வாத் துண்டை உவமைப்படுத்தி உற்சாகப்பட்டுக் கொண்டார்கள். அதுவரை இடுப்பை, அடுப்புக்குஇணையாக இடுப்பைக் கூறி வந்தார்கள் நமது தமிழ் சினிமா கவிஞர்கள்.

இப்படியாக உருமாறி உருமாறி கோலிவுட்டில் உலா வரும் அல்வாவை வைத்து இப்போது அட்டகாசமான பாட்டு ஒன்றைப்போட்டிருக்கிறார்கள் சிபி என்ற படத்தில்.

லேக்னா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபி என்ற புதிய படத்தில் ஈர நிலம் நந்திதா ஹீரோயினாக நடிக்கிறார்.

நந்திதாவின் கிளாமர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வந்தாலும், தூக்கலாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்அபிநயஸ்ரீயையும் போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்களாம்.

அல்வா அல்வா என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு அபி படு குஜாலான குத்தாட்டம் போட்டுக் குத்தித் தள்ளியிருக்கிறாராம்.கல்லூரி ஒன்றில் இப்பாட்டை சமீபத்தில் சுட்டிருக்கிறார்கள். பாட்டை எழுதியிருப்பவர் பொன்னியின் செல்வன்.

படு சூடான இந்தப் பாட்டு படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என்று அபார நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர்பிரசாத். இப்படத்தில் அபியின் அம்மா அனுராதாவும் இருக்கிறார்.

சரி, படத்தின் கதைதான் என்னவோ என்று பிரசாத்திடம் கேட்டதற்கு, இதில் என்ன இல்லை என்று கேளுங்கள் என்று நம்மையேதிருத்தினார்.

காதல் உண்டு, மோதல் உண்டு, காமடி உண்டு, ஆக்ஷன் உண்டு என்று அடுக்கியவரிடம் கதை உண்டோ என்றோம். கொஞ்சமாய்டென்சன் ஆனவர் தொடர்ந்து, வாழ்க்கையில் இருக்கிற காதல், மோதல், காமடி, ஆக்ஷன் எல்லா விஷயங்களையும் போட்டுக்கலக்கி படு ஜாலியாகக் கொடுத்திருக்கிறோம் என்று பயமில்லாமல் பேசுகிறார் பிரசாத்.

பொழச்சுக்குவார்..


Read more about: abinaya is back in sibi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil