»   »  ரா ரா... ரா ரா... ஏதாவது ஒரு படம் பிரபலமாகி விட்டால், அந்தப் படத்தின் தலைப்பை அடிப்படையாக வைத்து ஏகப்பட்ட படங்களை எடுத்துவிடுவார்கள் கோலிவுட்காரர்கள்.அதேபோல, ஏதாவது ஒரு பாட்டு பிரபலமாகி விட்டால் அந்தப் பாட்டின் வரிகளை வைத்து வரிசையாக பல படங்கள்எடுக்கப்பட்டும். அந்த கோலிவுட் நியதியைத் தழுவி ஒரு பாட்டின் முதல் வரி, ஒரு படத்தின் தலைப்பாகியுள்ளது.படத் தலைப்பாக மாறியுள்ள பாட்டு சந்திரமுகியில் இடம் பெற்ற ஜோதிகா பாடி, பேயாட்டம் ஆடும் ரா ரா, சரசுக்கு ரா..ரா தான்.கே.ராஜனின் தயாரிப்பில் உணர்ச்சிகள் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. தலைப்பில் உள்ளதற்கேற்ப படத்திலும்உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் எக்குத் தப்பாக உள்ளனவாம்.அப்பாஸ், ஸ்ரீமன், குணால் என சில நாயகர்களும், அபிதா, அபிநயஸ்ரீ, கும்தாஜ் என ஆல்-டைம் குலுக்கல் நாயகிகளும் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தில் பெண்களின் உணர்ச்சிகள் குறித்து சித்தரித்துள்ளோம் என்கிறார் கே.ராஜன்.தமிழில் உணர்ச்சிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. தெலுங்குப் படத்திற்கு என்னடைட்டில் சூட்டலாம் என யோசித்து பார்த்தபோது, சந்திரமுகியில் வந்த ரா ரா.. பாட்டு நினைவுக்கு வந்ததாம்.இந்தப் பாடலின் முதல் வரியை சூட்டினால் சாலப் பொருத்தமாக இருக்குமே என ராஜனுக்கு யோசனை தோன்றியுள்ளது.அந்த யோசனையை இப்போது அமலாக்கி ரா ரா.. சரசுக்கு ரா ரா என்றே பெயர் வைத்து விட்டார்.இந்த வாசகத்திற்கு அர்த்தம் என்ன தெரியுமோ?, வாடா சரசம் செய்ய வாடா என்று அர்த்தம்.வாலிப ரசிகர்களைத் தூண்டும் விதமாக காட்சிகளை வைத்து விட்டதால் இப்படி வசீகரமான டைட்டிலை வைத்துள்ளார்கள்போலும்.இந்தப் படத்தில் அபிதாவுக்கு அண்ணியாக நடித்துள்ளாராம் அபிநயஸ்ரீ. கூடவே குத்தாட்டமும் போட்டுள்ளார்.அந்தப் பாடலின் வரி இதோ:""மன்மதா மன்மதாஇன்பம் தா மன்மதாநீ ஓடி ஓடி வாடாமுத்தம் கொடுக்கும்போதுமீசை குத்தனும்,சத்தம் கேட்கும்போதுகாதை பொத்தனும்... இதற்கு மேல் பாடலை எழுதினால் நீங்கள் திட்டுவீர்கள்.. அப்புறம் நாங்கள் காதைப் பொத்தனும்....

ரா ரா... ரா ரா... ஏதாவது ஒரு படம் பிரபலமாகி விட்டால், அந்தப் படத்தின் தலைப்பை அடிப்படையாக வைத்து ஏகப்பட்ட படங்களை எடுத்துவிடுவார்கள் கோலிவுட்காரர்கள்.அதேபோல, ஏதாவது ஒரு பாட்டு பிரபலமாகி விட்டால் அந்தப் பாட்டின் வரிகளை வைத்து வரிசையாக பல படங்கள்எடுக்கப்பட்டும். அந்த கோலிவுட் நியதியைத் தழுவி ஒரு பாட்டின் முதல் வரி, ஒரு படத்தின் தலைப்பாகியுள்ளது.படத் தலைப்பாக மாறியுள்ள பாட்டு சந்திரமுகியில் இடம் பெற்ற ஜோதிகா பாடி, பேயாட்டம் ஆடும் ரா ரா, சரசுக்கு ரா..ரா தான்.கே.ராஜனின் தயாரிப்பில் உணர்ச்சிகள் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. தலைப்பில் உள்ளதற்கேற்ப படத்திலும்உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் எக்குத் தப்பாக உள்ளனவாம்.அப்பாஸ், ஸ்ரீமன், குணால் என சில நாயகர்களும், அபிதா, அபிநயஸ்ரீ, கும்தாஜ் என ஆல்-டைம் குலுக்கல் நாயகிகளும் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தில் பெண்களின் உணர்ச்சிகள் குறித்து சித்தரித்துள்ளோம் என்கிறார் கே.ராஜன்.தமிழில் உணர்ச்சிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. தெலுங்குப் படத்திற்கு என்னடைட்டில் சூட்டலாம் என யோசித்து பார்த்தபோது, சந்திரமுகியில் வந்த ரா ரா.. பாட்டு நினைவுக்கு வந்ததாம்.இந்தப் பாடலின் முதல் வரியை சூட்டினால் சாலப் பொருத்தமாக இருக்குமே என ராஜனுக்கு யோசனை தோன்றியுள்ளது.அந்த யோசனையை இப்போது அமலாக்கி ரா ரா.. சரசுக்கு ரா ரா என்றே பெயர் வைத்து விட்டார்.இந்த வாசகத்திற்கு அர்த்தம் என்ன தெரியுமோ?, வாடா சரசம் செய்ய வாடா என்று அர்த்தம்.வாலிப ரசிகர்களைத் தூண்டும் விதமாக காட்சிகளை வைத்து விட்டதால் இப்படி வசீகரமான டைட்டிலை வைத்துள்ளார்கள்போலும்.இந்தப் படத்தில் அபிதாவுக்கு அண்ணியாக நடித்துள்ளாராம் அபிநயஸ்ரீ. கூடவே குத்தாட்டமும் போட்டுள்ளார்.அந்தப் பாடலின் வரி இதோ:""மன்மதா மன்மதாஇன்பம் தா மன்மதாநீ ஓடி ஓடி வாடாமுத்தம் கொடுக்கும்போதுமீசை குத்தனும்,சத்தம் கேட்கும்போதுகாதை பொத்தனும்... இதற்கு மேல் பாடலை எழுதினால் நீங்கள் திட்டுவீர்கள்.. அப்புறம் நாங்கள் காதைப் பொத்தனும்....

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏதாவது ஒரு படம் பிரபலமாகி விட்டால், அந்தப் படத்தின் தலைப்பை அடிப்படையாக வைத்து ஏகப்பட்ட படங்களை எடுத்துவிடுவார்கள் கோலிவுட்காரர்கள்.

அதேபோல, ஏதாவது ஒரு பாட்டு பிரபலமாகி விட்டால் அந்தப் பாட்டின் வரிகளை வைத்து வரிசையாக பல படங்கள்எடுக்கப்பட்டும். அந்த கோலிவுட் நியதியைத் தழுவி ஒரு பாட்டின் முதல் வரி, ஒரு படத்தின் தலைப்பாகியுள்ளது.

படத் தலைப்பாக மாறியுள்ள பாட்டு சந்திரமுகியில் இடம் பெற்ற ஜோதிகா பாடி, பேயாட்டம் ஆடும் ரா ரா, சரசுக்கு ரா..ரா தான்.

கே.ராஜனின் தயாரிப்பில் உணர்ச்சிகள் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. தலைப்பில் உள்ளதற்கேற்ப படத்திலும்உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் எக்குத் தப்பாக உள்ளனவாம்.


அப்பாஸ், ஸ்ரீமன், குணால் என சில நாயகர்களும், அபிதா, அபிநயஸ்ரீ, கும்தாஜ் என ஆல்-டைம் குலுக்கல் நாயகிகளும் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தில் பெண்களின் உணர்ச்சிகள் குறித்து சித்தரித்துள்ளோம் என்கிறார் கே.ராஜன்.

தமிழில் உணர்ச்சிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. தெலுங்குப் படத்திற்கு என்னடைட்டில் சூட்டலாம் என யோசித்து பார்த்தபோது, சந்திரமுகியில் வந்த ரா ரா.. பாட்டு நினைவுக்கு வந்ததாம்.

இந்தப் பாடலின் முதல் வரியை சூட்டினால் சாலப் பொருத்தமாக இருக்குமே என ராஜனுக்கு யோசனை தோன்றியுள்ளது.

அந்த யோசனையை இப்போது அமலாக்கி ரா ரா.. சரசுக்கு ரா ரா என்றே பெயர் வைத்து விட்டார்.


இந்த வாசகத்திற்கு அர்த்தம் என்ன தெரியுமோ?, வாடா சரசம் செய்ய வாடா என்று அர்த்தம்.

வாலிப ரசிகர்களைத் தூண்டும் விதமாக காட்சிகளை வைத்து விட்டதால் இப்படி வசீகரமான டைட்டிலை வைத்துள்ளார்கள்போலும்.

இந்தப் படத்தில் அபிதாவுக்கு அண்ணியாக நடித்துள்ளாராம் அபிநயஸ்ரீ. கூடவே குத்தாட்டமும் போட்டுள்ளார்.

அந்தப் பாடலின் வரி இதோ:
""மன்மதா மன்மதா
இன்பம் தா மன்மதா
நீ ஓடி ஓடி வாடா
முத்தம் கொடுக்கும்போது
மீசை குத்தனும்,
சத்தம் கேட்கும்போது
காதை பொத்தனும்...

இதற்கு மேல் பாடலை எழுதினால் நீங்கள் திட்டுவீர்கள்.. அப்புறம் நாங்கள் காதைப் பொத்தனும்....


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil