»   »  உருண்டு புரண்ட ஐஸ்வர்யா! புரட்சிகரமான படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஐஸ்வர்யா ராய், படுபுரட்சிகரமான காட்சி ஒன்றில் நடித்துள்ள தாமினி டீச்சர் என்ற இந்திப் படம்பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கமொழியில் சமீபத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்த ஒரு படத்தில் இளம் விதவையின்போராட்டத்தை படு தத்ரூபமாக சிருஷ்டித்து நடித்திருந்தார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாஒரு பேரழகி என்ற பெயரில் இப்படம் தமிழுக்கும் வந்தது.இதில் சில காட்சிகளில் மிக ஓபனாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்போது தாமினிடீச்சர் என்ற படத்தில் இன்னும் ஒரு புரட்சிகரமான காட்சியில் நடித்துள்ளார்ஐஸ்வர்யா.தாமினி டீச்சர் படத்தில் படுக்கை அறை காட்சி ஒன்று வருகிறது. 3 நிமிடம் வரும்இந்தக் காட்சியில் ஐஸ்வர்யா, குளுகுளுப்பாக நடித்து கிளுகுளுப்பைஏற்படுத்துகிறாராம்.தனது மனைவியை, இன்னொருவனை காதலிக்கச் சொல்கிறானாம் கணவன்.மனைவியும் அதை செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான, பாரம்பரியத்தைகட்டிக் காக்கும் கதை தான் தாமினி டீச்சர் படம்.இதில் வரும் படுக்கை காட்சியை ஐஸ்வர்யாவிடம் விளக்கியுள்ளார் இயக்குனர் லீனாயாதவ். இந்தக் காட்சியில் நடிக்க ஐஸ் ஒத்துக்கொண்டார். இருப்பினும் ஒரே ஒருகண்டிஷன் போட்டாாரம். இப்படிப்பட்ட காட்சியில் சாதரண நடிகருடன் மாட்டேன்.முன்னணி நடிகர் ஒருவருடன் நடிப்பதாக இருந்தால் இந்தக் காட்சியில் நடித்துக்கொடுக்கிறேன் என்றாராம் ஐஸ்.ஐஸ்வர்யா ராயுடன் படுக்கையில் புரண்ட அந்த நடிகர் யார் என்பதுதான் பாலிவுட்ரசிகர்களிடையே நிலவும் சூடான கேள்வி. அந்த நடிகர் யார் என்பதை படம் ரிலீஸ்வரை சர்ப்ரைஸாக வைக்கப் போகிறோம் என்கிறார் லீனா.அதுவரை வேண்டுமானால் இவர்களில் யார் என்பதை ஊகித்துக் காண்டிருங்கள்என்று சொல்லி அந்த நடிகரின் தலையில்லாத முண்டத்தை மட்டும் புகைப்படமாகவெளியிட்டுள்ளார்.தலையில்லாத அந்த நடிகர் யார் என்று பாலிவுட் ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு அலைகின்றனர்.நல்லா இருக்குய்யா...

உருண்டு புரண்ட ஐஸ்வர்யா! புரட்சிகரமான படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஐஸ்வர்யா ராய், படுபுரட்சிகரமான காட்சி ஒன்றில் நடித்துள்ள தாமினி டீச்சர் என்ற இந்திப் படம்பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கமொழியில் சமீபத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்த ஒரு படத்தில் இளம் விதவையின்போராட்டத்தை படு தத்ரூபமாக சிருஷ்டித்து நடித்திருந்தார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாஒரு பேரழகி என்ற பெயரில் இப்படம் தமிழுக்கும் வந்தது.இதில் சில காட்சிகளில் மிக ஓபனாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்போது தாமினிடீச்சர் என்ற படத்தில் இன்னும் ஒரு புரட்சிகரமான காட்சியில் நடித்துள்ளார்ஐஸ்வர்யா.தாமினி டீச்சர் படத்தில் படுக்கை அறை காட்சி ஒன்று வருகிறது. 3 நிமிடம் வரும்இந்தக் காட்சியில் ஐஸ்வர்யா, குளுகுளுப்பாக நடித்து கிளுகுளுப்பைஏற்படுத்துகிறாராம்.தனது மனைவியை, இன்னொருவனை காதலிக்கச் சொல்கிறானாம் கணவன்.மனைவியும் அதை செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான, பாரம்பரியத்தைகட்டிக் காக்கும் கதை தான் தாமினி டீச்சர் படம்.இதில் வரும் படுக்கை காட்சியை ஐஸ்வர்யாவிடம் விளக்கியுள்ளார் இயக்குனர் லீனாயாதவ். இந்தக் காட்சியில் நடிக்க ஐஸ் ஒத்துக்கொண்டார். இருப்பினும் ஒரே ஒருகண்டிஷன் போட்டாாரம். இப்படிப்பட்ட காட்சியில் சாதரண நடிகருடன் மாட்டேன்.முன்னணி நடிகர் ஒருவருடன் நடிப்பதாக இருந்தால் இந்தக் காட்சியில் நடித்துக்கொடுக்கிறேன் என்றாராம் ஐஸ்.ஐஸ்வர்யா ராயுடன் படுக்கையில் புரண்ட அந்த நடிகர் யார் என்பதுதான் பாலிவுட்ரசிகர்களிடையே நிலவும் சூடான கேள்வி. அந்த நடிகர் யார் என்பதை படம் ரிலீஸ்வரை சர்ப்ரைஸாக வைக்கப் போகிறோம் என்கிறார் லீனா.அதுவரை வேண்டுமானால் இவர்களில் யார் என்பதை ஊகித்துக் காண்டிருங்கள்என்று சொல்லி அந்த நடிகரின் தலையில்லாத முண்டத்தை மட்டும் புகைப்படமாகவெளியிட்டுள்ளார்.தலையில்லாத அந்த நடிகர் யார் என்று பாலிவுட் ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு அலைகின்றனர்.நல்லா இருக்குய்யா...

Subscribe to Oneindia Tamil

புரட்சிகரமான படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஐஸ்வர்யா ராய், படுபுரட்சிகரமான காட்சி ஒன்றில் நடித்துள்ள தாமினி டீச்சர் என்ற இந்திப் படம்பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கமொழியில் சமீபத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்த ஒரு படத்தில் இளம் விதவையின்போராட்டத்தை படு தத்ரூபமாக சிருஷ்டித்து நடித்திருந்தார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாஒரு பேரழகி என்ற பெயரில் இப்படம் தமிழுக்கும் வந்தது.

இதில் சில காட்சிகளில் மிக ஓபனாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்போது தாமினிடீச்சர் என்ற படத்தில் இன்னும் ஒரு புரட்சிகரமான காட்சியில் நடித்துள்ளார்ஐஸ்வர்யா.

தாமினி டீச்சர் படத்தில் படுக்கை அறை காட்சி ஒன்று வருகிறது. 3 நிமிடம் வரும்இந்தக் காட்சியில் ஐஸ்வர்யா, குளுகுளுப்பாக நடித்து கிளுகுளுப்பைஏற்படுத்துகிறாராம்.

தனது மனைவியை, இன்னொருவனை காதலிக்கச் சொல்கிறானாம் கணவன்.மனைவியும் அதை செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான, பாரம்பரியத்தைகட்டிக் காக்கும் கதை தான் தாமினி டீச்சர் படம்.

இதில் வரும் படுக்கை காட்சியை ஐஸ்வர்யாவிடம் விளக்கியுள்ளார் இயக்குனர் லீனாயாதவ். இந்தக் காட்சியில் நடிக்க ஐஸ் ஒத்துக்கொண்டார். இருப்பினும் ஒரே ஒருகண்டிஷன் போட்டாாரம். இப்படிப்பட்ட காட்சியில் சாதரண நடிகருடன் மாட்டேன்.முன்னணி நடிகர் ஒருவருடன் நடிப்பதாக இருந்தால் இந்தக் காட்சியில் நடித்துக்கொடுக்கிறேன் என்றாராம் ஐஸ்.

ஐஸ்வர்யா ராயுடன் படுக்கையில் புரண்ட அந்த நடிகர் யார் என்பதுதான் பாலிவுட்ரசிகர்களிடையே நிலவும் சூடான கேள்வி. அந்த நடிகர் யார் என்பதை படம் ரிலீஸ்வரை சர்ப்ரைஸாக வைக்கப் போகிறோம் என்கிறார் லீனா.

அதுவரை வேண்டுமானால் இவர்களில் யார் என்பதை ஊகித்துக் காண்டிருங்கள்என்று சொல்லி அந்த நடிகரின் தலையில்லாத முண்டத்தை மட்டும் புகைப்படமாகவெளியிட்டுள்ளார்.

தலையில்லாத அந்த நடிகர் யார் என்று பாலிவுட் ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு அலைகின்றனர்.

நல்லா இருக்குய்யா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil