சூட்டிங் ஸ்பாட்

By Staff

அஜீத் நடிக்க மலையாளத்து ஷாஜி கைலாஷ் (மலையாளத்தில விஜயகாந்த் ஸ்டைல் படங்கள் எடுப்பதில் வல்லவர்) இயக்கும்திருடா படத்தின் பெயரை மாற்றி விட்டார்கள்.

பிரசாந்த் நடித்து மணிரத்னம் இயக்கி ஏற்கனவே வந்த படத்தின் பெயர் திருடா திருடா. அந்தப் படம் அட்டர் பிளாப் ஆனது.அந்த சென்டிமென்டை டைரக்டரிடம் யாரோ சொல்லியுள்ளார்கள். இதையடுத்து திருடா என்று தான் வைத்திருந்த பெயரைஎடுத்து விட்டு ஜனா என்று மாற்றியுள்ளார்.

மேலும் இப்போது தான் வில்லன் படத்தில் நடித்த அஜீத் தனது அடுத்த படத்தின் பெயரும் திருடா என்று ஆண்டி-ஹீரோபெயராக இருப்பதை விரும்பவில்லையாம். இதனால் பெயர் மாற்றத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம்.

இந்தப் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். முதலில் அவர் நடிப்பதாக இருந்து பின்னர் மாற்றப்பட்டார்.கடைசியில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இப்போது மீண்டும் திரிஷாவே புக் செய்யப்பட்டுள்ளார்.

வில்லன் வெற்றிக்குப் பிறகு உருவாகும் அஜீத் படம் இது என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X