»   »  காதல் புதுசு அஜீதா காதல் புதுசு என்ற படத்தில் புதுசாக ஒரு கும் பிகர் அறிமுகமாகிறார். பெயர் அஜீதா.மிகப் பிரபலமான தெலுங்கு எழுத்தாளரான் மாக்கினேனி பெத்தண்ணாவின் புகழ்பெற்ற கதையைத் தான் தமிழில்காதல் புதுசு என்ற பெயரில் எடுக்கிறார்களாம்.படத்தை பத்திரிக்கையாளரான பிருத்விராஜ் இயக்குகிறார்.ஏங்க, தமிழ்நாட்டுல கதையே இல்லையா... ஆந்திராவுக்குப் போயிட்டீங்களே என்று அவரிடம் கேட்டபோது,தமிழில் நிறைய கதை இருக்கிறது. இருந்தாலும் எனக்கு பெத்தண்ணாவோட கதை ரொம்ப பிடித்திருந்தது. அதுமட்டும் அல்ல நான் பெத்தண்ணாவோட தீவிர ரசிகன்.இந்த கதை தெலுங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. நானே பல தடவை ரசிச்சு படிச்சிருக்கேன். அதனால தான்சினிமாவா எடுக்க முடிவு பண்ணினேன். பல தயாரிப்பாளர்கள் கிட்ட கதையை சொன்னேன். யாருமே எடுக்கமுன் வரலைகடைசியில் என் பிரண்ட் பாஸ்கர் வாசு, நானே தயாரிக்கிறேன்னார். இதைத் தொடர்ந்து படத்தைஆரம்பிச்சுட்டோம் என்றார்.பத்திரிக்கையாளரா இருந்துட்டு திடீர்னு படமெடுக்க எப்படி தைரியம் வந்தது? எந்த டைரக்டர்கிட்ட வேலைபார்த்தீங்கள் என்று கேட்டால்,நான் எந்த இயக்குனரிடமும் வேலை செய்யலங்கிறதை விட யாரும் எனக்கு வேலை தரலேங்கறது தான் உண்மைஎன்கிறார்.அதனால் தான் குறும் படங்களை இயக்கி என்னை நானே தயார் செய்தேன். பகத்சிங் என்ற குறும்படத்துலபகத்சிங்கா நடிச்சது நல்ல பேர் வாங்கி கொடுத்திச்சு. இப்போது நான் எடுக்க போகும் இந்த காதல் புதுசு படத்தில்பிரதாப் என்கிற புதுமுகம் ஹீரோவா பண்றார்.ஹீரோயின் கேரளாவை சேர்ந்த புதுமுகம் அஜீதா. புதுமுகங்களாக சேர்ந்து புதுசா ஒரு காதல் கதையைசொல்லப்போறோம் என்றார் பிருத்விராஜ் பெரும் நம்பிக்கையுடன்.அஜீதா அப்படியே உருண்டு திரண்டு இருக்கிறார். பாப்பா லுக்கில் மட்டுமல்ல.. நடிப்பிலும் கலக்குகிறாராம்.தமிழில் எப்படியும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் அஜீதா, நல்ல மீடியேட்டரைத் தேடிக்கொண்டிருக்கிறாராம்.. சான்ஸ் பிடித்துத் தர.

காதல் புதுசு அஜீதா காதல் புதுசு என்ற படத்தில் புதுசாக ஒரு கும் பிகர் அறிமுகமாகிறார். பெயர் அஜீதா.மிகப் பிரபலமான தெலுங்கு எழுத்தாளரான் மாக்கினேனி பெத்தண்ணாவின் புகழ்பெற்ற கதையைத் தான் தமிழில்காதல் புதுசு என்ற பெயரில் எடுக்கிறார்களாம்.படத்தை பத்திரிக்கையாளரான பிருத்விராஜ் இயக்குகிறார்.ஏங்க, தமிழ்நாட்டுல கதையே இல்லையா... ஆந்திராவுக்குப் போயிட்டீங்களே என்று அவரிடம் கேட்டபோது,தமிழில் நிறைய கதை இருக்கிறது. இருந்தாலும் எனக்கு பெத்தண்ணாவோட கதை ரொம்ப பிடித்திருந்தது. அதுமட்டும் அல்ல நான் பெத்தண்ணாவோட தீவிர ரசிகன்.இந்த கதை தெலுங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. நானே பல தடவை ரசிச்சு படிச்சிருக்கேன். அதனால தான்சினிமாவா எடுக்க முடிவு பண்ணினேன். பல தயாரிப்பாளர்கள் கிட்ட கதையை சொன்னேன். யாருமே எடுக்கமுன் வரலைகடைசியில் என் பிரண்ட் பாஸ்கர் வாசு, நானே தயாரிக்கிறேன்னார். இதைத் தொடர்ந்து படத்தைஆரம்பிச்சுட்டோம் என்றார்.பத்திரிக்கையாளரா இருந்துட்டு திடீர்னு படமெடுக்க எப்படி தைரியம் வந்தது? எந்த டைரக்டர்கிட்ட வேலைபார்த்தீங்கள் என்று கேட்டால்,நான் எந்த இயக்குனரிடமும் வேலை செய்யலங்கிறதை விட யாரும் எனக்கு வேலை தரலேங்கறது தான் உண்மைஎன்கிறார்.அதனால் தான் குறும் படங்களை இயக்கி என்னை நானே தயார் செய்தேன். பகத்சிங் என்ற குறும்படத்துலபகத்சிங்கா நடிச்சது நல்ல பேர் வாங்கி கொடுத்திச்சு. இப்போது நான் எடுக்க போகும் இந்த காதல் புதுசு படத்தில்பிரதாப் என்கிற புதுமுகம் ஹீரோவா பண்றார்.ஹீரோயின் கேரளாவை சேர்ந்த புதுமுகம் அஜீதா. புதுமுகங்களாக சேர்ந்து புதுசா ஒரு காதல் கதையைசொல்லப்போறோம் என்றார் பிருத்விராஜ் பெரும் நம்பிக்கையுடன்.அஜீதா அப்படியே உருண்டு திரண்டு இருக்கிறார். பாப்பா லுக்கில் மட்டுமல்ல.. நடிப்பிலும் கலக்குகிறாராம்.தமிழில் எப்படியும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் அஜீதா, நல்ல மீடியேட்டரைத் தேடிக்கொண்டிருக்கிறாராம்.. சான்ஸ் பிடித்துத் தர.

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் புதுசு என்ற படத்தில் புதுசாக ஒரு கும் பிகர் அறிமுகமாகிறார். பெயர் அஜீதா.

மிகப் பிரபலமான தெலுங்கு எழுத்தாளரான் மாக்கினேனி பெத்தண்ணாவின் புகழ்பெற்ற கதையைத் தான் தமிழில்காதல் புதுசு என்ற பெயரில் எடுக்கிறார்களாம்.

படத்தை பத்திரிக்கையாளரான பிருத்விராஜ் இயக்குகிறார்.

ஏங்க, தமிழ்நாட்டுல கதையே இல்லையா... ஆந்திராவுக்குப் போயிட்டீங்களே என்று அவரிடம் கேட்டபோது,

தமிழில் நிறைய கதை இருக்கிறது. இருந்தாலும் எனக்கு பெத்தண்ணாவோட கதை ரொம்ப பிடித்திருந்தது. அதுமட்டும் அல்ல நான் பெத்தண்ணாவோட தீவிர ரசிகன்.

இந்த கதை தெலுங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. நானே பல தடவை ரசிச்சு படிச்சிருக்கேன். அதனால தான்சினிமாவா எடுக்க முடிவு பண்ணினேன். பல தயாரிப்பாளர்கள் கிட்ட கதையை சொன்னேன். யாருமே எடுக்கமுன் வரலை

கடைசியில் என் பிரண்ட் பாஸ்கர் வாசு, நானே தயாரிக்கிறேன்னார். இதைத் தொடர்ந்து படத்தைஆரம்பிச்சுட்டோம் என்றார்.

பத்திரிக்கையாளரா இருந்துட்டு திடீர்னு படமெடுக்க எப்படி தைரியம் வந்தது? எந்த டைரக்டர்கிட்ட வேலைபார்த்தீங்கள் என்று கேட்டால்,


நான் எந்த இயக்குனரிடமும் வேலை செய்யலங்கிறதை விட யாரும் எனக்கு வேலை தரலேங்கறது தான் உண்மைஎன்கிறார்.

அதனால் தான் குறும் படங்களை இயக்கி என்னை நானே தயார் செய்தேன். பகத்சிங் என்ற குறும்படத்துலபகத்சிங்கா நடிச்சது நல்ல பேர் வாங்கி கொடுத்திச்சு. இப்போது நான் எடுக்க போகும் இந்த காதல் புதுசு படத்தில்பிரதாப் என்கிற புதுமுகம் ஹீரோவா பண்றார்.

ஹீரோயின் கேரளாவை சேர்ந்த புதுமுகம் அஜீதா. புதுமுகங்களாக சேர்ந்து புதுசா ஒரு காதல் கதையைசொல்லப்போறோம் என்றார் பிருத்விராஜ் பெரும் நம்பிக்கையுடன்.

அஜீதா அப்படியே உருண்டு திரண்டு இருக்கிறார். பாப்பா லுக்கில் மட்டுமல்ல.. நடிப்பிலும் கலக்குகிறாராம்.

தமிழில் எப்படியும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் அஜீதா, நல்ல மீடியேட்டரைத் தேடிக்கொண்டிருக்கிறாராம்.. சான்ஸ் பிடித்துத் தர.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil