பிடித்த நட்சத்திரங்களை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அமலா பால்
சென்னை: அமலா பால் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது அவராக பரப்புவதாக இல்லை தானாக வருவதா என்று தான் தெரியவில்லை.
அமலா பால் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள தலைவா பட வேலைகள் முடிந்து இசையும் வெளியிடப்பட்டுள்ளது. தலைவா பட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முன்னணி நடிகரான விஜய்யுடன் நடித்துவிட்டாலும் அமலாவுக்கு அடுத்ததாக அஜீத், சூர்யாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது.

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷாவை ஓரங்கட்டிவிட்டு அமலா பால் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

கை நழுவும் வாய்ப்பு?
துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அமலா பால் இல்லை மாறாக கௌதம் மேனனின் ஆஸ்தான நடிகை சமந்தா என்று கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருப்பின் அமலா பாலுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

இருக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அமலா
அமலா பால் ஷூட்டிங்கின்போது தனக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











