வெரிகுட் அனு சூப்பர்டா படத்தில் சூப்பர் உருவத்துடன் கவர்ச்சி பாம் ஆக அறிமுகமானவர் அனு.வசதிப் பார்ட்டியான அனுவுக்கு சினிமாவே கனவாகிவிட அவரை நடிகையாக்குவதற்காக அவரது தாயார்ஆந்திராவும், கோலிவுட்டிலுமாக வாய்ப்புத் தேடிப் பார்த்தார்.ஹைதராபாத்தில் இருந்து பிளைட் பிடித்து மகளோடு வந்து வாய்ப்பு தேடித் தேடி அலைந்தார். கிளாமர் எல்லாம்நல்லா பண்ணும் அனு என்று எடுத்துச் சொல்லியும் கண்டுகொள்ளப்படாததால் அலுத்துப் போன தாயார் நாமேபடத்தைத் தயாரித்தால் என்ன என்று முடிவு செய்து ஒரு கம்பெனியை ஆரம்பித்தார். அப்படியாக தாயாராலேயே சினிமாவுக்குள் இறக்கிவிடப்பட்டவர் தான் அனு. சூப்பர்டா படத்தை எடுத்தார்கள்.அனுவின் தொப்புளில் தேன் நிரப்பி... அதை ஹீரோ குடிப்பது போன்ற கருமாந்திர காட்சி எல்லாம் வைத்தார் தயாரிப்பாளரானஅவரது தயார். கூடவே ஷகீலா, சிந்தூரி, அனுராதா, அபிநயஸ்ரீ, ஷர்மிலி போன்றவர்களும் வந்தார்கள்.ஆனால், படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அனுவில் கிளாமர் ஸ்டில்கள்பத்திரிக்கைகளுக்கு இரை போட்டதோடு சரி. புது வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை.இதையடுத்து இப்போது மிஸ்டர் பாண்டி என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் முடியவே இல்லை.இதைத் தொடர்ந்து அதிர்ஷ்டம் என்று ஒரு படத்துக்கு பூஜை போட்டார்கள். அதையும் தாயாரே தயாரித்தார்.இதில் ஹீரோ கார்த்திக். அவருக்காக ஊட்டிலேயே சூட்டிங் வைத்துக் கொண்டார்கள்.தீராத விளையாட்டுப் புள்ளையான கார்த்திக்கும் அவ்வப்போது நடித்துக் கொடுக்க ஒரு வழியாக படம்முடிந்துவிட்டது. அரசியலுக்குள் போவதற்கு முன்பே படத்தை முடித்துத் தந்து அனுவின் அம்மாவைகுளிர்வித்துவிட்டார் கார்த்திக்.இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வேகத்தில் இருக்கிறார் அனுவின் தாயார்.முன்பை விட உடம்பை கிச் ஆக்கி அழகு ஜாஸ்தியாகியிருக்கும் அனுவிடம் பேசினோம். என்கிட்ட துள்ளும் இளமை இருக்கு, அழகும் இருக்கு. திறமையும் இருக்கு. சூப்பர்டாவுக்கு அப்புறம் கேப்விழுந்திருச்சு.இப்போ அதிர்ஷ்டம் படத்தைத் தொடர்ந்து வெரிகுட் என்ற படத்தில் புக் ஆகியிருக்கேன் என்றார்.இதுக்கு முன்னால தீண்டாதேன்னு ஒரு படத்துல புதுமுகம் சுனில் என்பவருக்கு ஜோடியா புக் ஆனீங்களே.. அதுஎன்னாச்சு என்று கேட்டால், அந்த சூட்டிங் போய்கிட்டே இருக்கு என்கிறார்.வெரிகுட் படத்தில் மும்தாஜ் நடிப்பது தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே.

By Staff

சூப்பர்டா படத்தில் சூப்பர் உருவத்துடன் கவர்ச்சி பாம் ஆக அறிமுகமானவர் அனு.

வசதிப் பார்ட்டியான அனுவுக்கு சினிமாவே கனவாகிவிட அவரை நடிகையாக்குவதற்காக அவரது தாயார்ஆந்திராவும், கோலிவுட்டிலுமாக வாய்ப்புத் தேடிப் பார்த்தார்.

ஹைதராபாத்தில் இருந்து பிளைட் பிடித்து மகளோடு வந்து வாய்ப்பு தேடித் தேடி அலைந்தார். கிளாமர் எல்லாம்நல்லா பண்ணும் அனு என்று எடுத்துச் சொல்லியும் கண்டுகொள்ளப்படாததால் அலுத்துப் போன தாயார் நாமேபடத்தைத் தயாரித்தால் என்ன என்று முடிவு செய்து ஒரு கம்பெனியை ஆரம்பித்தார்.


அப்படியாக தாயாராலேயே சினிமாவுக்குள் இறக்கிவிடப்பட்டவர் தான் அனு. சூப்பர்டா படத்தை எடுத்தார்கள்.

அனுவின் தொப்புளில் தேன் நிரப்பி... அதை ஹீரோ குடிப்பது போன்ற கருமாந்திர காட்சி எல்லாம் வைத்தார் தயாரிப்பாளரானஅவரது தயார். கூடவே ஷகீலா, சிந்தூரி, அனுராதா, அபிநயஸ்ரீ, ஷர்மிலி போன்றவர்களும் வந்தார்கள்.

ஆனால், படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அனுவில் கிளாமர் ஸ்டில்கள்பத்திரிக்கைகளுக்கு இரை போட்டதோடு சரி. புது வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை.

இதையடுத்து இப்போது மிஸ்டர் பாண்டி என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் முடியவே இல்லை.

இதைத் தொடர்ந்து அதிர்ஷ்டம் என்று ஒரு படத்துக்கு பூஜை போட்டார்கள். அதையும் தாயாரே தயாரித்தார்.இதில் ஹீரோ கார்த்திக். அவருக்காக ஊட்டிலேயே சூட்டிங் வைத்துக் கொண்டார்கள்.

தீராத விளையாட்டுப் புள்ளையான கார்த்திக்கும் அவ்வப்போது நடித்துக் கொடுக்க ஒரு வழியாக படம்முடிந்துவிட்டது. அரசியலுக்குள் போவதற்கு முன்பே படத்தை முடித்துத் தந்து அனுவின் அம்மாவைகுளிர்வித்துவிட்டார் கார்த்திக்.

இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வேகத்தில் இருக்கிறார் அனுவின் தாயார்.

முன்பை விட உடம்பை கிச் ஆக்கி அழகு ஜாஸ்தியாகியிருக்கும் அனுவிடம் பேசினோம்.


என்கிட்ட துள்ளும் இளமை இருக்கு, அழகும் இருக்கு. திறமையும் இருக்கு. சூப்பர்டாவுக்கு அப்புறம் கேப்விழுந்திருச்சு.

இப்போ அதிர்ஷ்டம் படத்தைத் தொடர்ந்து வெரிகுட் என்ற படத்தில் புக் ஆகியிருக்கேன் என்றார்.

இதுக்கு முன்னால தீண்டாதேன்னு ஒரு படத்துல புதுமுகம் சுனில் என்பவருக்கு ஜோடியா புக் ஆனீங்களே.. அதுஎன்னாச்சு என்று கேட்டால், அந்த சூட்டிங் போய்கிட்டே இருக்கு என்கிறார்.

வெரிகுட் படத்தில் மும்தாஜ் நடிப்பது தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே.

More from Filmibeat

Read more about: anu and mumtaj in very good
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X