மும்பை குஜிலிகளின் "2005 சிவப்பு ரோஜாக்கள், உச்ச கட்டம் பட வரிசையில் 2005 என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகிறது. இந்தப் படத்திற்காக 3புதிய மும்பை "குஜிலிகள் கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.தமிழ் திரையுலகில் திகில் படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். ரவிச்சந்திரன் நடித்து வெளியான அதே கண்கள்படத்தை இன்னும் யாராலும் மறக்க முடியாது. இதே போல கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், உச்ச கட்டம், யார் போன்றபடங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.இந்த வரிசையில் இப்போது 2005. ஒரு கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து 5 கொலைகள் நடைபெறுகிறது. யார், எப்படி,கொலை செய்கிறார் என்பது தான் படத்தின் கதை.திகில் படம், பேய் படம் என்றாலே படத்தில் கிளாமர் தூக்கலாக இருக்க வேண்டும் என்பது கோலிவுட்டின் நியூட்டன் விதி.(பேய்க்கு டிரான்ஸ்பரன்ட் வெள்ளை சேலை கட்டிவிட்டு மழையில் நனைய விட்டுவிடுவார்கள், அந்தப் பேய் ஜில் போஸில்அனைவரையும் பயமுறுத்தும்!!).அந்த கோலிவுட் நியூட்டன்களின் இரண்டாவது விதிப்படி இந்தப் படத்திலும் கிளாமர் கொஞ்ச நஞ்சமல்ல, ஏகத்துக்கும் உண்டு.இதற்காக 3 கதாநாயகிகளை இறக்கிவிட்டுள்ளார்கள். எல்லாமே புதுமுகங்கள் தான். மும்பை பெண்கள். ஆர்த்தி பூரி, கரிஷ்மா, ஷிக்கா ஷாஹிஜ் (அர்னால்ட் சுவாஸனெக்கர் மாதிரி இந்தப் பெயர் நம்ம ஆட்கள் வாயில் நுழைவதுகொஞ்ச நாளைக்கு கஷ்டம் தான்) என்ற இந்த மூன்று தேவதைகளும் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்கள்.இவர்களுடன் நடிக்க பசங்களும் வேண்டுமே. நவீன் மயூர், சோப் ராஜ் என மும்பை பசங்களையே கூட கூட்டிவந்துவிட்டார்கள்.புதுமுக ஹீரோயின்கள் 3 பேருமே மும்பை இறக்குமதி என்பதால் கவர்ச்சிக்கு நோ-பஞ்சம்.பிரபல மலையாள டைரக்டர் விஜய் ரோஷன் இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார். இவர், மாங்கல்ய பல்லக்கு, பிரேமாக்னிஉட்பட 40க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்துள்ளார்.இந்தப் படத்தில் வரதராஜ பெருமாள் என்ற பெயரில் ஒரு மாறுபட்ட வேடத்தில் பிரபல வில்லன் நடிகர் கலாபவன் மணிநடிக்கிறார். இவர் தவிர மற்றுமொரு மலையாள வில்லன் நடிகரான தேவன் மற்றும் கசன் கான் உட்பட பல முன்னணி நடிகர்கள்நடிக்கிறார்கள்.பிறைசூடன், காதல் மதியின் பாடல்களுக்கு சங்கீத ராஜன் இசையமைக்கிறார். திரைக்கதையை சுஜய்யும், கதை, வசனத்தைகே.ஆர். ஆண்டனியும் எழுதியுள்ளனர்.கேரளாவில் எர்ணாகுளம், சாலக்குடி, அதிரம்பள்ளி,பெங்களூரிலுள்ள நந்தி ஹில்ஸ் ஆகிய இடங்களில் படப்பிடிப்புநடைபெற உள்ளது.3 புதுமுக மும்பை குஜிலிகளோடு அறிமுகமான ஒரு குலுக்கலும் இருந்தால் நல்லது என நினைத்து படத்தில் ஜூனியர்சில்க்கையும் சேர்த்துள்ளார்கள்.

By Staff

சிவப்பு ரோஜாக்கள், உச்ச கட்டம் பட வரிசையில் 2005 என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகிறது. இந்தப் படத்திற்காக 3புதிய மும்பை "குஜிலிகள் கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

தமிழ் திரையுலகில் திகில் படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். ரவிச்சந்திரன் நடித்து வெளியான அதே கண்கள்படத்தை இன்னும் யாராலும் மறக்க முடியாது. இதே போல கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், உச்ச கட்டம், யார் போன்றபடங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த வரிசையில் இப்போது 2005. ஒரு கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து 5 கொலைகள் நடைபெறுகிறது. யார், எப்படி,கொலை செய்கிறார் என்பது தான் படத்தின் கதை.

திகில் படம், பேய் படம் என்றாலே படத்தில் கிளாமர் தூக்கலாக இருக்க வேண்டும் என்பது கோலிவுட்டின் நியூட்டன் விதி.(பேய்க்கு டிரான்ஸ்பரன்ட் வெள்ளை சேலை கட்டிவிட்டு மழையில் நனைய விட்டுவிடுவார்கள், அந்தப் பேய் ஜில் போஸில்அனைவரையும் பயமுறுத்தும்!!).

அந்த கோலிவுட் நியூட்டன்களின் இரண்டாவது விதிப்படி இந்தப் படத்திலும் கிளாமர் கொஞ்ச நஞ்சமல்ல, ஏகத்துக்கும் உண்டு.

இதற்காக 3 கதாநாயகிகளை இறக்கிவிட்டுள்ளார்கள். எல்லாமே புதுமுகங்கள் தான். மும்பை பெண்கள்.

ஆர்த்தி பூரி, கரிஷ்மா, ஷிக்கா ஷாஹிஜ் (அர்னால்ட் சுவாஸனெக்கர் மாதிரி இந்தப் பெயர் நம்ம ஆட்கள் வாயில் நுழைவதுகொஞ்ச நாளைக்கு கஷ்டம் தான்) என்ற இந்த மூன்று தேவதைகளும் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்கள்.

இவர்களுடன் நடிக்க பசங்களும் வேண்டுமே. நவீன் மயூர், சோப் ராஜ் என மும்பை பசங்களையே கூட கூட்டிவந்துவிட்டார்கள்.

புதுமுக ஹீரோயின்கள் 3 பேருமே மும்பை இறக்குமதி என்பதால் கவர்ச்சிக்கு நோ-பஞ்சம்.

பிரபல மலையாள டைரக்டர் விஜய் ரோஷன் இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார். இவர், மாங்கல்ய பல்லக்கு, பிரேமாக்னிஉட்பட 40க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

இந்தப் படத்தில் வரதராஜ பெருமாள் என்ற பெயரில் ஒரு மாறுபட்ட வேடத்தில் பிரபல வில்லன் நடிகர் கலாபவன் மணிநடிக்கிறார். இவர் தவிர மற்றுமொரு மலையாள வில்லன் நடிகரான தேவன் மற்றும் கசன் கான் உட்பட பல முன்னணி நடிகர்கள்நடிக்கிறார்கள்.

பிறைசூடன், காதல் மதியின் பாடல்களுக்கு சங்கீத ராஜன் இசையமைக்கிறார். திரைக்கதையை சுஜய்யும், கதை, வசனத்தைகே.ஆர். ஆண்டனியும் எழுதியுள்ளனர்.

கேரளாவில் எர்ணாகுளம், சாலக்குடி, அதிரம்பள்ளி,பெங்களூரிலுள்ள நந்தி ஹில்ஸ் ஆகிய இடங்களில் படப்பிடிப்புநடைபெற உள்ளது.

3 புதுமுக மும்பை குஜிலிகளோடு அறிமுகமான ஒரு குலுக்கலும் இருந்தால் நல்லது என நினைத்து படத்தில் ஜூனியர்சில்க்கையும் சேர்த்துள்ளார்கள்.

More from Filmibeat

Read more about: 3 mumbai heroines in 2005
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X