»   »  6 மணி அசின் திடீரென டைம் மேனேஜ்மென்ட்டில் இறங்கி இயக்குனர்களுக்கு பெரும் மண்டையிடியாக மாறியுள்ளார்அசின். தமிழ் சினிமாவில் இப்போதைய பிசியான நடிகைகளில் அசினும் ஒருவர். படங்கள் மட்டுமல்லாது, மலையாள கிரியேட்டிவ் டைரக்டர்கள் மூலம் ஏகப்பட்ட டிவி விளம்பரப் படங்களும் அசின் கையில் அல்லாடிக் கொண்டிருப்பதால் நேரம் காலம் இல்லாமல் ஓடியாடிக் கொண்டிருக்கிறார் அசின். இதனால் நிம்மதியாக ஐந்து நிமிடம் சேர்ந்தார் போல உட்கார முடியாமல் அவதிப்படுகிறார் அசின். ஊரிலிருக்கும் பெற்றோருடன் போனில் பேசக் கூட நேரம் இல்லையாம். இதனால் சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளார் அசின். அது காலை 9 மணிக்குத்தான் ஷூட்டிங் வருவாராம். மாலை 6 மணிக்குள் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட வேண்டுமாம். 6 மணிக்கு மேல் எவ்வளவு முக்கியமான காட்சியாக இருந்தாலும் ஸாரி சொல்லி விட்டு நடையைக் கட்டி விடுகிறாராம். இதனால் இயக்குனர்கள் மத்தயில் அதிருப்தி பரவிக் கிடக்கிறது. 5 மணிக்கெல்லாம், டைம் ஆச்சு, டைம் ஆச்சு, ஜல்தி, ஜல்தி என தைய தக்கா ஆடத் தொடங்கி விடுகிறாராம் அசின். இதனால் கடுப்பாகிப் போயுள்ள இயக்குனர்கள், என்ன சாதிச்சிட்டார்னு இம்புட்டு கெடுபிடி பண்றார் என்று கருவி வருகிறார்களாம். ஷூட்டிங் முடிந்து தான் புதிதாக வாங்கியுள்ள பிளாட்டுக்கு ஓடிப் போய் அடைந்து கொள்கிறார் அசின். அசின் திடீரென இப்படி கட் அண்ட் ரைட்டாக மாறியிருப்பதால் இயக்குனர்களுக்கு எரிச்சல்பட்டாலும் காலையில் சொன்ன டைமுக்கு சரியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுவதால், அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகிறார்கள். சூர்யாவுடன் கஜினியில் நடித்த அசின், அடுத்து ஜில்லென்று ஒரு காதல் படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேரும் வாய்ப்பைப் பெற்று, படத்தில் ஜோதிகா மெயின் கேரக்டரில் இருந்ததால் விலகினார். இந் நிலையில் மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க அசினுக்கு சான்ஸ் அடித்திருக்கிறது. அதாவது சூர்யா, அசின் ஜோடியில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அது ஒரு மழைக் காலம் டிராப் செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்தப் படத்தை மறுபடியும் எடுக்கப் போகிறார்களாம். ஜோடி சூர்யா, அசின்தானாம். கெளதமே இப்படத்தை இயக்கப் போகிறார். வேட்டையாடு விளையாடு முடிந்து விட்டதால் சீக்கிரமே அது ஒரு மழைக்காலம் தொடங்கி விடும் என்கிறார்கள்.கெளதம்-சூர்யா மோதலால் இந்தப் படம் நிறுத்தப்பட்டது. இப்போது இரு தரப்பிலும்வெள்ளைக் கொடி பறக்க விட்டுவிட்டார்களாம்.

6 மணி அசின் திடீரென டைம் மேனேஜ்மென்ட்டில் இறங்கி இயக்குனர்களுக்கு பெரும் மண்டையிடியாக மாறியுள்ளார்அசின். தமிழ் சினிமாவில் இப்போதைய பிசியான நடிகைகளில் அசினும் ஒருவர். படங்கள் மட்டுமல்லாது, மலையாள கிரியேட்டிவ் டைரக்டர்கள் மூலம் ஏகப்பட்ட டிவி விளம்பரப் படங்களும் அசின் கையில் அல்லாடிக் கொண்டிருப்பதால் நேரம் காலம் இல்லாமல் ஓடியாடிக் கொண்டிருக்கிறார் அசின். இதனால் நிம்மதியாக ஐந்து நிமிடம் சேர்ந்தார் போல உட்கார முடியாமல் அவதிப்படுகிறார் அசின். ஊரிலிருக்கும் பெற்றோருடன் போனில் பேசக் கூட நேரம் இல்லையாம். இதனால் சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளார் அசின். அது காலை 9 மணிக்குத்தான் ஷூட்டிங் வருவாராம். மாலை 6 மணிக்குள் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட வேண்டுமாம். 6 மணிக்கு மேல் எவ்வளவு முக்கியமான காட்சியாக இருந்தாலும் ஸாரி சொல்லி விட்டு நடையைக் கட்டி விடுகிறாராம். இதனால் இயக்குனர்கள் மத்தயில் அதிருப்தி பரவிக் கிடக்கிறது. 5 மணிக்கெல்லாம், டைம் ஆச்சு, டைம் ஆச்சு, ஜல்தி, ஜல்தி என தைய தக்கா ஆடத் தொடங்கி விடுகிறாராம் அசின். இதனால் கடுப்பாகிப் போயுள்ள இயக்குனர்கள், என்ன சாதிச்சிட்டார்னு இம்புட்டு கெடுபிடி பண்றார் என்று கருவி வருகிறார்களாம். ஷூட்டிங் முடிந்து தான் புதிதாக வாங்கியுள்ள பிளாட்டுக்கு ஓடிப் போய் அடைந்து கொள்கிறார் அசின். அசின் திடீரென இப்படி கட் அண்ட் ரைட்டாக மாறியிருப்பதால் இயக்குனர்களுக்கு எரிச்சல்பட்டாலும் காலையில் சொன்ன டைமுக்கு சரியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுவதால், அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகிறார்கள். சூர்யாவுடன் கஜினியில் நடித்த அசின், அடுத்து ஜில்லென்று ஒரு காதல் படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேரும் வாய்ப்பைப் பெற்று, படத்தில் ஜோதிகா மெயின் கேரக்டரில் இருந்ததால் விலகினார். இந் நிலையில் மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க அசினுக்கு சான்ஸ் அடித்திருக்கிறது. அதாவது சூர்யா, அசின் ஜோடியில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அது ஒரு மழைக் காலம் டிராப் செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்தப் படத்தை மறுபடியும் எடுக்கப் போகிறார்களாம். ஜோடி சூர்யா, அசின்தானாம். கெளதமே இப்படத்தை இயக்கப் போகிறார். வேட்டையாடு விளையாடு முடிந்து விட்டதால் சீக்கிரமே அது ஒரு மழைக்காலம் தொடங்கி விடும் என்கிறார்கள்.கெளதம்-சூர்யா மோதலால் இந்தப் படம் நிறுத்தப்பட்டது. இப்போது இரு தரப்பிலும்வெள்ளைக் கொடி பறக்க விட்டுவிட்டார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

திடீரென டைம் மேனேஜ்மென்ட்டில் இறங்கி இயக்குனர்களுக்கு பெரும் மண்டையிடியாக மாறியுள்ளார்அசின்.

தமிழ் சினிமாவில் இப்போதைய பிசியான நடிகைகளில் அசினும் ஒருவர். படங்கள் மட்டுமல்லாது, மலையாள கிரியேட்டிவ் டைரக்டர்கள் மூலம் ஏகப்பட்ட டிவி விளம்பரப் படங்களும் அசின் கையில் அல்லாடிக் கொண்டிருப்பதால் நேரம் காலம் இல்லாமல் ஓடியாடிக் கொண்டிருக்கிறார் அசின்.

இதனால் நிம்மதியாக ஐந்து நிமிடம் சேர்ந்தார் போல உட்கார முடியாமல் அவதிப்படுகிறார் அசின். ஊரிலிருக்கும் பெற்றோருடன் போனில் பேசக் கூட நேரம் இல்லையாம். இதனால் சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளார் அசின்.

அது காலை 9 மணிக்குத்தான் ஷூட்டிங் வருவாராம். மாலை 6 மணிக்குள் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட வேண்டுமாம். 6 மணிக்கு மேல் எவ்வளவு முக்கியமான காட்சியாக இருந்தாலும் ஸாரி சொல்லி விட்டு நடையைக் கட்டி விடுகிறாராம்.

இதனால் இயக்குனர்கள் மத்தயில் அதிருப்தி பரவிக் கிடக்கிறது. 5 மணிக்கெல்லாம், டைம் ஆச்சு, டைம் ஆச்சு, ஜல்தி, ஜல்தி என தைய தக்கா ஆடத் தொடங்கி விடுகிறாராம் அசின். இதனால் கடுப்பாகிப் போயுள்ள இயக்குனர்கள், என்ன சாதிச்சிட்டார்னு இம்புட்டு கெடுபிடி பண்றார் என்று கருவி வருகிறார்களாம்.


ஷூட்டிங் முடிந்து தான் புதிதாக வாங்கியுள்ள பிளாட்டுக்கு ஓடிப் போய் அடைந்து கொள்கிறார் அசின்.

அசின் திடீரென இப்படி கட் அண்ட் ரைட்டாக மாறியிருப்பதால் இயக்குனர்களுக்கு எரிச்சல்பட்டாலும் காலையில் சொன்ன டைமுக்கு சரியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுவதால்,

அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகிறார்கள்.

சூர்யாவுடன் கஜினியில் நடித்த அசின், அடுத்து ஜில்லென்று ஒரு காதல் படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேரும் வாய்ப்பைப் பெற்று, படத்தில் ஜோதிகா மெயின் கேரக்டரில் இருந்ததால் விலகினார்.

இந் நிலையில் மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க அசினுக்கு சான்ஸ் அடித்திருக்கிறது.


அதாவது சூர்யா, அசின் ஜோடியில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அது ஒரு மழைக் காலம் டிராப் செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்தப் படத்தை மறுபடியும் எடுக்கப் போகிறார்களாம்.

ஜோடி சூர்யா, அசின்தானாம். கெளதமே இப்படத்தை இயக்கப் போகிறார்.

வேட்டையாடு விளையாடு முடிந்து விட்டதால் சீக்கிரமே அது ஒரு மழைக்காலம் தொடங்கி விடும் என்கிறார்கள்.

கெளதம்-சூர்யா மோதலால் இந்தப் படம் நிறுத்தப்பட்டது. இப்போது இரு தரப்பிலும்வெள்ளைக் கொடி பறக்க விட்டுவிட்டார்களாம்.


Read more about: asins time bound acting

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil