»   »  பாவனாவின் ஸ்ரீ பக்தி! மலையாள நடிகைகள் மீது ஸ்ரீகாந்த்துக்குப் பாசமோ பாசம். இது பழைய சேதி. புச்சுஎன்னவென்றால் ஸ்ரீகாந்த் மீது அதிக பாசம் வைக்க ஆரம்பித்துள்ளாராம் கேரளத்துகேரட் அல்வா பாவனா.சமீப காலமாக கேரளத்து நடிகைகளுடனேயே ஜோடி போட்டு அசத்தி வருகிறார்ஸ்ரீகாந்த். இதனால்தானோ என்னவோ கேரள நடிகைகள் மீது அய்யாவுக்கு பாசம்ஜாஸ்தியாகி விட்டது.யாராவது அவரைத் தாண்டிப் போனால், அண்ணே, அண்ணே இங்க வாங்கண்ணே,இந்த கேரளத்து நடிகைகள் எல்லாம் நல்லா கீறாங்கண்ணே, நல்லாநடிக்கிறாங்கண்ணே என்று புராணம் பாட ஆரம்பித்து விடுகிறாராம்.இதனால் ஸ்ரீகாந்த்தைப் பார்த்து விட்டால் போதும், குறுக்கால புகுந்து ஓடிப் போய்விடுகிறார்களாம்.அப்படியாபட்ட ஸ்ரீகாந்த்தை பாசமாக, பாந்தமாக ஒரு நடிகை நிெருங்கி வரஆரம்பித்துள்ளாராம். அவர்தான் பாவனா.இருவரும் சேர்ந்து கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற படத்தில் ஜோடி போட்டுநடிக்கிறார்கள். படு ஜோவியல் பேர்வழியாச்சே நம்ம ஸ்ரீ, அதனால் கிழக்குகடற்கரைச் சாலை படப்பிடிப்பின்போதும் பாவனாவிடம் படு எதார்த்தமாக பழகிவருகிறாராம்.அவரது அப்ரோச், பாவனாவுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தனது ஷாட் இல்லாத நேரத்திலும் கூட ரொம்ப நேரம் உட்கார்ந்து ஸ்ரீ நடிப்பதைரசித்துப் பார்க்கிறாராம். அத்தோடு அவர் நடித்து வந்த பின்னர் இப்படி நடிச்சீங்க,அப்படி நடிச்சீங்க என்று பாராட்டித் தள்ளி விடுகிறாராம்.ஸ்ரீயும் தன் பங்குக்கு, சினிமா உலகம் எப்படிப்பட்டது, யார் யாரிடம் எப்படிப் பழகவேண்டும் என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்து விடுகிறாராம்.ஆனாலும் இந்த லெக்சர், இம்சையாக இல்லாமல், இனிமையாகவே இருக்கிறதாம்பாவனாவுக்கு. இவர்களது நட்பு ஆழமாகி வருவதாக யூனிட்டில் கிசுகிசுக்கஆரம்பித்துள்ளனர்.கிழக்குக் கடற்கரைச் சாலை படம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க.. இந்த இருவரும்தனியாக ஒரு ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சூட்டிங் ஸ்பாட்குருவிகள்.

பாவனாவின் ஸ்ரீ பக்தி! மலையாள நடிகைகள் மீது ஸ்ரீகாந்த்துக்குப் பாசமோ பாசம். இது பழைய சேதி. புச்சுஎன்னவென்றால் ஸ்ரீகாந்த் மீது அதிக பாசம் வைக்க ஆரம்பித்துள்ளாராம் கேரளத்துகேரட் அல்வா பாவனா.சமீப காலமாக கேரளத்து நடிகைகளுடனேயே ஜோடி போட்டு அசத்தி வருகிறார்ஸ்ரீகாந்த். இதனால்தானோ என்னவோ கேரள நடிகைகள் மீது அய்யாவுக்கு பாசம்ஜாஸ்தியாகி விட்டது.யாராவது அவரைத் தாண்டிப் போனால், அண்ணே, அண்ணே இங்க வாங்கண்ணே,இந்த கேரளத்து நடிகைகள் எல்லாம் நல்லா கீறாங்கண்ணே, நல்லாநடிக்கிறாங்கண்ணே என்று புராணம் பாட ஆரம்பித்து விடுகிறாராம்.இதனால் ஸ்ரீகாந்த்தைப் பார்த்து விட்டால் போதும், குறுக்கால புகுந்து ஓடிப் போய்விடுகிறார்களாம்.அப்படியாபட்ட ஸ்ரீகாந்த்தை பாசமாக, பாந்தமாக ஒரு நடிகை நிெருங்கி வரஆரம்பித்துள்ளாராம். அவர்தான் பாவனா.இருவரும் சேர்ந்து கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற படத்தில் ஜோடி போட்டுநடிக்கிறார்கள். படு ஜோவியல் பேர்வழியாச்சே நம்ம ஸ்ரீ, அதனால் கிழக்குகடற்கரைச் சாலை படப்பிடிப்பின்போதும் பாவனாவிடம் படு எதார்த்தமாக பழகிவருகிறாராம்.அவரது அப்ரோச், பாவனாவுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தனது ஷாட் இல்லாத நேரத்திலும் கூட ரொம்ப நேரம் உட்கார்ந்து ஸ்ரீ நடிப்பதைரசித்துப் பார்க்கிறாராம். அத்தோடு அவர் நடித்து வந்த பின்னர் இப்படி நடிச்சீங்க,அப்படி நடிச்சீங்க என்று பாராட்டித் தள்ளி விடுகிறாராம்.ஸ்ரீயும் தன் பங்குக்கு, சினிமா உலகம் எப்படிப்பட்டது, யார் யாரிடம் எப்படிப் பழகவேண்டும் என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்து விடுகிறாராம்.ஆனாலும் இந்த லெக்சர், இம்சையாக இல்லாமல், இனிமையாகவே இருக்கிறதாம்பாவனாவுக்கு. இவர்களது நட்பு ஆழமாகி வருவதாக யூனிட்டில் கிசுகிசுக்கஆரம்பித்துள்ளனர்.கிழக்குக் கடற்கரைச் சாலை படம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க.. இந்த இருவரும்தனியாக ஒரு ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சூட்டிங் ஸ்பாட்குருவிகள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
மலையாள நடிகைகள் மீது ஸ்ரீகாந்த்துக்குப் பாசமோ பாசம். இது பழைய சேதி. புச்சுஎன்னவென்றால் ஸ்ரீகாந்த் மீது அதிக பாசம் வைக்க ஆரம்பித்துள்ளாராம் கேரளத்துகேரட் அல்வா பாவனா.

சமீப காலமாக கேரளத்து நடிகைகளுடனேயே ஜோடி போட்டு அசத்தி வருகிறார்ஸ்ரீகாந்த். இதனால்தானோ என்னவோ கேரள நடிகைகள் மீது அய்யாவுக்கு பாசம்ஜாஸ்தியாகி விட்டது.

யாராவது அவரைத் தாண்டிப் போனால், அண்ணே, அண்ணே இங்க வாங்கண்ணே,இந்த கேரளத்து நடிகைகள் எல்லாம் நல்லா கீறாங்கண்ணே, நல்லாநடிக்கிறாங்கண்ணே என்று புராணம் பாட ஆரம்பித்து விடுகிறாராம்.

இதனால் ஸ்ரீகாந்த்தைப் பார்த்து விட்டால் போதும், குறுக்கால புகுந்து ஓடிப் போய்விடுகிறார்களாம்.

அப்படியாபட்ட ஸ்ரீகாந்த்தை பாசமாக, பாந்தமாக ஒரு நடிகை நிெருங்கி வரஆரம்பித்துள்ளாராம். அவர்தான் பாவனா.

இருவரும் சேர்ந்து கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற படத்தில் ஜோடி போட்டுநடிக்கிறார்கள். படு ஜோவியல் பேர்வழியாச்சே நம்ம ஸ்ரீ, அதனால் கிழக்குகடற்கரைச் சாலை படப்பிடிப்பின்போதும் பாவனாவிடம் படு எதார்த்தமாக பழகிவருகிறாராம்.

அவரது அப்ரோச், பாவனாவுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தனது ஷாட் இல்லாத நேரத்திலும் கூட ரொம்ப நேரம் உட்கார்ந்து ஸ்ரீ நடிப்பதைரசித்துப் பார்க்கிறாராம். அத்தோடு அவர் நடித்து வந்த பின்னர் இப்படி நடிச்சீங்க,அப்படி நடிச்சீங்க என்று பாராட்டித் தள்ளி விடுகிறாராம்.

ஸ்ரீயும் தன் பங்குக்கு, சினிமா உலகம் எப்படிப்பட்டது, யார் யாரிடம் எப்படிப் பழகவேண்டும் என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்து விடுகிறாராம்.

ஆனாலும் இந்த லெக்சர், இம்சையாக இல்லாமல், இனிமையாகவே இருக்கிறதாம்பாவனாவுக்கு. இவர்களது நட்பு ஆழமாகி வருவதாக யூனிட்டில் கிசுகிசுக்கஆரம்பித்துள்ளனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலை படம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க.. இந்த இருவரும்தனியாக ஒரு ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சூட்டிங் ஸ்பாட்குருவிகள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil