»   »  லெமன் சாயா சொல்லி அடிப்பேன் எப்போது வெளிவரும் என்று தெரியாததால் களைத்துப்போயிருந்த சாயா சிங் இப்போது லெமன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.விட்ட இடத்தைப் பிடிப்பேன் என்று களமிறங்கியிருக்கும் இந்த மன்மத ராணிக்குப்போட்டியாக இந்தப் படத்தில் ஹரிப்பிரியாவும் இருக்கிறார். தன்னை புதுமுகம் என்றுபுருடா விட்டுக் கொண்டாலும், ஏற்கனவே தமிழில் சில படங்களில் தலைகாட்டியசேச்சி தான் இந்த ஹரிப்பிரியா.தமிழில் ஐஸ் படத்தில் அறிமுகமாகி, ஜெயிக்காமல் போனவர் தான் ஹரிப்பிரியா. பொன்வண்ணனுடன் கோமதி நாயகம் என்றபடத்தில் ஈரமாய் நடித்தும் தேறாமல் போனார். இப்போது லெமன் படத்திதிலும் ஏராளமாய் தாராளம் காட்டி நடித்து வருகிறார்ஹரிப்பிரியா. திரைப்படக் கல்லூரி மாணவரான சாய்மோகன் என்பவர் தான் படத்தை இயக்கி,தயாரிக்கிறார். இதில் இஷாக் ஹூசைனிக்கு ஜோடியாக ஹரிப்பிரியாவும்,புதுமுகமான சாய் கிரனுக்கு ஜோடியாக சாயா சிங்கும் நடிக்கின்றனர்.வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ஹீரோ இப்போதுவில்லனாகிவிட்டார்.இதில், லா லா லா மன்மதனா என்ற பாடலுக்கு மன்மதராசா பாணியில் தமுக்காட்டம்போட்டுள்ளாராம் சாயா.தமிழில் மலையாள நடிகைகளால் போட்டி ஏகமாகிவிட்டதாலும், ஹீரோயின்கள் அமோகமாகிவிட்டதாலும் மன்மத அழகி சாயாதனது ரேட்டை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து இப்போது ரூ. 2 முதல் ரூ. 3 லட்சத்தில் தான் இருக்கிறார். இவ்வளவு குறைத்தும்கூட கோலிவுட் தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததில் ரொம்பவும் வருத்தப்படுகிறார் சாயா. இதனால் தமிழ் தவிர தனது சொந்த ஊரான பெங்களூரில் கன்னடப் படங்களிலும் நடிக்க முயன்று வருகிறார்.லெமன் படத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான் தீவிரவாதத்தைபின்னணியாக வைத்து எடுக்கிறார்களாம். திருப்பதி, சிவகாசிபடங்களை இயக்கிய பேரரசு தான் இந்தப் படத்துக்கு வசனம்எழுதியிருக்கிறார்.கலைராணி, மங்கை, ஹேமா, லதா என இதர நடிகைகளும்உண்டு.

லெமன் சாயா சொல்லி அடிப்பேன் எப்போது வெளிவரும் என்று தெரியாததால் களைத்துப்போயிருந்த சாயா சிங் இப்போது லெமன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.விட்ட இடத்தைப் பிடிப்பேன் என்று களமிறங்கியிருக்கும் இந்த மன்மத ராணிக்குப்போட்டியாக இந்தப் படத்தில் ஹரிப்பிரியாவும் இருக்கிறார். தன்னை புதுமுகம் என்றுபுருடா விட்டுக் கொண்டாலும், ஏற்கனவே தமிழில் சில படங்களில் தலைகாட்டியசேச்சி தான் இந்த ஹரிப்பிரியா.தமிழில் ஐஸ் படத்தில் அறிமுகமாகி, ஜெயிக்காமல் போனவர் தான் ஹரிப்பிரியா. பொன்வண்ணனுடன் கோமதி நாயகம் என்றபடத்தில் ஈரமாய் நடித்தும் தேறாமல் போனார். இப்போது லெமன் படத்திதிலும் ஏராளமாய் தாராளம் காட்டி நடித்து வருகிறார்ஹரிப்பிரியா. திரைப்படக் கல்லூரி மாணவரான சாய்மோகன் என்பவர் தான் படத்தை இயக்கி,தயாரிக்கிறார். இதில் இஷாக் ஹூசைனிக்கு ஜோடியாக ஹரிப்பிரியாவும்,புதுமுகமான சாய் கிரனுக்கு ஜோடியாக சாயா சிங்கும் நடிக்கின்றனர்.வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ஹீரோ இப்போதுவில்லனாகிவிட்டார்.இதில், லா லா லா மன்மதனா என்ற பாடலுக்கு மன்மதராசா பாணியில் தமுக்காட்டம்போட்டுள்ளாராம் சாயா.தமிழில் மலையாள நடிகைகளால் போட்டி ஏகமாகிவிட்டதாலும், ஹீரோயின்கள் அமோகமாகிவிட்டதாலும் மன்மத அழகி சாயாதனது ரேட்டை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து இப்போது ரூ. 2 முதல் ரூ. 3 லட்சத்தில் தான் இருக்கிறார். இவ்வளவு குறைத்தும்கூட கோலிவுட் தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததில் ரொம்பவும் வருத்தப்படுகிறார் சாயா. இதனால் தமிழ் தவிர தனது சொந்த ஊரான பெங்களூரில் கன்னடப் படங்களிலும் நடிக்க முயன்று வருகிறார்.லெமன் படத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான் தீவிரவாதத்தைபின்னணியாக வைத்து எடுக்கிறார்களாம். திருப்பதி, சிவகாசிபடங்களை இயக்கிய பேரரசு தான் இந்தப் படத்துக்கு வசனம்எழுதியிருக்கிறார்.கலைராணி, மங்கை, ஹேமா, லதா என இதர நடிகைகளும்உண்டு.

Subscribe to Oneindia Tamil

சொல்லி அடிப்பேன் எப்போது வெளிவரும் என்று தெரியாததால் களைத்துப்போயிருந்த சாயா சிங் இப்போது லெமன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

விட்ட இடத்தைப் பிடிப்பேன் என்று களமிறங்கியிருக்கும் இந்த மன்மத ராணிக்குப்போட்டியாக இந்தப் படத்தில் ஹரிப்பிரியாவும் இருக்கிறார். தன்னை புதுமுகம் என்றுபுருடா விட்டுக் கொண்டாலும், ஏற்கனவே தமிழில் சில படங்களில் தலைகாட்டியசேச்சி தான் இந்த ஹரிப்பிரியா.

தமிழில் ஐஸ் படத்தில் அறிமுகமாகி, ஜெயிக்காமல் போனவர் தான் ஹரிப்பிரியா. பொன்வண்ணனுடன் கோமதி நாயகம் என்றபடத்தில் ஈரமாய் நடித்தும் தேறாமல் போனார். இப்போது லெமன் படத்திதிலும் ஏராளமாய் தாராளம் காட்டி நடித்து வருகிறார்ஹரிப்பிரியா.


திரைப்படக் கல்லூரி மாணவரான சாய்மோகன் என்பவர் தான் படத்தை இயக்கி,தயாரிக்கிறார். இதில் இஷாக் ஹூசைனிக்கு ஜோடியாக ஹரிப்பிரியாவும்,புதுமுகமான சாய் கிரனுக்கு ஜோடியாக சாயா சிங்கும் நடிக்கின்றனர்.

வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ஹீரோ இப்போதுவில்லனாகிவிட்டார்.

இதில், லா லா லா மன்மதனா என்ற பாடலுக்கு மன்மதராசா பாணியில் தமுக்காட்டம்போட்டுள்ளாராம் சாயா.

தமிழில் மலையாள நடிகைகளால் போட்டி ஏகமாகிவிட்டதாலும், ஹீரோயின்கள் அமோகமாகிவிட்டதாலும் மன்மத அழகி சாயாதனது ரேட்டை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து இப்போது ரூ. 2 முதல் ரூ. 3 லட்சத்தில் தான் இருக்கிறார். இவ்வளவு குறைத்தும்கூட கோலிவுட் தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததில் ரொம்பவும் வருத்தப்படுகிறார் சாயா.


இதனால் தமிழ் தவிர தனது சொந்த ஊரான பெங்களூரில் கன்னடப் படங்களிலும் நடிக்க முயன்று வருகிறார்.

லெமன் படத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான் தீவிரவாதத்தைபின்னணியாக வைத்து எடுக்கிறார்களாம். திருப்பதி, சிவகாசிபடங்களை இயக்கிய பேரரசு தான் இந்தப் படத்துக்கு வசனம்எழுதியிருக்கிறார்.

கலைராணி, மங்கை, ஹேமா, லதா என இதர நடிகைகளும்உண்டு.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil