சூட்டிங் ஸ்பாட்

By Staff

சேரன் தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்து விட்டார். வறுமையின் கொடுமைதான் அவரது அடுத்தகதைக் களமாம்.

சமூக நோக்கில் பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். சொல்ல மறந்த கதையில் நல்ல நடிகராகவும்தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புக்கள்வருகின்றன.

ஆனால், இப்போதைக்கு மீண்டும் நடிக்கும் திட்டத்தில் அவர் இல்லை. தற்போது இயக்கி வரும் விண்ணோடும்முகிலோடும் படம் முடிந்த பிறகு இன்னொரு படத்தை இயக்கப் போகிறார்.

வறுமைதான் அதன் கதைக் களம். இளமைப் பருவத்தில் தான் அனுபவித்த வறுமை, ஏழ்மையையே படம் பிடிக்கசேரன் முடிவு செய்துள்ளார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

படத்தில் அனேகமாக சேரனே கூட ஹீரோவாக நடிக்கலாம்.

ஷார்மிக்கு பிடித்த நீச்சல்

காதல் அழிவதில்லை ஷார்மி நீச்சல் காட்சிகளில் நடிப்பதில் ரொம்பவே ர்வம் காட்டுகிறார்.

நீச்சல் போட்டிகள் பலவற்றில் பரிசுகள் வாங்கியுள்ளதாகக் கூறும் ஷார்மி தான் நடிக்கும் படங்களினஇயக்குனர்களிடம் சார் ஒரு நீச்சல் காட்சி வைங்க, சிங்கிள், டபுள் பீஸ் எதுன்னாலும் பரவாயில்லை என்றுகெஞ்சுகிறார்.

ஒரு படத்திலாவது நீச்சல் வீராங்கனை வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு தனது திறமையைக் காட்ட வேண்டும் என்றுஆவலாக உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X