»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

குலுக்கல் நடிகைகளான ஜூனியர் சில்குக்கும், லேகாஸ்ரீக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

கொஞ்சம் ஒரு மாதிரியான மலையாளப் படத்தில் இந்த இருவருமே நடித்து வருகின்றனர். போட்டி போட்டுக்கொண்டு உடைகளைக் குறைத்து நடித்த இருவருக்கும் அந்தப் படப் பிடிப்பின் இடையிலேயே வாக்குவாதம்ஏற்பட்டதாம்.

அதைத் தொடர்ந்து இருவருமே கைகலப்பில் ஈடுபடவும் முயன்றதாகவும் படப் பிடிப்புக் குழுவினர்தலையிட்டுத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தனக்கு வரும் சான்ஸ்களை நடன மாஸ்டர் லலிதாமணியின் மகளான ஜூனியர் சில்க் தட்டிப் பறிப்பதாக லேகாஸ்ரீகூறுகிறார். அழகி படத்தின் மூலம் கவர்ச்சியாட்டத்தில் முதலில் அறிமுகமானவர் லேகாஸ்ரீ தான்.

ஆனால், இப்போது ஜூனியர் சில்கிடம் ஏகப்பட்ட வாய்ப்புக்கள் உள்ளன. லேகாஸ்ரீ பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.

தமிழ் சினிமாவில் குலுக்கள் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மிகவும் ப பயந்துபோயிருக்கும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் அபிநயஸ்ரீ.

அனுராதாவின் மகளான இவர் ஹூரோயின் கனவுகளுடன் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அது ஒர்க்அவுட் ஆகாததால் உடைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு கவர்ச்சிக்கு மாறினார். சமீபகாலமாக நிறையவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

ஆனால், தனது பெயரைப் போலவே ஸ்ரீயை இணைத்துக் கொண்டு பல குலுக்கல் டான்ஸ் நடிகைகள்வந்துவிட்டதால் சான்ஸ்கள் குறைந்துவிடுமோ என்ன அச்சத்தில் உள்ளார்.

இதையடுத்து தன்னைத் தானே அதிரடியாக படம் எடுத்து படக் கம்பெனிகளுக்கும் டைரக்டர்களுக்கும்ஆல்பங்களை அனுப்பி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil