»   »  தியா அணிய மறுத்த டிரஸ் ஒரு வழியாக தனது நடிப்பு பேசப்படுவதால் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துள்ளார் தியா. முதல் படத்தில் இருந்தே ஏகத்துக்கும் கிளாமர் காட்டியும் எடுபடாமல் போய் கடுப்பாகிக் கிடந்தவர் தியா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த குறுகுறு அழகிக்கு கோடம்பாக்கம் கை கொடுத்துள்ளது. தியாவின் நடிப்பை விட அவரைப் பற்றிய வதந்திகள்தான் கோலிவுட்டில் ஏகமாக பேசப்பட்டது. கல்யாணமாகி விட்டது, தான் நடிக்கும் படத்திற்கு பைனான்ஸ் செய்கிறார் என வந்து குவிந்த வதந்திகளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார் இந்த முன்னாள் கலாஷேத்ரா மாணவி. கற்க கசடற படத்தில் இவர் கிளாமரோடு சற்றே நடிப்பையும் தூக்கிப் போட அட, தியாவுக்குள் நடிகையும் இருக்கிறாரா என விழிகளை விரித்தது கோடம்பாக்கம். இப்போது கோடம்பாக்கம் என்ற பெயரிலேயே வந்துள்ள படத்தில் தியாவின் அடக்க ஒடுக்கமான நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே, உங்களது கேரக்டர் பேசப்படும் என்று உறுதியாக கூறியிருந்தாராம் இயக்குனர் ஜெகன்ஜி. அவரது வார்த்தை பலித்துப் பானதில் தியாவுக்கு ரொம்ப சந்தோஷமாம். தான் நினைத்தது நடந்து விட்டது, இனிமேலாவது தனக்கு நல்ல கேரக்டர்களாக தேடி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறாராம் தியா. கோடம்பாக்கம் நன்றாக ஓடினால், வடபழனி முருகன் கோவிலுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டிருந்தாராம் இயக்குனர் ஜெகன்ஜி. இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் சொன்னபடி போய் மொட்டையைப் போட்டு விட்டாராம். தமிழில் நடிப்பைக் காட்ட ஆரம்பித்துள்ள தியா, இப்போது மலையாளத்தையோடு தெலுங்கிலும் தனது கிளாமர் கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளார். படங்கள் கம்பியாக இருந்தாலும் சம்பாத்தியம் நல்லபடியாகவே இருப்பதால் தேனாம்பேட்டையில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டிப் போட்டுள்ளார் தியா. பிட் கர்த்தா படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக மீனாவும், காதலியாக தியாவும் நடிக்கிறார்களாம். இதில் டூ பீஸ் டிரஸ் கொடுத்து குளியல் தொட்டியில் இறங்கச் சொன்னார்களாம். டிரஸ் மிக மிக சின்னதாய் இருந்ததால் அணிய மறுத்துவிட்டாராம் தியா. பிட் பிட்: தியாவை எல்லோரும் தமிழ்ப் பொண்ணு என்று நினைக்கிறார்கள். அவரது சொந்த ஊர் ஆந்திரா தான்.

தியா அணிய மறுத்த டிரஸ் ஒரு வழியாக தனது நடிப்பு பேசப்படுவதால் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துள்ளார் தியா. முதல் படத்தில் இருந்தே ஏகத்துக்கும் கிளாமர் காட்டியும் எடுபடாமல் போய் கடுப்பாகிக் கிடந்தவர் தியா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த குறுகுறு அழகிக்கு கோடம்பாக்கம் கை கொடுத்துள்ளது. தியாவின் நடிப்பை விட அவரைப் பற்றிய வதந்திகள்தான் கோலிவுட்டில் ஏகமாக பேசப்பட்டது. கல்யாணமாகி விட்டது, தான் நடிக்கும் படத்திற்கு பைனான்ஸ் செய்கிறார் என வந்து குவிந்த வதந்திகளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார் இந்த முன்னாள் கலாஷேத்ரா மாணவி. கற்க கசடற படத்தில் இவர் கிளாமரோடு சற்றே நடிப்பையும் தூக்கிப் போட அட, தியாவுக்குள் நடிகையும் இருக்கிறாரா என விழிகளை விரித்தது கோடம்பாக்கம். இப்போது கோடம்பாக்கம் என்ற பெயரிலேயே வந்துள்ள படத்தில் தியாவின் அடக்க ஒடுக்கமான நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே, உங்களது கேரக்டர் பேசப்படும் என்று உறுதியாக கூறியிருந்தாராம் இயக்குனர் ஜெகன்ஜி. அவரது வார்த்தை பலித்துப் பானதில் தியாவுக்கு ரொம்ப சந்தோஷமாம். தான் நினைத்தது நடந்து விட்டது, இனிமேலாவது தனக்கு நல்ல கேரக்டர்களாக தேடி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறாராம் தியா. கோடம்பாக்கம் நன்றாக ஓடினால், வடபழனி முருகன் கோவிலுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டிருந்தாராம் இயக்குனர் ஜெகன்ஜி. இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் சொன்னபடி போய் மொட்டையைப் போட்டு விட்டாராம். தமிழில் நடிப்பைக் காட்ட ஆரம்பித்துள்ள தியா, இப்போது மலையாளத்தையோடு தெலுங்கிலும் தனது கிளாமர் கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளார். படங்கள் கம்பியாக இருந்தாலும் சம்பாத்தியம் நல்லபடியாகவே இருப்பதால் தேனாம்பேட்டையில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டிப் போட்டுள்ளார் தியா. பிட் கர்த்தா படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக மீனாவும், காதலியாக தியாவும் நடிக்கிறார்களாம். இதில் டூ பீஸ் டிரஸ் கொடுத்து குளியல் தொட்டியில் இறங்கச் சொன்னார்களாம். டிரஸ் மிக மிக சின்னதாய் இருந்ததால் அணிய மறுத்துவிட்டாராம் தியா. பிட் பிட்: தியாவை எல்லோரும் தமிழ்ப் பொண்ணு என்று நினைக்கிறார்கள். அவரது சொந்த ஊர் ஆந்திரா தான்.

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக தனது நடிப்பு பேசப்படுவதால் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துள்ளார் தியா.

முதல் படத்தில் இருந்தே ஏகத்துக்கும் கிளாமர் காட்டியும் எடுபடாமல் போய் கடுப்பாகிக் கிடந்தவர் தியா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த குறுகுறு அழகிக்கு கோடம்பாக்கம் கை கொடுத்துள்ளது.

தியாவின் நடிப்பை விட அவரைப் பற்றிய வதந்திகள்தான் கோலிவுட்டில் ஏகமாக பேசப்பட்டது. கல்யாணமாகி விட்டது, தான் நடிக்கும் படத்திற்கு பைனான்ஸ் செய்கிறார் என வந்து குவிந்த வதந்திகளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார் இந்த முன்னாள் கலாஷேத்ரா மாணவி.


கற்க கசடற படத்தில் இவர் கிளாமரோடு சற்றே நடிப்பையும் தூக்கிப் போட அட, தியாவுக்குள் நடிகையும் இருக்கிறாரா என விழிகளை விரித்தது கோடம்பாக்கம்.

இப்போது கோடம்பாக்கம் என்ற பெயரிலேயே வந்துள்ள படத்தில் தியாவின் அடக்க ஒடுக்கமான நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே, உங்களது கேரக்டர் பேசப்படும் என்று உறுதியாக கூறியிருந்தாராம் இயக்குனர் ஜெகன்ஜி. அவரது வார்த்தை பலித்துப் பானதில் தியாவுக்கு ரொம்ப சந்தோஷமாம்.


தான் நினைத்தது நடந்து விட்டது, இனிமேலாவது தனக்கு நல்ல கேரக்டர்களாக தேடி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறாராம் தியா.

கோடம்பாக்கம் நன்றாக ஓடினால், வடபழனி முருகன் கோவிலுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டிருந்தாராம் இயக்குனர் ஜெகன்ஜி. இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் சொன்னபடி போய் மொட்டையைப் போட்டு விட்டாராம்.

தமிழில் நடிப்பைக் காட்ட ஆரம்பித்துள்ள தியா, இப்போது மலையாளத்தையோடு தெலுங்கிலும் தனது கிளாமர் கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளார்.


படங்கள் கம்பியாக இருந்தாலும் சம்பாத்தியம் நல்லபடியாகவே இருப்பதால் தேனாம்பேட்டையில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டிப் போட்டுள்ளார் தியா.

பிட் கர்த்தா படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக மீனாவும், காதலியாக தியாவும் நடிக்கிறார்களாம். இதில் டூ பீஸ் டிரஸ் கொடுத்து குளியல் தொட்டியில் இறங்கச் சொன்னார்களாம். டிரஸ் மிக மிக சின்னதாய் இருந்ததால் அணிய மறுத்துவிட்டாராம் தியா.

பிட் பிட்: தியாவை எல்லோரும் தமிழ்ப் பொண்ணு என்று நினைக்கிறார்கள். அவரது சொந்த ஊர் ஆந்திரா தான்.


Read more about: diyas kodambakkam a success
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil