காதல் அரவாணி!
பெண்களைப் போல வேடம் போட்டு, அரவாணிகளை கிண்டல் செய்து நிறையப்படங்கள் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக ஒரு அரவாணி முக்கிய வேடத்தில்நடிக்க காதல் அரிச்சுவடி என்ற பெயரில் படம் உருவாகிறது.
திருச்சியைச் சேர்ந்த ஹாஜி சினி கிரியேஷன்ஸ் தயா>க்கும் படம்தான் காதல் அ>ச்சுவடி.இதில் துர்கா என்ற அரவாணி நடிக்கிறார். ரோஷன் ஹீரோவாகவும், அவருக்குஜோடியாக கமல தீபிகா, ஸ்னு லட்சுமி நடிக்கிறார்கள்.ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் புதுச்சே>யைச் சேர்ந்த துர்காவுக்கு முக்கிய கேரக்டர்கொடுத்துள்ளார் ராஜசேகர். பூக்காரி வேடத்தில் கலக்கப் போகிறாராம் துர்கா.
அரவாணி என்று சொன்னால்தான் தெ>யும், அந்த அளவுக்கு படு அழகாக இருக்கிறார்துர்கா. புதுச்சேரியைச் சேர்ந்தவராக இருந்தாலும் துர்கா, புனேவில் பீர் பார் ஒன்றில்சேல்ஸ் கேர்ள் ஆக வேலை பார்க்கிறாராம்.
அரவாணி ஒருவர் முக்கிய வேடத்தில் தமிழ்ப் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள்.
அசத்துங்க துர்கா!
Comments


Click it and Unblock the Notifications