சூட்டிங் ஸ்பாட்

By Staff

பரசுராம் படத்தில் காய்த்ரி ரகுராம் காட்டிய பயங்கர கவர்ச்சியில் காணாமல் போய்விட்டார் கிரண்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கவர்ச்சிப் போட்டியில் நன்றாகவே குளிர் காய்ந்தார் நடிகர் கம் டைரக்டர் அர்ஜூன்.

காயத்ரி ரகுராமுக்கு இணையாக கிரணும் உடைகளை உருவிப் போட்டுத் தான் பார்த்தார். ஆனால், உடைகளைக் குறைத்தோடுஆட்டத்திலும் காயத்ரி தூள் கிளப்பிவிட்டார். இதனால் அவருக்கு ஒரு கூடுதல் பாட்டு சேர்க்கப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

படம் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அர்ஜூன், கிரண் வரும் சீன்களை விட காயத்ரி வரும் காட்சிகளில் தான்தியேட்டர்களில் உற்சாகத்தைக் காண முடிகிறதாம்.

கிரணுடன் இணைந்து காயத்ரியும் ஆடும் பாட்டிலும் கிரணை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கிறார் காயத்ரி. அந்த அளவுக்குகவர்ச்சியில் கலங்கடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் காயத்ரி காட்டிய அசுரக் கவர்ச்சிக்கு பலனும் கிடைத்துவிட்டது. அடுத்தடுத்து 2 படங்களில் புக் ஆகியிருக்கிறார்.

இது தவிர சிங்கிள் டான்சுக்கும் ரெடி என்று ஓலையும் அனுப்ப ஆரம்பித்திருக்கிறார் காயத்ரி.

ரோஜா கர்ப்பம்

நடிகை ரோஜா அம்மா ஆகப் போகிறார். சுமார் 5 மாதக் கர்ப்பமாம். இதனால் அவரும் செல்வமணியும் மகிழ்ச்சியில்இருந்தாலும் ராமராஜன் மட்டும் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார். காரணம், ரோஜாவுக்கு அவர் கொடுத்த அட்வான்ஸ்தான்.

ராமராஜன் நீண்ட காலத்துக்குப் பின் ஒரு படம் எடுக்க முடிவு செய்து ரோஜாவை அணுகினார். அட்வான்ஸையும் மகிழ்ச்சியுடன்வாங்கினார் ரோஜா. படம் ஆரம்பிக்கிற மாதரி தெரியவில்லை. ராமராஜன் பணம் திரட்டுவதில் கொஞ்சம் திணறினார். இந்நிலையில் ரோஜா கர்ப்பமாகிவிட்டார்.

பணத்தை ரெடி செய்துவிட்டு சூட்டிங்குக்கு ரெடியான ராமராஜன், ரோஜாவைப் பார்க்கப் போனபோது அவர் கர்ப்பத்துடன் வந்துநிற்க. படப் பிடிப்பைத் தள்ளிப் போட்டுவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X