»   »  கேபிகா இல்லாட்டி நயனதாரா அஜீத்தின் திருப்பதி படத்தில் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட வந்த வாய்ப்பை வேண்டவே வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார் கோபிகா.தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து போன கோபிகா, வெறுப்பாகி தாயகத்திற்கே திரும்பி விட்டார். மலையாளத்தில் இப்போது அவர்பிசியான நடிகை. டப்பு அதிகம் வரவில்லை என்றாலும் கூட (மலையாளத்தில் கோபிக்கு அதிகபட்சம் 10 தானாம், தமிழில் அவர்வாங்கியது 40 லட்சம்)இப்போதைக்கு இப்படியே இருப்போம் என்று வருகிற வாய்ப்புகளை ஒத்துக் கொண்டு திறமை காட்டி வருகிறார். தமிழில் தனக்குவாய்ப்பு போனதற்கு முக்கியக் காரணம் லேசு பாசாக கவர்ச்சி காட்டி நடித்தது, அதை பெரிய அளவுக்கு பத்திரிகைகள் வாரிவாரி வரிந்து கட்டி விமர்சித்து எழுதியது. எக்குத்தப்பாக கிளம்பிய வதந்திகள் என்று கடுப்பாக உள்ளார் கோபிகா. இந்த விசனத்தில் இருக்கும் கோபிகாவை மீண்டும்தமிழுக்கு கூட்டி வரும் விதமாக திருப்பதி படத்தில் ஒரு சிங்கிள் பாட்டுக்கு ஆட வருமாறு கூப்பிட்டுள்ளனர்.ஏவி.எம். தயாரிப்பில் அஜீத் நடிக்க உருவாகும் படம் திருப்பதி. இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சதா. ஒத்தப்பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டதால் எரிச்சலாகி விட்டாராம் கோபிகா. போதும் சாமி, கனா கண்டேனில் லேலசாக கிளாமர் காட்டிஆடப் போக ஏகப்பட்ட வாயில் விழுந்து வறுத்தெடுத்து விட்டார்கள்.இனிமேல் கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுவும் ஒத்தப் பாட்டு வேண்டவே வேண்டாம். கோடி பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் ஒத்தப் பாட்டுக்கு ஆடவே மாட்டேன், ஸாரி, போய்ட்டு வாங்க என்று தடாலடியாக கூறி விட்டாராம். அத்தோடு, இப்போதைக்கு மலையாளம் தவிர வேறு மொழிப் படங்களில் நடிப்பதில்லை என்றும் நல்ல பிரேக் விட்டு அப்புறம்புகுந்து கலக்கலாம் என்ற முடிவிலும் கோபிகா இருக்கிறாராம்.கோபிகாவை உதறிப் போன அந்தக் குத்துப் பாட்டுக்கு ஆட வருமாறு இன்னொரு முன்னணி நடிகையை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். யாரும் சரிப்பட்டு வராவிட்டால் நயன்தாராவைக் கூப்பிட்டு குத்த விடலாம் என்று யோசித்துவருகிறார்களாம்.

கேபிகா இல்லாட்டி நயனதாரா அஜீத்தின் திருப்பதி படத்தில் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட வந்த வாய்ப்பை வேண்டவே வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார் கோபிகா.தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து போன கோபிகா, வெறுப்பாகி தாயகத்திற்கே திரும்பி விட்டார். மலையாளத்தில் இப்போது அவர்பிசியான நடிகை. டப்பு அதிகம் வரவில்லை என்றாலும் கூட (மலையாளத்தில் கோபிக்கு அதிகபட்சம் 10 தானாம், தமிழில் அவர்வாங்கியது 40 லட்சம்)இப்போதைக்கு இப்படியே இருப்போம் என்று வருகிற வாய்ப்புகளை ஒத்துக் கொண்டு திறமை காட்டி வருகிறார். தமிழில் தனக்குவாய்ப்பு போனதற்கு முக்கியக் காரணம் லேசு பாசாக கவர்ச்சி காட்டி நடித்தது, அதை பெரிய அளவுக்கு பத்திரிகைகள் வாரிவாரி வரிந்து கட்டி விமர்சித்து எழுதியது. எக்குத்தப்பாக கிளம்பிய வதந்திகள் என்று கடுப்பாக உள்ளார் கோபிகா. இந்த விசனத்தில் இருக்கும் கோபிகாவை மீண்டும்தமிழுக்கு கூட்டி வரும் விதமாக திருப்பதி படத்தில் ஒரு சிங்கிள் பாட்டுக்கு ஆட வருமாறு கூப்பிட்டுள்ளனர்.ஏவி.எம். தயாரிப்பில் அஜீத் நடிக்க உருவாகும் படம் திருப்பதி. இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சதா. ஒத்தப்பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டதால் எரிச்சலாகி விட்டாராம் கோபிகா. போதும் சாமி, கனா கண்டேனில் லேலசாக கிளாமர் காட்டிஆடப் போக ஏகப்பட்ட வாயில் விழுந்து வறுத்தெடுத்து விட்டார்கள்.இனிமேல் கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுவும் ஒத்தப் பாட்டு வேண்டவே வேண்டாம். கோடி பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் ஒத்தப் பாட்டுக்கு ஆடவே மாட்டேன், ஸாரி, போய்ட்டு வாங்க என்று தடாலடியாக கூறி விட்டாராம். அத்தோடு, இப்போதைக்கு மலையாளம் தவிர வேறு மொழிப் படங்களில் நடிப்பதில்லை என்றும் நல்ல பிரேக் விட்டு அப்புறம்புகுந்து கலக்கலாம் என்ற முடிவிலும் கோபிகா இருக்கிறாராம்.கோபிகாவை உதறிப் போன அந்தக் குத்துப் பாட்டுக்கு ஆட வருமாறு இன்னொரு முன்னணி நடிகையை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். யாரும் சரிப்பட்டு வராவிட்டால் நயன்தாராவைக் கூப்பிட்டு குத்த விடலாம் என்று யோசித்துவருகிறார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜீத்தின் திருப்பதி படத்தில் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட வந்த வாய்ப்பை வேண்டவே வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார் கோபிகா.

தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து போன கோபிகா, வெறுப்பாகி தாயகத்திற்கே திரும்பி விட்டார். மலையாளத்தில் இப்போது அவர்பிசியான நடிகை. டப்பு அதிகம் வரவில்லை என்றாலும் கூட (மலையாளத்தில் கோபிக்கு அதிகபட்சம் 10 தானாம், தமிழில் அவர்வாங்கியது 40 லட்சம்)

இப்போதைக்கு இப்படியே இருப்போம் என்று வருகிற வாய்ப்புகளை ஒத்துக் கொண்டு திறமை காட்டி வருகிறார். தமிழில் தனக்குவாய்ப்பு போனதற்கு முக்கியக் காரணம் லேசு பாசாக கவர்ச்சி காட்டி நடித்தது, அதை பெரிய அளவுக்கு பத்திரிகைகள் வாரிவாரி வரிந்து கட்டி விமர்சித்து எழுதியது.

எக்குத்தப்பாக கிளம்பிய வதந்திகள் என்று கடுப்பாக உள்ளார் கோபிகா. இந்த விசனத்தில் இருக்கும் கோபிகாவை மீண்டும்தமிழுக்கு கூட்டி வரும் விதமாக திருப்பதி படத்தில் ஒரு சிங்கிள் பாட்டுக்கு ஆட வருமாறு கூப்பிட்டுள்ளனர்.

ஏவி.எம். தயாரிப்பில் அஜீத் நடிக்க உருவாகும் படம் திருப்பதி. இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சதா. ஒத்தப்பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டதால் எரிச்சலாகி விட்டாராம் கோபிகா. போதும் சாமி, கனா கண்டேனில் லேலசாக கிளாமர் காட்டிஆடப் போக ஏகப்பட்ட வாயில் விழுந்து வறுத்தெடுத்து விட்டார்கள்.

இனிமேல் கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுவும் ஒத்தப் பாட்டு வேண்டவே வேண்டாம். கோடி பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் ஒத்தப் பாட்டுக்கு ஆடவே மாட்டேன், ஸாரி, போய்ட்டு வாங்க என்று தடாலடியாக கூறி விட்டாராம்.

அத்தோடு, இப்போதைக்கு மலையாளம் தவிர வேறு மொழிப் படங்களில் நடிப்பதில்லை என்றும் நல்ல பிரேக் விட்டு அப்புறம்புகுந்து கலக்கலாம் என்ற முடிவிலும் கோபிகா இருக்கிறாராம்.

கோபிகாவை உதறிப் போன அந்தக் குத்துப் பாட்டுக்கு ஆட வருமாறு இன்னொரு முன்னணி நடிகையை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். யாரும் சரிப்பட்டு வராவிட்டால் நயன்தாராவைக் கூப்பிட்டு குத்த விடலாம் என்று யோசித்துவருகிறார்களாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil