Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தயங்கிய ஹீரோ: தயங்காமல் 'இச்' கொடுத்த ஹன்சிகா
நடிகை ஜெயப்பிரதா தனது உறவினர் சித்தார்த் என்பவரை வைத்து தமிழில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். விஷால், நயன்தாரா நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் தான் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் ஹிட்டான இஷ்க் படத்தின் ரீமேக் தான் இந்த படம் இதில் சித்தார்த் ஜோடி ஹன்சிகா.
இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கியது. வழக்கமாக பூஜை காட்சியை முதல் காட்சியாக எடுக்கும் ராஜசேகர் இந்த படத்தில் முத்தக் காட்சியை எடுத்துள்ளார். முதல் காட்சியே முத்தக் காட்சி என்று கூறியவுடன் ஹீரோ சித்தார்த் சற்று ஆடிப்போய்விட்டார். எப்படி முத்தம் கொடுப்பது என்று அவர் தயங்கி நின்றபோது சற்றும் தயக்கமின்றி ஹன்சிகா அந்த காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.
ஹீரோவே தயங்கும்போது ஹன்சிகா இப்படி தயக்கமில்லாமல் முத்தக் காட்சியில் நடித்ததைப் பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டார்களாம். பார்த்தால் அப்பாவியாக இருக்கும் ஹன்சிகா தைரியசாலி தான்.