சூட்டிங் ஸ்பாட்
மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் ஜெய்விஜய் நடிக்க வருகிறார். ஊமை விழிகள் படத்தை இயக்கிய பிலிம் இன்ஸ்ட்யூட்மாணவர் ஆர். அரவிந்தராஜின் அடுத்த படத்தில் ஜெய்விஜய் தான் ஹீரோ.
படத்துக்கு பேசும் விழிகள் என பெயர் வைத்திருக்கிறார்கள். படமும் ஊமை விழிகள போல் பேசப்பட்டால் சரி.
வாரிசுகள் தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் புதிதல்ல...
சமீபத்தில் வாரிசு எண்ட்ரீக்கள் என்று எடுத்துக் கொண்டால், கலைக் குடும்பமான விஜயகுமார்-மஞ்சுளாவின கடைசி மகள்தேவியும், அஜீத்தின் மனைவி நடிகை ஷாலினியின் தம்பி ரிச்சர்டும் தான். இவர்கள் இருவரும் காதல் வைரஸ் என்ற படத்தில்ஜோடியாக அறிமுகமாகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications