செங்கோட்டையில் திரிஷாவுக்கு ஓட்டு கேட்ட ஜெயம் ரவி! அஞ்சலியுடன் மோதல்!!
செங்கோட்டை: போடுங்கம்மா ஓட்டு... என்று செங்கோட்டையில் நடிகர் ஜெயம் ரவியும், நடிகை அஞ்சலியும் ஓட்டு வேட்டையாடினர். இது நிஜமான தேர்தல் பிரச்சாரம் இல்லை. படப்பிடிப்புக்கான தேர்தல் பிரச்சாரம்.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நடிகர் ஜெயம்ரவி, நடிகைகள் திரிஷா, அஞ்சலி ஆகியோர் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு தென்காசி, செங்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

Comments


Click it and Unblock the Notifications