காஜல் அகர்வால் லேசுபட்ட ஆள் இல்லை: இந்த வீடியோவை பாருங்க

By Siva

Recommended Video

காஜல் அகர்வால் தான் கற்றுள்ள புது வித்தை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சென்னை: காஜல் அகர்வால் தான் கற்றுள்ள புது வித்தை பற்றிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் கோமாளி. இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் காஜல் பிற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Kajal Aggarwal tries her hands at fire acrobats

இந்நிலையில் அவர் தான் நெருப்பு சக்கரத்தை சுற்றும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் படம் ஒன்றுக்காக தான் அந்த சாகசத்தை செய்துள்ளார்.

காஜல் வெளியிட்டுள்ள சாகச வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் கோமாளி படத்திற்காக தான் அவ்வாறு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

காஜல் அகர்வால் நடித்துள்ள பாரீஸ் பாரீஸ் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தை காஜல் அகர்வால் பெரிதும் எதிர்பார்க்கிறார். இந்நிலையில் அவர் சீதா என்கிற தெலுங்கு படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X