»   »  கமலும் கமலினியும் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.ஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.தெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.தனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.ஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.இந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புராஜெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.ஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒருவர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.இதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.விருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.ஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.தசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம்.

கமலும் கமலினியும் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.ஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.தெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.தனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.ஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.இந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புராஜெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.ஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒருவர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.இதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.விருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.ஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.தசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.

பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.

ஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.

தெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.


தனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.

ஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.

இந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புராஜெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.

ஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.


படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒருவர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.

இதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.

விருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.

ஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.

தசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம்.


Read more about: kamalini in kamals movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil