»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ஜெமினி புகழ் நடிகை கிரண் ரொம்பவும் ஊதி விட்டார்.

ஜெமினியில் அறிமுகமாகி பெயரும், புகழும் பெற்ற அவருக்கு சிலர் கொடுத்த தவறான அட்வைஸ் தான் இதற்குக்காரணமாம். தமிழ், தெலுங்கில் நிலைத்திருக்க கொஞ்சம் பூசினார்போல இருப்பது நல்லது என்று யோசனைதரப்பட அதை மந்திரமாய் எடுத்துக் கொண்டு உடலை ஏற்றினார்.

அவருக்கு அரைகுறை உடைகள் தான் காஸ்ட்யூம்களாகத் தரப்படுகின்றன. இதனால் டிரஸ்ஸையும் மீறி அவரதுஉடல் பயங்கர கவர்ச்சி காட்டுகிறது. இதைப் பார்த்து ஜொள்ளு விடுவதற்கு செட்களில் அவரைச் சுற்றி கூட்டம்கூடிவிடுகிறது.

அவரது தாராள உடைகள் நிறைய சான்ஸ்களையும் பெற்றுத் தர ஆரம்பித்துள்ளன. இவையெல்லாம் கிரணுக்கு ஒருபக்கம் சந்தோஷம் தந்தாலும் மறு பக்கம் ஊதிவிட்ட தனது உடலை வைத்துக் கொண்டு சிரமப்படஆரம்பித்திருக்கிறார்.

இதனால் வின்னர் படத்தில் பல நடன மூவ்மென்ட்ஸ்களுக்கு அவரால் உடலைத் தூக்கிக் கொண்டு ஆடவேமுடியவில்லையாம். இதைப் பார்த்து நாயகன் பிரசாந்த் கூட கேலி செய்தாராம். இப்டியே போனால் வெடித்துவிடுவாய் என்றாராம்.

அவர் சொன்னதை யோசித்துப் பார்த்த கிரண் தனது உடலைக் குறைக்க முடிவு செய்துள்ளார். கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம்.

தேவையில்லாத சதையை ஆபரேஷன் மூலம் குறைக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

குறைத்தால் நல்லது தான், இல்லாவிட்டால் கிரேன் தான் வேண்டும் கிரணைத் தூக்க!உடல் குண்டக்க மண்டக்க பெருத்ததால் ஆட முடியாமல் போய்சான்ஸ் இழந்து உட்கார்ந்திருக்கிறார் மும்தாஜ்என்பது நினைவுகூறத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil