»   »  லக்ஷா-சிந்தூரி டபுள் டமாகா! வெயிலின் கொடுமையால் சென்னையே வெண்ணை போல உருகிக்கொண்டிருக்கையில், பெசன்ட் நகர் பீச் மட்டும் படு கூலாக காணப்பட்டது. எல்லாம்லக்ஷாவின் புண்ணியத்தால்தான்!தமிழ் சினிமாவின் குத்தாட்ட ராணி என்ற அசைக்க முடியாத இடத்தை நோக்கி படுவேகமாக முன்னேறி வருகிறார் பபிதாவின் செல்லப் புத்திரியான லக்ஷா. அம்மணிகையில் ஏகப்பட்டு குத்துப் பாட்டுக்கள் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது.அம்மம்மா என சொல்ல வைக்கும் வகையில், குத்தாட்டத்தில் வெளுத்துவாங்குவதால்தான் லக்ஷாவை நோக்கி வாய்ப்புகள் பாய்ந்தவண்ணம் இருக்கிறதாம். லக்ஷாவை சமீபத்தில் பெசன்ட் நகர் பீச் பக்கம் பார்க்க முடிந்தது. கூட பெரியகும்பலே இருந்தது. கண்ணம்மா பேட்டை பட யூனிட்தான் அது. ஒரு குத்துப் பாட்டைகொத்திப் போடுவதற்காக அங்கே குவிந்திருந்தார்கள்.கொஞ்சம் கச்சையுடம் நிறையவே இம்சை கொடுத்தபடி படு கலக்கலாக நின்றிருந்தார்லக்ஷா. வில்லன் பொன்னம்பலம் கணக்கில் படு கனமாக இருந்த ஹீரோலக்ஷ்மிகாந்துக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர் கிருபா.டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபு குழு ஆட்டக்காரர்களுக்கு ஆட்டத்தை விளக்கிய பின்னர்லக்ஷா அன்ட் கோவின் அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தது.பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி என்னக் கொஞ்சம் இழுக்குதடி போத கொஞ்சம் ஏறிப்போனா உன்ன நானும் தேடுறேண்டி என்று ஆரம்பித்த அந்தப் பாடலுக்கு லக்ஷா போட்டஆட்டம் பெசன்ட் நகரையே குலுக்கியது.இச்சையூட்டும் வகையில் கச்சையுடன் இருந்த லக்ஷா ஆடி முடித்த களைப்புடன்இருக்கையில் சாய்ந்தார்.இயக்குனர் கிருபாவை ஓரமாக இழுத்து என்னங்க இது சூப்பர் குத்தா இருக்கே என்றுகடலையை எடுத்து (அவர்) வாயில் போட்டோம்.மென்று முழுங்கி விட்டு தொடர்ந்தார். படத்தில் ஹீரோயின் சிந்தூரிக்கும்,லக்ஷ்மிகாந்த்துக்கும் ஒரே ஒரு டூயட் பாட்டுதான். அப்புறம் படம் பூராவும் அடிதடி,கலாட்டா என ரொம்ப சூடு. எனவேதான் லக்ஷாவை வைத்து ஒரு பாட்டைஎடுத்தோம் என்று கையில் இருந்த கடலைப் பொட்டலதைப் பறித்தபடி அங்கிருந்துநகர்ந்தார். சிந்தூரியும் இப்படத்தில் ஏராள தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். நீண்டஇடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வருவதால், இப்படத்தில் கிளாமரை எக்குத் தப்பாகஅள்ளி இறைத்துள்ளாராம் சிந்தூரி.கண்ணம்மா பேட்டை மூலம் கோலிவுட்டில் ஒரு ஸ்டிராங்கான இடத்தைப்பிடிப்பதுதான் சிந்தூரியின் லட்சியம்.ஒரு பக்கம் லக்ஷா, இன்னொரு பக்கம் சிந்தூரி...டபுள் தமாகா!

லக்ஷா-சிந்தூரி டபுள் டமாகா! வெயிலின் கொடுமையால் சென்னையே வெண்ணை போல உருகிக்கொண்டிருக்கையில், பெசன்ட் நகர் பீச் மட்டும் படு கூலாக காணப்பட்டது. எல்லாம்லக்ஷாவின் புண்ணியத்தால்தான்!தமிழ் சினிமாவின் குத்தாட்ட ராணி என்ற அசைக்க முடியாத இடத்தை நோக்கி படுவேகமாக முன்னேறி வருகிறார் பபிதாவின் செல்லப் புத்திரியான லக்ஷா. அம்மணிகையில் ஏகப்பட்டு குத்துப் பாட்டுக்கள் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது.அம்மம்மா என சொல்ல வைக்கும் வகையில், குத்தாட்டத்தில் வெளுத்துவாங்குவதால்தான் லக்ஷாவை நோக்கி வாய்ப்புகள் பாய்ந்தவண்ணம் இருக்கிறதாம். லக்ஷாவை சமீபத்தில் பெசன்ட் நகர் பீச் பக்கம் பார்க்க முடிந்தது. கூட பெரியகும்பலே இருந்தது. கண்ணம்மா பேட்டை பட யூனிட்தான் அது. ஒரு குத்துப் பாட்டைகொத்திப் போடுவதற்காக அங்கே குவிந்திருந்தார்கள்.கொஞ்சம் கச்சையுடம் நிறையவே இம்சை கொடுத்தபடி படு கலக்கலாக நின்றிருந்தார்லக்ஷா. வில்லன் பொன்னம்பலம் கணக்கில் படு கனமாக இருந்த ஹீரோலக்ஷ்மிகாந்துக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர் கிருபா.டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபு குழு ஆட்டக்காரர்களுக்கு ஆட்டத்தை விளக்கிய பின்னர்லக்ஷா அன்ட் கோவின் அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தது.பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி என்னக் கொஞ்சம் இழுக்குதடி போத கொஞ்சம் ஏறிப்போனா உன்ன நானும் தேடுறேண்டி என்று ஆரம்பித்த அந்தப் பாடலுக்கு லக்ஷா போட்டஆட்டம் பெசன்ட் நகரையே குலுக்கியது.இச்சையூட்டும் வகையில் கச்சையுடன் இருந்த லக்ஷா ஆடி முடித்த களைப்புடன்இருக்கையில் சாய்ந்தார்.இயக்குனர் கிருபாவை ஓரமாக இழுத்து என்னங்க இது சூப்பர் குத்தா இருக்கே என்றுகடலையை எடுத்து (அவர்) வாயில் போட்டோம்.மென்று முழுங்கி விட்டு தொடர்ந்தார். படத்தில் ஹீரோயின் சிந்தூரிக்கும்,லக்ஷ்மிகாந்த்துக்கும் ஒரே ஒரு டூயட் பாட்டுதான். அப்புறம் படம் பூராவும் அடிதடி,கலாட்டா என ரொம்ப சூடு. எனவேதான் லக்ஷாவை வைத்து ஒரு பாட்டைஎடுத்தோம் என்று கையில் இருந்த கடலைப் பொட்டலதைப் பறித்தபடி அங்கிருந்துநகர்ந்தார். சிந்தூரியும் இப்படத்தில் ஏராள தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். நீண்டஇடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வருவதால், இப்படத்தில் கிளாமரை எக்குத் தப்பாகஅள்ளி இறைத்துள்ளாராம் சிந்தூரி.கண்ணம்மா பேட்டை மூலம் கோலிவுட்டில் ஒரு ஸ்டிராங்கான இடத்தைப்பிடிப்பதுதான் சிந்தூரியின் லட்சியம்.ஒரு பக்கம் லக்ஷா, இன்னொரு பக்கம் சிந்தூரி...டபுள் தமாகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெயிலின் கொடுமையால் சென்னையே வெண்ணை போல உருகிக்கொண்டிருக்கையில், பெசன்ட் நகர் பீச் மட்டும் படு கூலாக காணப்பட்டது. எல்லாம்லக்ஷாவின் புண்ணியத்தால்தான்!

தமிழ் சினிமாவின் குத்தாட்ட ராணி என்ற அசைக்க முடியாத இடத்தை நோக்கி படுவேகமாக முன்னேறி வருகிறார் பபிதாவின் செல்லப் புத்திரியான லக்ஷா. அம்மணிகையில் ஏகப்பட்டு குத்துப் பாட்டுக்கள் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது.

அம்மம்மா என சொல்ல வைக்கும் வகையில், குத்தாட்டத்தில் வெளுத்துவாங்குவதால்தான் லக்ஷாவை நோக்கி வாய்ப்புகள் பாய்ந்தவண்ணம் இருக்கிறதாம்.


லக்ஷாவை சமீபத்தில் பெசன்ட் நகர் பீச் பக்கம் பார்க்க முடிந்தது. கூட பெரியகும்பலே இருந்தது. கண்ணம்மா பேட்டை பட யூனிட்தான் அது. ஒரு குத்துப் பாட்டைகொத்திப் போடுவதற்காக அங்கே குவிந்திருந்தார்கள்.

கொஞ்சம் கச்சையுடம் நிறையவே இம்சை கொடுத்தபடி படு கலக்கலாக நின்றிருந்தார்லக்ஷா. வில்லன் பொன்னம்பலம் கணக்கில் படு கனமாக இருந்த ஹீரோலக்ஷ்மிகாந்துக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர் கிருபா.

டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபு குழு ஆட்டக்காரர்களுக்கு ஆட்டத்தை விளக்கிய பின்னர்லக்ஷா அன்ட் கோவின் அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தது.

பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி


என்னக் கொஞ்சம் இழுக்குதடி

போத கொஞ்சம் ஏறிப்போனா

உன்ன நானும் தேடுறேண்டி என்று ஆரம்பித்த அந்தப் பாடலுக்கு லக்ஷா போட்டஆட்டம் பெசன்ட் நகரையே குலுக்கியது.

இச்சையூட்டும் வகையில் கச்சையுடன் இருந்த லக்ஷா ஆடி முடித்த களைப்புடன்இருக்கையில் சாய்ந்தார்.

இயக்குனர் கிருபாவை ஓரமாக இழுத்து என்னங்க இது சூப்பர் குத்தா இருக்கே என்றுகடலையை எடுத்து (அவர்) வாயில் போட்டோம்.

மென்று முழுங்கி விட்டு தொடர்ந்தார். படத்தில் ஹீரோயின் சிந்தூரிக்கும்,லக்ஷ்மிகாந்த்துக்கும் ஒரே ஒரு டூயட் பாட்டுதான். அப்புறம் படம் பூராவும் அடிதடி,கலாட்டா என ரொம்ப சூடு. எனவேதான் லக்ஷாவை வைத்து ஒரு பாட்டைஎடுத்தோம் என்று கையில் இருந்த கடலைப் பொட்டலதைப் பறித்தபடி அங்கிருந்துநகர்ந்தார்.


சிந்தூரியும் இப்படத்தில் ஏராள தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். நீண்டஇடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வருவதால், இப்படத்தில் கிளாமரை எக்குத் தப்பாகஅள்ளி இறைத்துள்ளாராம் சிந்தூரி.

கண்ணம்மா பேட்டை மூலம் கோலிவுட்டில் ஒரு ஸ்டிராங்கான இடத்தைப்பிடிப்பதுதான் சிந்தூரியின் லட்சியம்.

ஒரு பக்கம் லக்ஷா, இன்னொரு பக்கம் சிந்தூரி...

டபுள் தமாகா!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil