மலையாள லஷ்மி ராய்

By Staff

தமிழ், கன்னடத்தில் கலாய்த்து வரும் லஷ்மி ராய் இப்போது மலையாளத்திலும் புகுந்துள்ளார். பழசி ராஜா படத்தில் நடிக்கிறாராம் லஷ்மி ராய்.

கன்னட தேசம் தந்த கல்கண்டு கன்னி லஷ்மி ராய். பெல்காம் தேவதையான லஷ்மி ராய்க்கு தமிழில் பெரிய அளவில் பிரேக் கிடைக்கவில்லை.

தமிழில் கஜேந்திரா, குண்டக்க மண்டக்க என சில படங்களில் நடித்தும் தேறவில்லை லஷ்மி. இதனால் சொந்த ஊர் புகுந்த அவர் அங்கு கன்னடத்தில் திறமை காட்டி வருகிறார்.

இந்த நிலையில்தான் மலையாளத்திலிருந்து அவருக்கு காலிங் பெல் அடித்தது. மம்முட்டி, சரத்குமார் இணைந்து நடிக்கும், பழசிராஜாவில் நடிக்க லஷ்மியும் புக் ஆகியுள்ளாராம்.

ஏற்கனவே இதில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். ஒருவர் கனிகா, இன்னொருவர் பத்மப்ரியா. இந்த நிலையில் லஷ்மி ராயையும் சேர்த்துள்ளனராம். எதற்கு என்று தெரியவில்லை.

இப்படத்திற்கு முன்பே மோகன்லால் படத்தில் புக் ஆனார் லஷ்மி ராய். ஆனால் என்ன காரணத்தாலோ அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டாராம். இப்போது மம்முட்டி படத்தில் சேர்ந்துள்ளார்.

ராயின் கவர்ச்சி அலை மலையாளத்தையும் கலக்கட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X