For Daily Alerts
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நெல்லை அருகே மலையாள சினிமா சூட்டிங்கிற்கு எதிர்ப்பு – படக்குழுவினர் ஓட்டம்
Shooting Spot
oi-Jaya
By Mayura Akilan
|
நெல்லை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் பஸ் நம்பர் 66 மதுரை என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகன் பசுபதி, நாயகி பத்மபிரியா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அங்கு வந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க நினைக்கு கேரளா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழ்நாட்டில் மலையாளப் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு வலுவடைந்ததை அடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பேக்அப் செய்த படக்குழுவினர் வந்தவழியே கேரளாவிற்கு திரும்பி சென்றனர். கேரளா எல்லைக்குள் அவர்களின் படப்பிடிப்பு வாகனம் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mullai Periyaru issue Malayala Cinima Shooting cancel in near Nellai. Actor Pasupathi and Actorss Padmapriya pack up to kerala.
Story first published: Saturday, December 17, 2011, 13:10 [IST]
Other articles published on Dec 17, 2011
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
Featured Posts