அறிவாலயத்தில் ஷொரவத் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தசாவதாரம் சூட்டிங் நடக்கிறது.கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாதவுள்ளன.கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் படுவேகத்தில் நடந்து வருகிறது. சென்னைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளபிரமாண்டமான செட்களில் காட்சிகளை சுட்டு வருகிறார் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார்.அடுத்த கட்டமாக சென்னை நகருக்குள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இதற்காகதிமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விமான நிலையம் போன்ற செட்போடப்பட்டுள்ளது. இங்கு கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் ஆகியோர்சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்த வாரம் படம் பிடிக்கவுள்ளனர்.விமான நிலைய முகப்பு போன்ற காட்சிக்கு அறிவாலயத்தின் முகப்பு மிகபொருத்தமாக இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்த கமல்ஹாசன் அண்ட் கோமுடிவு செய்தனராம். இதைத் தொடர்ந்து கருணாநிதியிடம் கமலே நேரடியாகப் பேசிஅனுமதி வாங்கிவிட்டார்.இதையடுத்து தற்போது அங்கு செட் போடப்பட்டு வருகிறது. இந்த செட்டில்தான்கமல்ஹாசன், மல்லிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை சுடவுள்ளனர்.அறிவாலயம் முன் போடப்பட்டு வரும் செட்களை அண்ணா சாலையை கடந்தபேவோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.கிளாமர் பிளஸ் வில்லி ரோலில் இப்படத்தில் நடிக்கிறார் மல்லிகா. அவரிடம் கால்ஷீட்கேட்டு கமல் அணுகியபோது உடனடியாக ஓ.கே. சொன்னார் மல்லிகா. அத்தோடுகிளாமரையும் அன் லிமிட்டாக வழங்க சரி சொல்லியிருக்கிறாராம்.மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கும்போது கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடவுள்ளார்களாம்.

By Staff
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தசாவதாரம் சூட்டிங் நடக்கிறது.

கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாதவுள்ளன.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் படுவேகத்தில் நடந்து வருகிறது. சென்னைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளபிரமாண்டமான செட்களில் காட்சிகளை சுட்டு வருகிறார் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார்.

அடுத்த கட்டமாக சென்னை நகருக்குள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இதற்காகதிமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விமான நிலையம் போன்ற செட்போடப்பட்டுள்ளது. இங்கு கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் ஆகியோர்சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்த வாரம் படம் பிடிக்கவுள்ளனர்.

விமான நிலைய முகப்பு போன்ற காட்சிக்கு அறிவாலயத்தின் முகப்பு மிகபொருத்தமாக இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்த கமல்ஹாசன் அண்ட் கோமுடிவு செய்தனராம். இதைத் தொடர்ந்து கருணாநிதியிடம் கமலே நேரடியாகப் பேசிஅனுமதி வாங்கிவிட்டார்.
இதையடுத்து தற்போது அங்கு செட் போடப்பட்டு வருகிறது. இந்த செட்டில்தான்கமல்ஹாசன், மல்லிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை சுடவுள்ளனர்.
அறிவாலயம் முன் போடப்பட்டு வரும் செட்களை அண்ணா சாலையை கடந்தபேவோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கிளாமர் பிளஸ் வில்லி ரோலில் இப்படத்தில் நடிக்கிறார் மல்லிகா. அவரிடம் கால்ஷீட்கேட்டு கமல் அணுகியபோது உடனடியாக ஓ.கே. சொன்னார் மல்லிகா. அத்தோடுகிளாமரையும் அன் லிமிட்டாக வழங்க சரி சொல்லியிருக்கிறாராம்.

மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கும்போது கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடவுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X