»   »  யோகம் தரும் மஞ்சு! முரட்டு மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக ஒரு பூப் பந்து என்னைப் பார் யோகம்வரும் படத்தில் நடிக்கிறது. அந்தப் பஞ்சுப் பாப்பாவின் பெயர் மஞ்சு.குண்டக்க மண்டக்க சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி கலாய்ப்பவர் மன்சூர் அலிகான்.விஜயகாந்தால் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட மன்சூர் அடிக்கடிகோணங்கித்தனமாக செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வார்.சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது ஒரு பெண் சூப்பர் புகாரைக் கூறினார். தனதுகுழந்தைக்கு மன்சூர்தான் அப்பா என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார். டி.என்.ஏ.சோதனையில் அந்தக் குழந்தைக்கு மன்சூர்தான் அப்பா என்று முடிவானது.சமீபத்தில் போலீஸ் உடையில் நீதிமன்றத்திற்குப் போய் பெரும் சலசலப்பைஏற்படுத்தினார். அவரை உடனே பிடித்து உள்ளே தள்ளுமாறு கோபமடைந்த நீதிபதிஉத்தரவிட்டார். இப்படியாக அடிக்கடி சிலுப்பிக் கொள்ளும் மன்சூர் 2 படங்கங்களைசொந்தமாக தயாரித்துள்ளார்.இப்போது என்னைப்பார் யோகம் வரும் என்று புதிய படம் ஒன்றை தயாரித்துஇயக்கவுள்ளார். இது ஒரு காதல் கதையாம். இதற்காக பல ஹீரோயின்களை தமிழில்தேடியும் ஒருத்தரும் மன்சூருக்கு ஜோடியாக நடிக்க முன் வராததால் (எப்படிவருவாங்க!) கன்னடத்திலிருந்து மஞ்சுவை பிடித்துக் வந்திருக்கிறார்.இதில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவது என்னவோ கழுதை தான்.மஞ்சு கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனுக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்துள்ளாராம்.அழகாக, நெடுநெடுவென இருக்கும் மஞ்சு, பஞ்சு போல மென்மையாக இருக்கிறார்.கிளாமருக்காகவே மஞ்சுவை கூட்ட வந்திருக்கிறார் போல மன்சூர்.கன்னடத்துக் கிளிக்கு தமிழும் நன்றாகவே பேச வருகிறது. தமிழில் கொஞ்சிக்கொஞ்சிப் பேசுகிறார்.மன்சூர் சார்தான் எனக்கு நல்ல வழி காட்டியுள்ளார் (அய்யய்யோ!). இந்தப் படத்தைவைத்து தமிழில் ஒரு ரவுண்டு வந்து விடுவேன். இந்தக் காலத்தில் கிளாமர் காட்டாமல்நடிக்கவே முடியாது. ஸோ, நானும் எதற்கும் ரெடி என்கிறார் படு கூலாக.இவரைத் தவிர பிரியங்கா ஷைலு என்பவரும் படத்தில் நடிக்கிறார். இவர் முன்பேதமிழுக்கு வந்தவர் தான். சில படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படமும் வெளியில்வரவில்லை.இப்போது சைலு-மன்சூருக்கு இடையே புகுந்து காதல் செய்யும் ரோலில் ஷைலுநடிக்கிறாராம்.படம் குறித்து மன்சூர் கூறுகையில், எனது முழுத் திறமையையும் இதில் கொட்டப்போகிறேன், மஞ்சுவும், பிரியங்கா ஷைலுவும் தங்களது திறமைகளை காட்டப்போகிறார்கள் என்றார்.மன்சூர், மஞ்சு விரட்டில் இறங்காமல் இருந்தால் சரித்தான்.

யோகம் தரும் மஞ்சு! முரட்டு மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக ஒரு பூப் பந்து என்னைப் பார் யோகம்வரும் படத்தில் நடிக்கிறது. அந்தப் பஞ்சுப் பாப்பாவின் பெயர் மஞ்சு.குண்டக்க மண்டக்க சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி கலாய்ப்பவர் மன்சூர் அலிகான்.விஜயகாந்தால் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட மன்சூர் அடிக்கடிகோணங்கித்தனமாக செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வார்.சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது ஒரு பெண் சூப்பர் புகாரைக் கூறினார். தனதுகுழந்தைக்கு மன்சூர்தான் அப்பா என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார். டி.என்.ஏ.சோதனையில் அந்தக் குழந்தைக்கு மன்சூர்தான் அப்பா என்று முடிவானது.சமீபத்தில் போலீஸ் உடையில் நீதிமன்றத்திற்குப் போய் பெரும் சலசலப்பைஏற்படுத்தினார். அவரை உடனே பிடித்து உள்ளே தள்ளுமாறு கோபமடைந்த நீதிபதிஉத்தரவிட்டார். இப்படியாக அடிக்கடி சிலுப்பிக் கொள்ளும் மன்சூர் 2 படங்கங்களைசொந்தமாக தயாரித்துள்ளார்.இப்போது என்னைப்பார் யோகம் வரும் என்று புதிய படம் ஒன்றை தயாரித்துஇயக்கவுள்ளார். இது ஒரு காதல் கதையாம். இதற்காக பல ஹீரோயின்களை தமிழில்தேடியும் ஒருத்தரும் மன்சூருக்கு ஜோடியாக நடிக்க முன் வராததால் (எப்படிவருவாங்க!) கன்னடத்திலிருந்து மஞ்சுவை பிடித்துக் வந்திருக்கிறார்.இதில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவது என்னவோ கழுதை தான்.மஞ்சு கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனுக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்துள்ளாராம்.அழகாக, நெடுநெடுவென இருக்கும் மஞ்சு, பஞ்சு போல மென்மையாக இருக்கிறார்.கிளாமருக்காகவே மஞ்சுவை கூட்ட வந்திருக்கிறார் போல மன்சூர்.கன்னடத்துக் கிளிக்கு தமிழும் நன்றாகவே பேச வருகிறது. தமிழில் கொஞ்சிக்கொஞ்சிப் பேசுகிறார்.மன்சூர் சார்தான் எனக்கு நல்ல வழி காட்டியுள்ளார் (அய்யய்யோ!). இந்தப் படத்தைவைத்து தமிழில் ஒரு ரவுண்டு வந்து விடுவேன். இந்தக் காலத்தில் கிளாமர் காட்டாமல்நடிக்கவே முடியாது. ஸோ, நானும் எதற்கும் ரெடி என்கிறார் படு கூலாக.இவரைத் தவிர பிரியங்கா ஷைலு என்பவரும் படத்தில் நடிக்கிறார். இவர் முன்பேதமிழுக்கு வந்தவர் தான். சில படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படமும் வெளியில்வரவில்லை.இப்போது சைலு-மன்சூருக்கு இடையே புகுந்து காதல் செய்யும் ரோலில் ஷைலுநடிக்கிறாராம்.படம் குறித்து மன்சூர் கூறுகையில், எனது முழுத் திறமையையும் இதில் கொட்டப்போகிறேன், மஞ்சுவும், பிரியங்கா ஷைலுவும் தங்களது திறமைகளை காட்டப்போகிறார்கள் என்றார்.மன்சூர், மஞ்சு விரட்டில் இறங்காமல் இருந்தால் சரித்தான்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
முரட்டு மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக ஒரு பூப் பந்து என்னைப் பார் யோகம்வரும் படத்தில் நடிக்கிறது. அந்தப் பஞ்சுப் பாப்பாவின் பெயர் மஞ்சு.

குண்டக்க மண்டக்க சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி கலாய்ப்பவர் மன்சூர் அலிகான்.விஜயகாந்தால் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட மன்சூர் அடிக்கடிகோணங்கித்தனமாக செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது ஒரு பெண் சூப்பர் புகாரைக் கூறினார். தனதுகுழந்தைக்கு மன்சூர்தான் அப்பா என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார். டி.என்.ஏ.சோதனையில் அந்தக் குழந்தைக்கு மன்சூர்தான் அப்பா என்று முடிவானது.

சமீபத்தில் போலீஸ் உடையில் நீதிமன்றத்திற்குப் போய் பெரும் சலசலப்பைஏற்படுத்தினார். அவரை உடனே பிடித்து உள்ளே தள்ளுமாறு கோபமடைந்த நீதிபதிஉத்தரவிட்டார். இப்படியாக அடிக்கடி சிலுப்பிக் கொள்ளும் மன்சூர் 2 படங்கங்களைசொந்தமாக தயாரித்துள்ளார்.

இப்போது என்னைப்பார் யோகம் வரும் என்று புதிய படம் ஒன்றை தயாரித்துஇயக்கவுள்ளார். இது ஒரு காதல் கதையாம். இதற்காக பல ஹீரோயின்களை தமிழில்தேடியும் ஒருத்தரும் மன்சூருக்கு ஜோடியாக நடிக்க முன் வராததால் (எப்படிவருவாங்க!) கன்னடத்திலிருந்து மஞ்சுவை பிடித்துக் வந்திருக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவது என்னவோ கழுதை தான்.

மஞ்சு கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனுக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்துள்ளாராம்.அழகாக, நெடுநெடுவென இருக்கும் மஞ்சு, பஞ்சு போல மென்மையாக இருக்கிறார்.கிளாமருக்காகவே மஞ்சுவை கூட்ட வந்திருக்கிறார் போல மன்சூர்.

கன்னடத்துக் கிளிக்கு தமிழும் நன்றாகவே பேச வருகிறது. தமிழில் கொஞ்சிக்கொஞ்சிப் பேசுகிறார்.

மன்சூர் சார்தான் எனக்கு நல்ல வழி காட்டியுள்ளார் (அய்யய்யோ!). இந்தப் படத்தைவைத்து தமிழில் ஒரு ரவுண்டு வந்து விடுவேன். இந்தக் காலத்தில் கிளாமர் காட்டாமல்நடிக்கவே முடியாது. ஸோ, நானும் எதற்கும் ரெடி என்கிறார் படு கூலாக.

இவரைத் தவிர பிரியங்கா ஷைலு என்பவரும் படத்தில் நடிக்கிறார். இவர் முன்பேதமிழுக்கு வந்தவர் தான். சில படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படமும் வெளியில்வரவில்லை.

இப்போது சைலு-மன்சூருக்கு இடையே புகுந்து காதல் செய்யும் ரோலில் ஷைலுநடிக்கிறாராம்.

படம் குறித்து மன்சூர் கூறுகையில், எனது முழுத் திறமையையும் இதில் கொட்டப்போகிறேன், மஞ்சுவும், பிரியங்கா ஷைலுவும் தங்களது திறமைகளை காட்டப்போகிறார்கள் என்றார்.

மன்சூர், மஞ்சு விரட்டில் இறங்காமல் இருந்தால் சரித்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil