»   »  நெடு நெடு மேனகை! நெடு நெடுவென, ஜிகுஜிகுவென, குபுகுபுவென கோலிவுட்டில் வந்துகுதித்திருக்கிறார் மேனகை.பக்கத்தில் உள்ள பெங்களூர் பார்ன் பாப்பா தான் மேனகை. நெட்டிலிங்கம் மரத்திற்குபக்கத்தில் மேனகையை நிறுத்தினால் மரம் நெடிதா, மேனகை நெடிதா என்று பெரும்குழப்பமே ஏற்பட்டுப் போகும்.உயரத்தைப் போலவே உடல் வாகிலும் அம்மணி அசத்துகிறார். சரி ஜொள்ளுபோதும், சொல்ல வந்ததை சொல்லிடுவோம்.கன்னடத்து கலர்ஃபுல் நாயகியான மேனகை தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.தீக்குச்சி என்ற பெயரில் உருவாகும் படத்தில் மேனகைதான் நாயகி. அவருக்குஜோடியாக நடிக்கவிருப்பவர் ஜெய்வர்மா. இவர் வேறு யாரும் அல்ல, முன்னால்குலுக்கல் ராணியான டிஸ்கோ சாந்தியின் அருமைத் தம்பி.மச்சான் பிரகாஷ் ராஜ் மூலம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி விட்டஜெய் வர்மா, தீக்குச்சி மூலம் தனி ஹீரோவாக உருவெடுக்கிறார். காதலை படுவித்தியாசமாக காட்டுகிறார்களாம் தீக்குச்சியில்.இந்தக் கதைக்கேற்ற ஒரு சூடான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான்மேனகை கண்ணில் சிக்கி நாயகியாகியுள்ளார்.அம்மணிக்கு கிளாமரான டிரஸ் போடுவது என்றால் வெயில் நேரத்தில் பேன்போடுவது ரொம்ப் பிடிக்குமாம்.கிளாமர்தாங்க எனக்கு சூட் ஆகும். சேலை புடிக்காது என்று மாத்தாடுகிறார் இந்தமல்லிகை.தக்காளி ரெடி, ஜூஸ் போட தீக்குச்சி யூனிட்டும் ரெடி, ரசித்து ருசிக்க ரசிகர்களும்எவரெடி!

நெடு நெடு மேனகை! நெடு நெடுவென, ஜிகுஜிகுவென, குபுகுபுவென கோலிவுட்டில் வந்துகுதித்திருக்கிறார் மேனகை.பக்கத்தில் உள்ள பெங்களூர் பார்ன் பாப்பா தான் மேனகை. நெட்டிலிங்கம் மரத்திற்குபக்கத்தில் மேனகையை நிறுத்தினால் மரம் நெடிதா, மேனகை நெடிதா என்று பெரும்குழப்பமே ஏற்பட்டுப் போகும்.உயரத்தைப் போலவே உடல் வாகிலும் அம்மணி அசத்துகிறார். சரி ஜொள்ளுபோதும், சொல்ல வந்ததை சொல்லிடுவோம்.கன்னடத்து கலர்ஃபுல் நாயகியான மேனகை தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.தீக்குச்சி என்ற பெயரில் உருவாகும் படத்தில் மேனகைதான் நாயகி. அவருக்குஜோடியாக நடிக்கவிருப்பவர் ஜெய்வர்மா. இவர் வேறு யாரும் அல்ல, முன்னால்குலுக்கல் ராணியான டிஸ்கோ சாந்தியின் அருமைத் தம்பி.மச்சான் பிரகாஷ் ராஜ் மூலம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி விட்டஜெய் வர்மா, தீக்குச்சி மூலம் தனி ஹீரோவாக உருவெடுக்கிறார். காதலை படுவித்தியாசமாக காட்டுகிறார்களாம் தீக்குச்சியில்.இந்தக் கதைக்கேற்ற ஒரு சூடான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான்மேனகை கண்ணில் சிக்கி நாயகியாகியுள்ளார்.அம்மணிக்கு கிளாமரான டிரஸ் போடுவது என்றால் வெயில் நேரத்தில் பேன்போடுவது ரொம்ப் பிடிக்குமாம்.கிளாமர்தாங்க எனக்கு சூட் ஆகும். சேலை புடிக்காது என்று மாத்தாடுகிறார் இந்தமல்லிகை.தக்காளி ரெடி, ஜூஸ் போட தீக்குச்சி யூனிட்டும் ரெடி, ரசித்து ருசிக்க ரசிகர்களும்எவரெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெடு நெடுவென, ஜிகுஜிகுவென, குபுகுபுவென கோலிவுட்டில் வந்துகுதித்திருக்கிறார் மேனகை.

பக்கத்தில் உள்ள பெங்களூர் பார்ன் பாப்பா தான் மேனகை. நெட்டிலிங்கம் மரத்திற்குபக்கத்தில் மேனகையை நிறுத்தினால் மரம் நெடிதா, மேனகை நெடிதா என்று பெரும்குழப்பமே ஏற்பட்டுப் போகும்.

உயரத்தைப் போலவே உடல் வாகிலும் அம்மணி அசத்துகிறார். சரி ஜொள்ளுபோதும், சொல்ல வந்ததை சொல்லிடுவோம்.

கன்னடத்து கலர்ஃபுல் நாயகியான மேனகை தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.


தீக்குச்சி என்ற பெயரில் உருவாகும் படத்தில் மேனகைதான் நாயகி. அவருக்குஜோடியாக நடிக்கவிருப்பவர் ஜெய்வர்மா. இவர் வேறு யாரும் அல்ல, முன்னால்குலுக்கல் ராணியான டிஸ்கோ சாந்தியின் அருமைத் தம்பி.

மச்சான் பிரகாஷ் ராஜ் மூலம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி விட்டஜெய் வர்மா, தீக்குச்சி மூலம் தனி ஹீரோவாக உருவெடுக்கிறார். காதலை படுவித்தியாசமாக காட்டுகிறார்களாம் தீக்குச்சியில்.

இந்தக் கதைக்கேற்ற ஒரு சூடான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான்மேனகை கண்ணில் சிக்கி நாயகியாகியுள்ளார்.

அம்மணிக்கு கிளாமரான டிரஸ் போடுவது என்றால் வெயில் நேரத்தில் பேன்போடுவது ரொம்ப் பிடிக்குமாம்.


கிளாமர்தாங்க எனக்கு சூட் ஆகும். சேலை புடிக்காது என்று மாத்தாடுகிறார் இந்தமல்லிகை.

தக்காளி ரெடி, ஜூஸ் போட தீக்குச்சி யூனிட்டும் ரெடி, ரசித்து ருசிக்க ரசிகர்களும்எவரெடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil