»   »  நீ சைடா வந்து உரசு!! சால்ட்டு கொட்டா சரசு சரசுநீ சைடா வந்து உரசு உரசு!பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப்பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாகதத்தளித்துப் போகும்.குபுகுபு மும்தாஜும், டண்டணக்கா டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்குகுத்தாட்டம் ஆடியுள்ளனர்.விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்தகும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், ஹஸ்கி செக்ஸி குரல்அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர்.இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம்பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து கெட்ட ஆட்டம்போடுகிறார்கள். அந்தப் பாட்டுதான் இது.படத்தில் மும்தாஜின் பெயர் சால்ட்டு கொட்டா சரசு. இதில் மும்தாஜின் அம்மாவாகவருபவர் ஜலக் ஜலக் ஷர்மிலி.இப்பாட்டை சுடுவதற்காக அரண்மனை அந்தப்புரம் போல செட் போட்டுள்ளனர்.அந்த செட்டில் ஆயிரம் லிட்டர் பால், மூலிகைகள் கலந்த நீரில் மும்ஸும், டி.ஆரும்,முக்குளித்து குளிப்பது போல காட்சி அமைத்திருந்தார்கள். குளியலோடு கும்தலக்காபாட்டையும் இருவரும் பாடி ஆடுகிறார்கள்.இந்தப் படத்துக்காக டி.ஆர். தனது எடையில் 10 கிலோவைக் குறைத்துள்ளாராம்.மும்தாஜும் தனது உடல் எடையை டி.ஆருக்கு இணையாக ஏத்தி, இறக்கிலெவலுக்குக் கொண்டு வந்துவிட்டாராம்.இந்த ஒரு பாடலுக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் 7 செட்களை போட்டாராம் டி.ஆர்.மொத்தம் 55 விதமான மூவ்மென்ட்கள் போட்டு அட்டகாசமாக ஆடியுள்ளாராம்டி.ஆர். (தலைமுடியை 55 விதமாக ஆட்டியிருப்பாரோ)பாட்டை விடுங்க, படம் எப்போ வரும் என்று டி.ஆரிடம் கேட்டால் தாடியைவேகமாக தடவியபடி, எனது கால் நூற்றாண்டு கால சினிமா வாழ்க்கையில் இந்தவீராசாமி வித்தியாசமான காதல் கதை. படு வித்தியாசமான காதலை இதில்சொல்லியிருக்கிறேன்.இதுல மொத்தம் 9 பாட்டு. அத்தனையும் தேன் சொட்டு. சில நாட்களில் ரிலீஸ் ஆகும்கேசட்டு என்று ஒரு அடுக்கு வசனத்தை சொல்லிவிட்டுப் போனார் ஜெர்க் விட்டு.ஆ.. தனனானே தானானே...

நீ சைடா வந்து உரசு!! சால்ட்டு கொட்டா சரசு சரசுநீ சைடா வந்து உரசு உரசு!பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப்பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாகதத்தளித்துப் போகும்.குபுகுபு மும்தாஜும், டண்டணக்கா டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்குகுத்தாட்டம் ஆடியுள்ளனர்.விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்தகும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், ஹஸ்கி செக்ஸி குரல்அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர்.இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம்பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து கெட்ட ஆட்டம்போடுகிறார்கள். அந்தப் பாட்டுதான் இது.படத்தில் மும்தாஜின் பெயர் சால்ட்டு கொட்டா சரசு. இதில் மும்தாஜின் அம்மாவாகவருபவர் ஜலக் ஜலக் ஷர்மிலி.இப்பாட்டை சுடுவதற்காக அரண்மனை அந்தப்புரம் போல செட் போட்டுள்ளனர்.அந்த செட்டில் ஆயிரம் லிட்டர் பால், மூலிகைகள் கலந்த நீரில் மும்ஸும், டி.ஆரும்,முக்குளித்து குளிப்பது போல காட்சி அமைத்திருந்தார்கள். குளியலோடு கும்தலக்காபாட்டையும் இருவரும் பாடி ஆடுகிறார்கள்.இந்தப் படத்துக்காக டி.ஆர். தனது எடையில் 10 கிலோவைக் குறைத்துள்ளாராம்.மும்தாஜும் தனது உடல் எடையை டி.ஆருக்கு இணையாக ஏத்தி, இறக்கிலெவலுக்குக் கொண்டு வந்துவிட்டாராம்.இந்த ஒரு பாடலுக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் 7 செட்களை போட்டாராம் டி.ஆர்.மொத்தம் 55 விதமான மூவ்மென்ட்கள் போட்டு அட்டகாசமாக ஆடியுள்ளாராம்டி.ஆர். (தலைமுடியை 55 விதமாக ஆட்டியிருப்பாரோ)பாட்டை விடுங்க, படம் எப்போ வரும் என்று டி.ஆரிடம் கேட்டால் தாடியைவேகமாக தடவியபடி, எனது கால் நூற்றாண்டு கால சினிமா வாழ்க்கையில் இந்தவீராசாமி வித்தியாசமான காதல் கதை. படு வித்தியாசமான காதலை இதில்சொல்லியிருக்கிறேன்.இதுல மொத்தம் 9 பாட்டு. அத்தனையும் தேன் சொட்டு. சில நாட்களில் ரிலீஸ் ஆகும்கேசட்டு என்று ஒரு அடுக்கு வசனத்தை சொல்லிவிட்டுப் போனார் ஜெர்க் விட்டு.ஆ.. தனனானே தானானே...

Posted By:
Subscribe to Oneindia Tamil
சால்ட்டு கொட்டா சரசு சரசு
நீ சைடா வந்து உரசு உரசு!

பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப்பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாகதத்தளித்துப் போகும்.

குபுகுபு மும்தாஜும், டண்டணக்கா டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்குகுத்தாட்டம் ஆடியுள்ளனர்.

விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்தகும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், ஹஸ்கி செக்ஸி குரல்அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர்.

இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம்பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து கெட்ட ஆட்டம்போடுகிறார்கள். அந்தப் பாட்டுதான் இது.

படத்தில் மும்தாஜின் பெயர் சால்ட்டு கொட்டா சரசு. இதில் மும்தாஜின் அம்மாவாகவருபவர் ஜலக் ஜலக் ஷர்மிலி.

இப்பாட்டை சுடுவதற்காக அரண்மனை அந்தப்புரம் போல செட் போட்டுள்ளனர்.அந்த செட்டில் ஆயிரம் லிட்டர் பால், மூலிகைகள் கலந்த நீரில் மும்ஸும், டி.ஆரும்,முக்குளித்து குளிப்பது போல காட்சி அமைத்திருந்தார்கள். குளியலோடு கும்தலக்காபாட்டையும் இருவரும் பாடி ஆடுகிறார்கள்.

இந்தப் படத்துக்காக டி.ஆர். தனது எடையில் 10 கிலோவைக் குறைத்துள்ளாராம்.மும்தாஜும் தனது உடல் எடையை டி.ஆருக்கு இணையாக ஏத்தி, இறக்கிலெவலுக்குக் கொண்டு வந்துவிட்டாராம்.

இந்த ஒரு பாடலுக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் 7 செட்களை போட்டாராம் டி.ஆர்.மொத்தம் 55 விதமான மூவ்மென்ட்கள் போட்டு அட்டகாசமாக ஆடியுள்ளாராம்டி.ஆர். (தலைமுடியை 55 விதமாக ஆட்டியிருப்பாரோ)

பாட்டை விடுங்க, படம் எப்போ வரும் என்று டி.ஆரிடம் கேட்டால் தாடியைவேகமாக தடவியபடி, எனது கால் நூற்றாண்டு கால சினிமா வாழ்க்கையில் இந்தவீராசாமி வித்தியாசமான காதல் கதை. படு வித்தியாசமான காதலை இதில்சொல்லியிருக்கிறேன்.
இதுல மொத்தம் 9 பாட்டு. அத்தனையும் தேன் சொட்டு. சில நாட்களில் ரிலீஸ் ஆகும்கேசட்டு என்று ஒரு அடுக்கு வசனத்தை சொல்லிவிட்டுப் போனார் ஜெர்க் விட்டு.

ஆ.. தனனானே தானானே...

Read more about: tr and mumtaj in veerasamy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil