»   »  ஒரே மடக்கு... ரெண்டு பெக்! ஒரே மடக்கில் ரெண்டு பெக்...... அடிச்சா எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கிக்கைத்தரப் போகிறார்கள் மும்தாஜும், கிரணும். இந்த இரண்டு கவர்ச்சி குதுப்மினார்களும் இணைந்து ஆப்ரகாம்-லிங்கன் என்றமலையாள படத்தில் மல்லுக் கட்டப் போகிறார்கள்.பிரமோத் பப்பன் என்பவர்தான் இந்த ஆப்ரகாம்-லிங்கன் படத்தை தயாரிக்கப்போகிறார். இதில் இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். ஹீரோக்களில்ஒருவர் கலாபவன் மணி. இன்னொருவர் நதியா காலத்தில் ஹீரோவாக நடித்துஇப்போது வில்லன், கேரக்டர் ரோல்களுக்கு மாறியுள்ள ரஹ்மான் (ஏ.ஆர்.ரஹ்மானின்சகலை!)இவர்களுக்கு ஜோடியாகத்தான் மும்தாஜும், கிரணும் முட்டுக் கொடுக்கப்போகிறார்கள். இரு நடிகைகளும் தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் அல்லாடிவருகின்றனர். (கிரணிடம் உள்ள ஒரே படம் காதல் வரும் பருவம், மும்தாஜுக்கு வீராசாமி)திமிறு படத்தில் குத்துப் பாட்டில் கிரண் குமுறியுள்ளார். வீராசாமி படத்தில் மும்தாஜ்வெள்ளாடியுள்ளார்.இப்படி சின்ன சின்ன ரோல்களில் தலையை காட்டி வந்த இருவரையும்சேர்த்து வைத்துஆப்ரகாம்-லிங்கன் படத்தை உருவாக்கவுள்ளார் பப்பன்.தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லாமல் போனபோது இந்தியில் செளடான் என்ற படத்தில்நடித்தார் கிரண்.அதில் வளர்ப்பு மகளின் காதலனை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரோலில் புகுந்துவிளையாடியிருந்தார் கிரண். படம் முழுக்க கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு கிளாமரில்அதகளம் செய்தார்.இப்போது மீண்டும் தமிழ் உள்ளிட்டதென்னிந்தியப் படங்கள் பக்கம் கவனத்தைத்திருப்பியுள்ளார். உடம்பை டிரிம் ஆக்கி, எடையைக் குறைத்து, சதையைக் கரைத்துபடு கும்மாக காணப்படுகிறார் கிரண்.மும்தாஜ் மட்டும் என்னவாம், நம்ம மும்ஸா இது என்று ஆச்சரியப்பட்டுப்போகும்அளவுக்கு படு ரம்யமாக காணப்படுகிறார்.இருவரும் சேர்ந்து நடிக்கப் போகும் ஆப்ரகாம்-லிங்கன் காமெடிகலந்த காதல்கதையாம். கிரணும், மும்தாஜும் இந்தப் படத்தை தங்களது கேரியர் உயர்வுக்குசரியான வாய்ப்பாக கருதுவதால் அடித்துத் துவைக்க ரெடியாக இருக்கிறார்களாம்.துடிச்சு ரசிக்க ரசிகர்களும் தயாராகத்தான் இருக்காங்கக்கா!

ஒரே மடக்கு... ரெண்டு பெக்! ஒரே மடக்கில் ரெண்டு பெக்...... அடிச்சா எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கிக்கைத்தரப் போகிறார்கள் மும்தாஜும், கிரணும். இந்த இரண்டு கவர்ச்சி குதுப்மினார்களும் இணைந்து ஆப்ரகாம்-லிங்கன் என்றமலையாள படத்தில் மல்லுக் கட்டப் போகிறார்கள்.பிரமோத் பப்பன் என்பவர்தான் இந்த ஆப்ரகாம்-லிங்கன் படத்தை தயாரிக்கப்போகிறார். இதில் இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். ஹீரோக்களில்ஒருவர் கலாபவன் மணி. இன்னொருவர் நதியா காலத்தில் ஹீரோவாக நடித்துஇப்போது வில்லன், கேரக்டர் ரோல்களுக்கு மாறியுள்ள ரஹ்மான் (ஏ.ஆர்.ரஹ்மானின்சகலை!)இவர்களுக்கு ஜோடியாகத்தான் மும்தாஜும், கிரணும் முட்டுக் கொடுக்கப்போகிறார்கள். இரு நடிகைகளும் தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் அல்லாடிவருகின்றனர். (கிரணிடம் உள்ள ஒரே படம் காதல் வரும் பருவம், மும்தாஜுக்கு வீராசாமி)திமிறு படத்தில் குத்துப் பாட்டில் கிரண் குமுறியுள்ளார். வீராசாமி படத்தில் மும்தாஜ்வெள்ளாடியுள்ளார்.இப்படி சின்ன சின்ன ரோல்களில் தலையை காட்டி வந்த இருவரையும்சேர்த்து வைத்துஆப்ரகாம்-லிங்கன் படத்தை உருவாக்கவுள்ளார் பப்பன்.தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லாமல் போனபோது இந்தியில் செளடான் என்ற படத்தில்நடித்தார் கிரண்.அதில் வளர்ப்பு மகளின் காதலனை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரோலில் புகுந்துவிளையாடியிருந்தார் கிரண். படம் முழுக்க கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு கிளாமரில்அதகளம் செய்தார்.இப்போது மீண்டும் தமிழ் உள்ளிட்டதென்னிந்தியப் படங்கள் பக்கம் கவனத்தைத்திருப்பியுள்ளார். உடம்பை டிரிம் ஆக்கி, எடையைக் குறைத்து, சதையைக் கரைத்துபடு கும்மாக காணப்படுகிறார் கிரண்.மும்தாஜ் மட்டும் என்னவாம், நம்ம மும்ஸா இது என்று ஆச்சரியப்பட்டுப்போகும்அளவுக்கு படு ரம்யமாக காணப்படுகிறார்.இருவரும் சேர்ந்து நடிக்கப் போகும் ஆப்ரகாம்-லிங்கன் காமெடிகலந்த காதல்கதையாம். கிரணும், மும்தாஜும் இந்தப் படத்தை தங்களது கேரியர் உயர்வுக்குசரியான வாய்ப்பாக கருதுவதால் அடித்துத் துவைக்க ரெடியாக இருக்கிறார்களாம்.துடிச்சு ரசிக்க ரசிகர்களும் தயாராகத்தான் இருக்காங்கக்கா!

Subscribe to Oneindia Tamil

ஒரே மடக்கில் ரெண்டு பெக்...... அடிச்சா எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கிக்கைத்தரப் போகிறார்கள் மும்தாஜும், கிரணும்.

இந்த இரண்டு கவர்ச்சி குதுப்மினார்களும் இணைந்து ஆப்ரகாம்-லிங்கன் என்றமலையாள படத்தில் மல்லுக் கட்டப் போகிறார்கள்.

பிரமோத் பப்பன் என்பவர்தான் இந்த ஆப்ரகாம்-லிங்கன் படத்தை தயாரிக்கப்போகிறார். இதில் இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். ஹீரோக்களில்ஒருவர் கலாபவன் மணி. இன்னொருவர் நதியா காலத்தில் ஹீரோவாக நடித்துஇப்போது வில்லன், கேரக்டர் ரோல்களுக்கு மாறியுள்ள ரஹ்மான் (ஏ.ஆர்.ரஹ்மானின்சகலை!)

இவர்களுக்கு ஜோடியாகத்தான் மும்தாஜும், கிரணும் முட்டுக் கொடுக்கப்போகிறார்கள். இரு நடிகைகளும் தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் அல்லாடிவருகின்றனர். (கிரணிடம் உள்ள ஒரே படம் காதல் வரும் பருவம், மும்தாஜுக்கு வீராசாமி)

திமிறு படத்தில் குத்துப் பாட்டில் கிரண் குமுறியுள்ளார். வீராசாமி படத்தில் மும்தாஜ்வெள்ளாடியுள்ளார்.

இப்படி சின்ன சின்ன ரோல்களில் தலையை காட்டி வந்த இருவரையும்சேர்த்து வைத்துஆப்ரகாம்-லிங்கன் படத்தை உருவாக்கவுள்ளார் பப்பன்.

தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லாமல் போனபோது இந்தியில் செளடான் என்ற படத்தில்நடித்தார் கிரண்.

அதில் வளர்ப்பு மகளின் காதலனை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரோலில் புகுந்துவிளையாடியிருந்தார் கிரண். படம் முழுக்க கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு கிளாமரில்அதகளம் செய்தார்.

இப்போது மீண்டும் தமிழ் உள்ளிட்டதென்னிந்தியப் படங்கள் பக்கம் கவனத்தைத்திருப்பியுள்ளார். உடம்பை டிரிம் ஆக்கி, எடையைக் குறைத்து, சதையைக் கரைத்துபடு கும்மாக காணப்படுகிறார் கிரண்.

மும்தாஜ் மட்டும் என்னவாம், நம்ம மும்ஸா இது என்று ஆச்சரியப்பட்டுப்போகும்அளவுக்கு படு ரம்யமாக காணப்படுகிறார்.

இருவரும் சேர்ந்து நடிக்கப் போகும் ஆப்ரகாம்-லிங்கன் காமெடிகலந்த காதல்கதையாம். கிரணும், மும்தாஜும் இந்தப் படத்தை தங்களது கேரியர் உயர்வுக்குசரியான வாய்ப்பாக கருதுவதால் அடித்துத் துவைக்க ரெடியாக இருக்கிறார்களாம்.

துடிச்சு ரசிக்க ரசிகர்களும் தயாராகத்தான் இருக்காங்கக்கா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil