»   »  நமீதாவை மொக்கிய ரசிகர்கள்!

நமீதாவை மொக்கிய ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியில் நடந்த டிவி ஒன்றுக்கான படப்பிடிப்பின்போது நமீதாவின் கெட்டப்பில் ரொங்கிப் போனரசிகர்கள், அவர் மீது விழுந்து புரண்டு தங்களது ஆசையை தணித்துக் கொண்டதால் அலறிப் போன நமீதாதப்பித்தோம்,பிழைத்தோம் என ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

நமீதாவின் அழகில் நைந்து போய்க் கிடக்கும் ரசிகர்களுக்கு அவரை குண்டக்க மண்டக்க உடையில் நேரில்பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? அதிலும் போதையேறிப் போன புதுச்சேரி இளைஞர்களிடம் நமீதாசிக்கினால் என்ன ஆகும்.? அதுதான் நடந்தது புதுச்சேரியில்.

ஒரு டிவிக்காக பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்காக நமீதாவை வைத்து ஷூட்செய்தனர். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் புதுச்சேரியில் நமீதாவை வைத்து கடற்கரையில் சில காட்சிகளைசுட்டனர்.

நிலம் என்கிற கான்செப்ட்டுக்காக அன்றைய படப்பிடிப்பு நடந்தது. இதனால் மண் போன்ற நிறத்திலான உடையைஅணிந்து (அதுவும் சிங்கிள் பீஸ் நீச்சல் டிரஸ்ஸில்!) பீச்சில் நின்றார் நமீதா.

அது அந்தி சாயும் நேரம், புதுச்சேரியிலோ சரக்கை சாய்க்கும் நேரம். ஊத்தியபடி கடற்கரையில் கும்மாக வந்துநின்ற நமீதாவைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு உற்சாகம் கூடி விட்டது. நமீதா வந்த தகவல் எப்படியோ பரவிநூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்து விட்டனர்.

நமீதாவுக்கு காவலுக்காக இரண்டே இரண்டு போலீஸ்காரர்கள்தான் வந்திருந்தனர். இவர்கள் தவிர படப்பிடிப்புக்குழுவினர் கொஞ்சம் பேர். ஆனால் இளைஞர்கள் கூட்டத்திற்கு முன்பு இவர்கள் எல்லாம் கொசு மாதிரி.

நமீதாவைப் பார்த்து அவரிடம் நெருங்கி கையைப் பிடிக்க, கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச, சிலர் காதுகளைக் கூடவிடவில்லையாம். இப்படி இளைஞர்களிடம் சிக்கிக் கொண்ட நமீதாவை வெளியே மீட்டுக் கொண்டுவருவதற்குள்போலீஸாருக்கும், படக் குழுவினருக்கும் போதும் போதும் என்றாகி விட்டதாம்.

ரசிகர்கள் குண்டக்க மண்டக்க புகுந்து விளையாடியதால் கசங்கிப் போய் விட்டாராம் நமீதா. நல்லவேளைஏடாகூடமாக எதுவும் நடக்காமல் தப்பித்தாராம்.

அப்புறம், அந்தக் காட்சியை இரவு 10 மணிக்கு மேல் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து வேறு இடத்தில்வைத்து சுட்டுக் கொண்டார்களாம்.

நமீதாவுக்கு அந்த பீச் அனுபவம் இன்னும் மனசில் நிழலாடி வருகிறதாம். இருந்தாலும் இதெல்லாம் சகஜமப்பாஎன்று ரொம்ப கூலாக எடுத்துக் கொண்டு விட்டாராம்.

புதுச்சேரி பயலுவ மச்சக்காரங்களப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil