பாய்ஸை வெட்டிவிட்ட நமிதா சத்யராஜுடன் நமிதா, மதுமிதா நடித்து வரும் இங்கிலீஷ்காரன் படப்பிடிப்பு இப்போது மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கோபிச்செட்டிப் பாளையம் பகுதியின் பசுமையைவிட நமிதாவின் பசுமையைப் பற்றித் தான் அதிகம்பேசுகிறது யூனிட்.அரைகுறையாக இங்கிலீஷ் பேசித் திரியும் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை மையமாக வைத்து படத்தின்கதையை அமைத்திருக்கிறார்கள்.தகுந்த துட்டு கொடுத்துவிட்டால், எந்த மாதிரியும் நடிக்க முன் வந்துவிடுகிறார் நமிதா. இதனால் அவருக்கு சில லகரங்களைகூட்டியே தந்து அவரிடம் முடிந்த அளவுக்கு இளமையை கறந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கிலீஷ்காரன் யூனிட்டார்.இதில், நமிதாவுடன் கவர்ச்சியில் கடும் போட்டி போட்டுப் பார்த்துவிட்டு ஒதுங்கிவிட்டாராம் குடைக்குள் மழை மதுமிதா.போட்டி இல்லாமல் போய்விட்டதால் நமிதா சுணங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கேமரா முன் சேவை எல்லாம்செய்து கொண்டிருக்கிறார்.இதில் கொடுத்த வச்ச மகாராசா சத்யராஜ் தான். வயசு போன காலத்தில் இரண்டு குஜிலிகளோடு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதிலும் நமிதாவை இந்தப் படத்துக்கு ரெக்கமெண்டு செய்தவர் என்ற அடிப்படையில், சத்யராஜுக்குநமிதாவிடம் இருந்து ஏகத்துக்கும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.முதலில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக பார்த்துக் கொண்ட மதுமிதாவும், நமிதாவும் சூட்டிங் நடக்க, நடக்க மிக நெருங்கியநண்பிகள் ஆகிவிட்டார்களாம். படத்தில் இருவரும் சகோதரிகளாம். மதுமிதாவுக்கு பின்னணி பாடகி வேடமாம்.நமிதாவும் மதுவும் சத்யராசாவை போட்டி போட்டுக் கொண்டு விழுந்து, எழுந்து, விழுந்து காதலிக்கும் கேரக்டராம். மன்மதஅம்புகளை ஏவிவிட்டு இங்கிலீஸ்காரனான சத்யராஜாவை வளைக்கும் வேலை. இதற்கிடையே ஹீரோக்களின் முறைப்பு காரணமாக சமீபகாலமாக தனது பாய்பிரண்ட்களை ஒதுக்கி வைத்துவிட்டார்(குறைத்துவிட்டார்) நமிதா. அவர்களை ஹோட்டலோடு நிறுத்திவிடுகிறார். சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டி வந்தால் ஹீரோக்களின்கோபத்துக்கு ஆளாக நேரிடுவதால் இந்த முடிவாம்.நடிப்பிலும், மற்ற விஷயங்களிலும் இந்த குஜராத் குஜிலி கொடுக்கும் ஒத்துழைப்பு படு சூப்பராக இருப்பதால், அவரை தங்களதுபடங்களில் போட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கடுமையாக முட்டி மோதிக் கொள்கின்றனர்.ஆனால், தனது பாய் பிரண்ஸ்களுடன் நமி சுற்றுவது சக நடிகர்கள் தவிர, சில தயாரிப்பாளர்களுக்கும் கோபத்தை(பொறாமையை) ஏற்படுத்திவிட்டதாம். இதனால் அவருக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் நழுவிப் போயின. இதனால்பாய்ஸ்களுடன் (வெளிப்படையாக) சுற்றுவதை தவிர்த்து வருகிறார்.இப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நமிதா அடுத்து பிரஷாந்துக்கு ஜோடியாக டாக்ஸி டிரைவர் என்ற படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்குப் போட்டியாக ரீமா சென்னும் இருக்கிறார். இதனால் கவர்ச்சிப் போட்டி மிகபலமாக இருக்கும் என்பது நிச்சயம்.இதுவரை ஓல்டு ஆக்டர்களுடன் நடித்து வந்த நமிதா இப்போது தான் இளவட்ட ஹீரோவான பிரஷாந்துடன் நடிக்கப் போகிறார்.இதனால் அடுத்து விஜய் போன்ற போன்ற முன்னணி ஹீரோவுடனும் ஜோடி போட்டுவிடும் தீவிரத்தில் இருக்கும் நமீதா, ஒருடியூசன் டீச்சரை வைத்து தமிழும் கற்க ஆரம்பித்துவிட்டார்.

By Staff

சத்யராஜுடன் நமிதா, மதுமிதா நடித்து வரும் இங்கிலீஷ்காரன் படப்பிடிப்பு இப்போது மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கோபிச்செட்டிப் பாளையம் பகுதியின் பசுமையைவிட நமிதாவின் பசுமையைப் பற்றித் தான் அதிகம்பேசுகிறது யூனிட்.

அரைகுறையாக இங்கிலீஷ் பேசித் திரியும் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை மையமாக வைத்து படத்தின்கதையை அமைத்திருக்கிறார்கள்.

தகுந்த துட்டு கொடுத்துவிட்டால், எந்த மாதிரியும் நடிக்க முன் வந்துவிடுகிறார் நமிதா. இதனால் அவருக்கு சில லகரங்களைகூட்டியே தந்து அவரிடம் முடிந்த அளவுக்கு இளமையை கறந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கிலீஷ்காரன் யூனிட்டார்.


இதில், நமிதாவுடன் கவர்ச்சியில் கடும் போட்டி போட்டுப் பார்த்துவிட்டு ஒதுங்கிவிட்டாராம் குடைக்குள் மழை மதுமிதா.

போட்டி இல்லாமல் போய்விட்டதால் நமிதா சுணங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கேமரா முன் சேவை எல்லாம்செய்து கொண்டிருக்கிறார்.

இதில் கொடுத்த வச்ச மகாராசா சத்யராஜ் தான். வயசு போன காலத்தில் இரண்டு குஜிலிகளோடு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதிலும் நமிதாவை இந்தப் படத்துக்கு ரெக்கமெண்டு செய்தவர் என்ற அடிப்படையில், சத்யராஜுக்குநமிதாவிடம் இருந்து ஏகத்துக்கும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.

முதலில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக பார்த்துக் கொண்ட மதுமிதாவும், நமிதாவும் சூட்டிங் நடக்க, நடக்க மிக நெருங்கியநண்பிகள் ஆகிவிட்டார்களாம். படத்தில் இருவரும் சகோதரிகளாம். மதுமிதாவுக்கு பின்னணி பாடகி வேடமாம்.

நமிதாவும் மதுவும் சத்யராசாவை போட்டி போட்டுக் கொண்டு விழுந்து, எழுந்து, விழுந்து காதலிக்கும் கேரக்டராம். மன்மதஅம்புகளை ஏவிவிட்டு இங்கிலீஸ்காரனான சத்யராஜாவை வளைக்கும் வேலை.

இதற்கிடையே ஹீரோக்களின் முறைப்பு காரணமாக சமீபகாலமாக தனது பாய்பிரண்ட்களை ஒதுக்கி வைத்துவிட்டார்(குறைத்துவிட்டார்) நமிதா. அவர்களை ஹோட்டலோடு நிறுத்திவிடுகிறார். சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டி வந்தால் ஹீரோக்களின்கோபத்துக்கு ஆளாக நேரிடுவதால் இந்த முடிவாம்.

நடிப்பிலும், மற்ற விஷயங்களிலும் இந்த குஜராத் குஜிலி கொடுக்கும் ஒத்துழைப்பு படு சூப்பராக இருப்பதால், அவரை தங்களதுபடங்களில் போட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கடுமையாக முட்டி மோதிக் கொள்கின்றனர்.

ஆனால், தனது பாய் பிரண்ஸ்களுடன் நமி சுற்றுவது சக நடிகர்கள் தவிர, சில தயாரிப்பாளர்களுக்கும் கோபத்தை(பொறாமையை) ஏற்படுத்திவிட்டதாம். இதனால் அவருக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் நழுவிப் போயின. இதனால்பாய்ஸ்களுடன் (வெளிப்படையாக) சுற்றுவதை தவிர்த்து வருகிறார்.

இப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நமிதா அடுத்து பிரஷாந்துக்கு ஜோடியாக டாக்ஸி டிரைவர் என்ற படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்குப் போட்டியாக ரீமா சென்னும் இருக்கிறார். இதனால் கவர்ச்சிப் போட்டி மிகபலமாக இருக்கும் என்பது நிச்சயம்.


இதுவரை ஓல்டு ஆக்டர்களுடன் நடித்து வந்த நமிதா இப்போது தான் இளவட்ட ஹீரோவான பிரஷாந்துடன் நடிக்கப் போகிறார்.

இதனால் அடுத்து விஜய் போன்ற போன்ற முன்னணி ஹீரோவுடனும் ஜோடி போட்டுவிடும் தீவிரத்தில் இருக்கும் நமீதா, ஒருடியூசன் டீச்சரை வைத்து தமிழும் கற்க ஆரம்பித்துவிட்டார்.

More from Filmibeat

Read more about: namitha avoids boy friends
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X