»   »  கேட்டு வாங்கிய நமீதா நமீதாவை எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப்பிடிக்கும்? அவருடைய காதலர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் போலவேநமீதாவுக்கு ரொம்பப் பிடித்த இன்னொருவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரமாம்.காரணம் ரஸ்தாலி வாழைப்பழம் கணக்காக காரில் உலா போய்க் கொண்டிருந்த,தன்னை கூப்பிட்டு நடிக்க வைத்து, நடிகையாக்கி, பெயர், புகழ், பணத்தைஅள்ளியெடுக்க அடிக்கல் நாட்டிய மகாகராசன் என்பதால் ஷக்தியைத்தான் இந்தசக்திக்கு ரொம்பப் பிடிக்குமாம்.ஷக்தி சிதம்பரம் இயக்கிய படங்களில் எல்லாம் நமீதாவை கட்டாயம் பார்க்கலாம்.இப்போது ஷக்தி சொந்தமாக தயாரிக்கும் வியாபாரி படத்திலும் நமீதா இருக்கிறார்.முதலில் இந்தப் படத்தில் நிமீதாவை போடும் எண்ணம் இல்லையாம் ஷக்திக்கு.படம் குறித்து கேட்டறிந்த சத்யராஜ் கூட கேட்டாராம், நமீதா இல்லாம எப்படிப்பாஎன்று. அந்த நேரத்தில்தான் நமீதாவே ஷக்தியை போனில் பிடித்துள்ளார். உடனேபார்க்க வேண்டும் என்று கூற இப்பவே பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ஷக்தி.பின்னர் நமீதா வந்து ஷ்க்தியை சந்தித்தாராம். அப்போது ஷக்தியிடம் உரிமையோடுகோபித்துக் கொண்டாராம். சொந்தப் படம் எடுக்கிறீங்க, உங்க படத்துல எனக்கு ஒருதம்மாத்துண்டு கேரக்டர் கூட இல்லாமப் போச்சு, இதெல்லாம் நியாயமா எனசெல்லமாக கேட்க, நெக்குறுகி விட்டாராம் ஷக்தி.பிறகென்ன, நமீதாவையும் கதைக்குள் திணித்து அவருக்காக ஒரு சூப்பர் ரோலையும்உருவாக்கி விட்டாராம். வியாபாரியில் அழகான ஏர் ஹோஸ்டஸாக வருகிறாராம்நமீதா. சின்ன ரோல்தான் என்றாலும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் டிசைன்செய்துள்ளாராம் ஷக்தி.வியாபாரியில் ஹீரோயின் தமன்னா தான். கூடவே வில்லி கம் ஹீரோயினாகமாளவிகாவும், கிளாமரிலும் பின்னி பெடலெடுக்க நமீதாவும் இருக்கிறார்கள்.ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் பிகில் பாண்டி என்ற கேரக்டரில் வடிவேலுவெடித்துள்ளாராம்.மொத்தில் இது அல்வா, பூந்தி, காராசேவு என அத்தனை ஸ்னாக்ஸையும் அள்ளிப்போட்டு கடைந்தெடுத்த அட்டகாசமான காக்டெயில் என்கிறார் ஷக்தி.

கேட்டு வாங்கிய நமீதா நமீதாவை எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப்பிடிக்கும்? அவருடைய காதலர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் போலவேநமீதாவுக்கு ரொம்பப் பிடித்த இன்னொருவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரமாம்.காரணம் ரஸ்தாலி வாழைப்பழம் கணக்காக காரில் உலா போய்க் கொண்டிருந்த,தன்னை கூப்பிட்டு நடிக்க வைத்து, நடிகையாக்கி, பெயர், புகழ், பணத்தைஅள்ளியெடுக்க அடிக்கல் நாட்டிய மகாகராசன் என்பதால் ஷக்தியைத்தான் இந்தசக்திக்கு ரொம்பப் பிடிக்குமாம்.ஷக்தி சிதம்பரம் இயக்கிய படங்களில் எல்லாம் நமீதாவை கட்டாயம் பார்க்கலாம்.இப்போது ஷக்தி சொந்தமாக தயாரிக்கும் வியாபாரி படத்திலும் நமீதா இருக்கிறார்.முதலில் இந்தப் படத்தில் நிமீதாவை போடும் எண்ணம் இல்லையாம் ஷக்திக்கு.படம் குறித்து கேட்டறிந்த சத்யராஜ் கூட கேட்டாராம், நமீதா இல்லாம எப்படிப்பாஎன்று. அந்த நேரத்தில்தான் நமீதாவே ஷக்தியை போனில் பிடித்துள்ளார். உடனேபார்க்க வேண்டும் என்று கூற இப்பவே பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ஷக்தி.பின்னர் நமீதா வந்து ஷ்க்தியை சந்தித்தாராம். அப்போது ஷக்தியிடம் உரிமையோடுகோபித்துக் கொண்டாராம். சொந்தப் படம் எடுக்கிறீங்க, உங்க படத்துல எனக்கு ஒருதம்மாத்துண்டு கேரக்டர் கூட இல்லாமப் போச்சு, இதெல்லாம் நியாயமா எனசெல்லமாக கேட்க, நெக்குறுகி விட்டாராம் ஷக்தி.பிறகென்ன, நமீதாவையும் கதைக்குள் திணித்து அவருக்காக ஒரு சூப்பர் ரோலையும்உருவாக்கி விட்டாராம். வியாபாரியில் அழகான ஏர் ஹோஸ்டஸாக வருகிறாராம்நமீதா. சின்ன ரோல்தான் என்றாலும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் டிசைன்செய்துள்ளாராம் ஷக்தி.வியாபாரியில் ஹீரோயின் தமன்னா தான். கூடவே வில்லி கம் ஹீரோயினாகமாளவிகாவும், கிளாமரிலும் பின்னி பெடலெடுக்க நமீதாவும் இருக்கிறார்கள்.ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் பிகில் பாண்டி என்ற கேரக்டரில் வடிவேலுவெடித்துள்ளாராம்.மொத்தில் இது அல்வா, பூந்தி, காராசேவு என அத்தனை ஸ்னாக்ஸையும் அள்ளிப்போட்டு கடைந்தெடுத்த அட்டகாசமான காக்டெயில் என்கிறார் ஷக்தி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நமீதாவை எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப்பிடிக்கும்?

அவருடைய காதலர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் போலவேநமீதாவுக்கு ரொம்பப் பிடித்த இன்னொருவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரமாம்.

காரணம் ரஸ்தாலி வாழைப்பழம் கணக்காக காரில் உலா போய்க் கொண்டிருந்த,தன்னை கூப்பிட்டு நடிக்க வைத்து, நடிகையாக்கி, பெயர், புகழ், பணத்தைஅள்ளியெடுக்க அடிக்கல் நாட்டிய மகாகராசன் என்பதால் ஷக்தியைத்தான் இந்தசக்திக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

ஷக்தி சிதம்பரம் இயக்கிய படங்களில் எல்லாம் நமீதாவை கட்டாயம் பார்க்கலாம்.இப்போது ஷக்தி சொந்தமாக தயாரிக்கும் வியாபாரி படத்திலும் நமீதா இருக்கிறார்.முதலில் இந்தப் படத்தில் நிமீதாவை போடும் எண்ணம் இல்லையாம் ஷக்திக்கு.

படம் குறித்து கேட்டறிந்த சத்யராஜ் கூட கேட்டாராம், நமீதா இல்லாம எப்படிப்பாஎன்று. அந்த நேரத்தில்தான் நமீதாவே ஷக்தியை போனில் பிடித்துள்ளார். உடனேபார்க்க வேண்டும் என்று கூற இப்பவே பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ஷக்தி.

பின்னர் நமீதா வந்து ஷ்க்தியை சந்தித்தாராம். அப்போது ஷக்தியிடம் உரிமையோடுகோபித்துக் கொண்டாராம். சொந்தப் படம் எடுக்கிறீங்க, உங்க படத்துல எனக்கு ஒருதம்மாத்துண்டு கேரக்டர் கூட இல்லாமப் போச்சு, இதெல்லாம் நியாயமா எனசெல்லமாக கேட்க, நெக்குறுகி விட்டாராம் ஷக்தி.

பிறகென்ன, நமீதாவையும் கதைக்குள் திணித்து அவருக்காக ஒரு சூப்பர் ரோலையும்உருவாக்கி விட்டாராம். வியாபாரியில் அழகான ஏர் ஹோஸ்டஸாக வருகிறாராம்நமீதா. சின்ன ரோல்தான் என்றாலும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் டிசைன்செய்துள்ளாராம் ஷக்தி.

வியாபாரியில் ஹீரோயின் தமன்னா தான். கூடவே வில்லி கம் ஹீரோயினாகமாளவிகாவும், கிளாமரிலும் பின்னி பெடலெடுக்க நமீதாவும் இருக்கிறார்கள்.

ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் பிகில் பாண்டி என்ற கேரக்டரில் வடிவேலுவெடித்துள்ளாராம்.

மொத்தில் இது அல்வா, பூந்தி, காராசேவு என அத்தனை ஸ்னாக்ஸையும் அள்ளிப்போட்டு கடைந்தெடுத்த அட்டகாசமான காக்டெயில் என்கிறார் ஷக்தி.

Read more about: namitha in sakthis film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil