For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நச்சக் நச்சக் நமீதா! ஒரு வழியாக நமீதாவை பச்சக் பச்சக் செய்து விட்டார் பச்சக்குதிர பார்த்திபன்!பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேனாவைத் திறந்து கதை, வசனம்,கூடவே பாட்டும் எழுதி, இயக்கி, நடித்து வரும் படம் பச்சக்குதிர.ராஜஸ்தான் குதிரை நமீதாவை ஹீரோயினாக போட்டு கலக்கலாக படத்தை உருவாக்கிவருகிறார் பார்த்தி.கிளாமர் பொம்மையாக மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்த நமீதாவைஇப்படத்தின் மூலம் நடிக்கவும் வைத்திருக்கிறேன் என்று யார் கண்ணில் பட்டாலும்இழுத்து வைத்து திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் பார்த்தி. நமீதாதவும் யார் தன்னிடம் சிக்கினாலும் (பேசத்தான்!) பார்த்திபன் புராணத்தை வாய்வலிக்க ஓதி வருகிறார்.மேட்டர் என்னவென்றால், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே ஏகப்பட்டகண்டிஷன்களைப் போட்டார் நமீதா (எல்லாம் முன்னெச்சரிக்கையாகத்தான்!).ஆனால் படத்தில் அவரது கேரக்டரை பார்த்தி சொல்லச் சொல்ல மெய் உருகி விட்டார்நமீ. ஷூட்டிங் போன பிறகு பார்த்திபன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்குப்போய் விட்டார். காரணம், கதை அப்படி!.இதனால் தான் போட்ட கண்டிஷன்களை எல்லாம் ஒண்ணொண்ணாக வாபஸ் வாங்கிக்கொண்டு விட்டாராம் நமீதா. அதில் ஒன்றுதான் பார்த்தியுடன் லிப் டூ லிப் பச்சக்பச்சக்!.கதைப்படி (அடடடடடடடே!) நம்ம இரண்டு பேருக்கும் ஒரு மெளத் கிஸ் சீன் இருக்குஎன்று ஆரம்பத்தில் பார்த்திபன் சொன்னபோது ஸாரி, அப்படியெல்லாம் நடிக்கமுடியாது என்று மறுத்த நமீதா, இப்போது அந்தக் காட்சியில் கன கச்சிதமாக நடித்துக்கொடுத்துள்ளாராம்.அது முதலிரவுக் காட்சி. பார்த்திபனும், நமீதாவும், காதலில் உச்சத்தில் இருக்கும்போதுகொடுத்துக் கொள்ளும் இங்கிலபீஷ் கிஸ் அது. அந்தக் காட்சியில் படு தத்ரூபமாக நமீதா நடித்துக் கொடுக்க அசந்து போய்விட்டாராம் பார்த்தி. பரவாயில்லை, ரொம்ப நல்லா கோ ஆபரேட் பண்ணீங்க, இதைநான் எதிர்பார்க்கலே என்று உருகிப் போய் உதட்டைத்த துடைத்துக் கொண்டுசொன்னாராம் பார்த்தி.உங்களோட கதை எனக்குப் பிடிச்சிருக்கு, படத்தை நீங்கள் எடுக்கும் விதம்அட்டகாசம், அப்படி இருக்கும்போது இதுபோன்ற, கதைக்குத் தேவையான, ரொம்பஇயல்பான காட்சியை நடித்துக் கொடுக்க மாட்டேன்னு சொன்னா,நான் ஒரு நடிகை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் சார், அதனால்தான்ஓ.கே. சொன்னேன் என்று பதிலுக்கு நமீதாவும் உருகித் தள்ளி விட்டாராம்.இந்த முத்தக் காட்சியைப் படமாக்கும்போது கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர்தான்ஸ்பாட்டில் அனுமதிக்கப்பட்டார்களாம். காட்சியின் தாக்கம் ரொம்ப நேரம் நமீதாவைஅப்படியே உட்கார வைத்து விட்டதாம்.எப்படியோ பச்சக்குதிரையை முத்தக் குதிரையாக்கி விட்டார் பார்த்திபன். நமீதாவைப் பத்திய இன்னொரு கொசுறு: முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில்நமீதாவோடு அவரது அன்பு நண்பர் பரத் கபூரும் கூடவே வந்து போவார். ஆனால்இப்போதெல்லாம் பார்ட்டியைப் பார்க்க முடிவதில்லை.என்னாச்சுப்பா என்று நமீதாவிடம் கேட்டால், வந்தா ஏன் வர்றார்னு கேக்கறீங்க,வராட்டா ஏன் வரலைன்னு நொச்சு பண்றீங்க என்று செல்லமாக நம்மை கடித்தார்.(ஆனா கட்சி வரை காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை மாமே!).பச்சக்குதிர, நீ வேணுண்டா செல்லம் என தற்போது நடித்து வரும் படங்களின்ஷூட்டிங்குகளுக்கு குதிரை தனியாத்தான் வந்து போகிறதாம்.கடபக்.. கடபக்.. கடபக்.. கடபக்... (குதிரை ஓடுற சத்தமுங்கோ)

  By Staff
  |

  ஒரு வழியாக நமீதாவை பச்சக் பச்சக் செய்து விட்டார் பச்சக்குதிர பார்த்திபன்!

  பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேனாவைத் திறந்து கதை, வசனம்,கூடவே பாட்டும் எழுதி, இயக்கி, நடித்து வரும் படம் பச்சக்குதிர.

  ராஜஸ்தான் குதிரை நமீதாவை ஹீரோயினாக போட்டு கலக்கலாக படத்தை உருவாக்கிவருகிறார் பார்த்தி.

  கிளாமர் பொம்மையாக மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்த நமீதாவைஇப்படத்தின் மூலம் நடிக்கவும் வைத்திருக்கிறேன் என்று யார் கண்ணில் பட்டாலும்இழுத்து வைத்து திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் பார்த்தி.


  நமீதாதவும் யார் தன்னிடம் சிக்கினாலும் (பேசத்தான்!) பார்த்திபன் புராணத்தை வாய்வலிக்க ஓதி வருகிறார்.

  மேட்டர் என்னவென்றால், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே ஏகப்பட்டகண்டிஷன்களைப் போட்டார் நமீதா (எல்லாம் முன்னெச்சரிக்கையாகத்தான்!).

  ஆனால் படத்தில் அவரது கேரக்டரை பார்த்தி சொல்லச் சொல்ல மெய் உருகி விட்டார்நமீ. ஷூட்டிங் போன பிறகு பார்த்திபன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்குப்போய் விட்டார். காரணம், கதை அப்படி!.

  இதனால் தான் போட்ட கண்டிஷன்களை எல்லாம் ஒண்ணொண்ணாக வாபஸ் வாங்கிக்கொண்டு விட்டாராம் நமீதா. அதில் ஒன்றுதான் பார்த்தியுடன் லிப் டூ லிப் பச்சக்பச்சக்!.

  கதைப்படி (அடடடடடடடே!) நம்ம இரண்டு பேருக்கும் ஒரு மெளத் கிஸ் சீன் இருக்குஎன்று ஆரம்பத்தில் பார்த்திபன் சொன்னபோது ஸாரி, அப்படியெல்லாம் நடிக்கமுடியாது என்று மறுத்த நமீதா, இப்போது அந்தக் காட்சியில் கன கச்சிதமாக நடித்துக்கொடுத்துள்ளாராம்.

  அது முதலிரவுக் காட்சி. பார்த்திபனும், நமீதாவும், காதலில் உச்சத்தில் இருக்கும்போதுகொடுத்துக் கொள்ளும் இங்கிலபீஷ் கிஸ் அது.


  அந்தக் காட்சியில் படு தத்ரூபமாக நமீதா நடித்துக் கொடுக்க அசந்து போய்விட்டாராம் பார்த்தி. பரவாயில்லை, ரொம்ப நல்லா கோ ஆபரேட் பண்ணீங்க, இதைநான் எதிர்பார்க்கலே என்று உருகிப் போய் உதட்டைத்த துடைத்துக் கொண்டுசொன்னாராம் பார்த்தி.

  உங்களோட கதை எனக்குப் பிடிச்சிருக்கு, படத்தை நீங்கள் எடுக்கும் விதம்அட்டகாசம், அப்படி இருக்கும்போது இதுபோன்ற, கதைக்குத் தேவையான, ரொம்பஇயல்பான காட்சியை நடித்துக் கொடுக்க மாட்டேன்னு சொன்னா,

  நான் ஒரு நடிகை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் சார், அதனால்தான்ஓ.கே. சொன்னேன் என்று பதிலுக்கு நமீதாவும் உருகித் தள்ளி விட்டாராம்.

  இந்த முத்தக் காட்சியைப் படமாக்கும்போது கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர்தான்ஸ்பாட்டில் அனுமதிக்கப்பட்டார்களாம். காட்சியின் தாக்கம் ரொம்ப நேரம் நமீதாவைஅப்படியே உட்கார வைத்து விட்டதாம்.

  எப்படியோ பச்சக்குதிரையை முத்தக் குதிரையாக்கி விட்டார் பார்த்திபன்.


  நமீதாவைப் பத்திய இன்னொரு கொசுறு: முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில்நமீதாவோடு அவரது அன்பு நண்பர் பரத் கபூரும் கூடவே வந்து போவார். ஆனால்இப்போதெல்லாம் பார்ட்டியைப் பார்க்க முடிவதில்லை.

  என்னாச்சுப்பா என்று நமீதாவிடம் கேட்டால், வந்தா ஏன் வர்றார்னு கேக்கறீங்க,வராட்டா ஏன் வரலைன்னு நொச்சு பண்றீங்க என்று செல்லமாக நம்மை கடித்தார்.(ஆனா கட்சி வரை காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை மாமே!).

  பச்சக்குதிர, நீ வேணுண்டா செல்லம் என தற்போது நடித்து வரும் படங்களின்ஷூட்டிங்குகளுக்கு குதிரை தனியாத்தான் வந்து போகிறதாம்.

  கடபக்.. கடபக்.. கடபக்.. கடபக்... (குதிரை ஓடுற சத்தமுங்கோ)


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X