கலங்க வைக்கும் நமிதா எப்படியாவது நமிதா நியூஸை அவாய்ட் செய்யலாம் என்றால் முடியவே இல்லை. அந்த அளவுக்கு கோடம்பாக்கத்தின் தினசரிஅவசிய செய்திகளில் ஒருவராகிவிட்டார் நமிதா.இப்போது கோவை பிரதர்ஸ் படத்தில் இவர் காட்டி வரும் கவர்ச்சி குறித்து ஏகத்துக்கும் சிலாகிக்கிறார்கள் கோலிவுட்டில்.கிளாமராக நடிக்க கொஞ்சம் கூட தயக்கமே இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டதால் நமீதாவை வைத்துஎடுக்கப்படும் அத்தனைப் படங்களிலும் கவர்ச்சிக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை.நடிக்கும் காட்சிகள் எத்தனை என்று நமீதா கவலைப்படுவதில்லை, அதில் தனக்கு தரப்படும் கிளாமர் காட்சிகள் எத்தனைஎன்றுதான் கவனமாக இருக்கிறார். கவர்ச்சி காட்டுவதற்கான காட்சிகள் குறைவாக இருந்தால் இயக்குனர்களிடம் உரிமையாகவேகோபித்துக் கொள்கிறார்.அதைவிட விசேஷம் என்னவென்றால் கிளாமராக நடிக்கும்போது அதில் இயக்குனருக்கோ உடன் நடிக்கும் நடிகருக்கோ திருப்திவராவிட்டால் அதே காட்சியை பலமுறை நடித்துக் கொடுக்கவும் நமீதா தயங்குவதில்லை.நமீதா குறித்து இன்னொரு சேதி. அவர் ஒரு படத்தில் கமிட் ஆகும் முன்பு அப்படத்தில் தனது கேரக்டர் குறித்து முதலிலேயேதெரந்து கொள்கிறார். பின்னர் தனது ஆஸ்தான மனம் கவர்ந்த நடிகரான சத்யராஜிடம் ஆலோசனை கேட்டுக் கொள்கிறார்.அப்புறம்தான் ஓ.கே. சொல்கிறாராம்.சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து கவர்ச்சிக் களியாட்டம் ஆடிய நமீதா, இப்போது கோவை பிரதர்ஸ் படத்தில் சத்யராஜின் புள்ளைசிபிராஜுக்கு ஜோடியாக நடிப்பது உங்களுக்குத் தெரியும்.இந்தப் படத்தில் படு கிளாமராக நடித்து வரும் நமிதா, ஒரு கவர்ச்சிக் காட்சியை 7 முறை நடித்துக் கொடுத்து யூனிட்டாரை கதிகலங்க வைத்தாராம் நமீதா. இத்தனைக்கும் ஒரு தடவை கூட அவர் முகம் சுளிக்கவில்லை என்கிறார்கள் கூட இருந்து பார்த்துரசித்தவர்கள்.இதில் குட்டை பாவாடையில் சானியா மிர்ஸா மாதிரி நமிதா டென்னிஸ் ஆடும் காட்சியும், ஒரு பெரிய அண்டாவில்சிபிராஜுடன் ஜலகிரீடை செய்யும் காட்சியும் ஏக கிளாமராக வந்துள்ளதாம்.படத்தில் வரும் சில காட்சிகள் சென்சாரிடம் தப்புவது கஷ்டம் என்கிறார்கள்.கையில் ஏகப்பட்ட படங்கள் வைத்திருக்கும் நமீதா 9 ஹீரோயின்கள் நடித்த ஒரு கன்னடப் படத்திலும் தலை காட்டிவிட்டார்.இதில் ஹீரோ ஒரே ஒருவர் தான்.கன்னடத்தில் நவபாரதி என்ற பெயரில் அந்தப் படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் நமிதாவுக்கு உள்ளமார்க்கெட்டை மனதில் வைத்து அந்தப் படத்தை தமிழில் டப் செய்து திரையிட இருக்கிறார்களாம்.அலுவலகப் பணியில் நடக்கும் செக்ஸ் கொடுமைகளை சித்தரிக்கும் படமாம் இது. இதில் நமீதாவைத் தவிர உஷாகிரண், அர்ச்சனா (தெலுங்கு நடிகை), இலா, அனிதா நாயர், மினி, ஸ்ரீவித்யா, ஷக்தி, கெளஷிக்ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்தனர்.ஆனால், கூட நடித்த 8 ஹீரோயின்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டாராம் நமிதா. இந்தப் படத்துக்கு முதலில் கர்நாடக சென்சார்போர்ட் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டதாம் பின்னர் டெல்லி போய் சான்றிதழ் வாங்கியுள்ளனர்.(அப்போ நமிதா என்ன போடு போட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.)தமிழில் வெளியாகும் இந்தப் படத்திற்குப் பெயர் புத்தம் புதுசு.
எப்படியாவது நமிதா நியூஸை அவாய்ட் செய்யலாம் என்றால் முடியவே இல்லை. அந்த அளவுக்கு கோடம்பாக்கத்தின் தினசரிஅவசிய செய்திகளில் ஒருவராகிவிட்டார் நமிதா.
இப்போது கோவை பிரதர்ஸ் படத்தில் இவர் காட்டி வரும் கவர்ச்சி குறித்து ஏகத்துக்கும் சிலாகிக்கிறார்கள் கோலிவுட்டில்.
கிளாமராக நடிக்க கொஞ்சம் கூட தயக்கமே இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டதால் நமீதாவை வைத்துஎடுக்கப்படும் அத்தனைப் படங்களிலும் கவர்ச்சிக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை.
நடிக்கும் காட்சிகள் எத்தனை என்று நமீதா கவலைப்படுவதில்லை, அதில் தனக்கு தரப்படும் கிளாமர் காட்சிகள் எத்தனைஎன்றுதான் கவனமாக இருக்கிறார். கவர்ச்சி காட்டுவதற்கான காட்சிகள் குறைவாக இருந்தால் இயக்குனர்களிடம் உரிமையாகவேகோபித்துக் கொள்கிறார்.
அதைவிட விசேஷம் என்னவென்றால் கிளாமராக நடிக்கும்போது அதில் இயக்குனருக்கோ உடன் நடிக்கும் நடிகருக்கோ திருப்திவராவிட்டால் அதே காட்சியை பலமுறை நடித்துக் கொடுக்கவும் நமீதா தயங்குவதில்லை.
நமீதா குறித்து இன்னொரு சேதி. அவர் ஒரு படத்தில் கமிட் ஆகும் முன்பு அப்படத்தில் தனது கேரக்டர் குறித்து முதலிலேயேதெரந்து கொள்கிறார். பின்னர் தனது ஆஸ்தான மனம் கவர்ந்த நடிகரான சத்யராஜிடம் ஆலோசனை கேட்டுக் கொள்கிறார்.அப்புறம்தான் ஓ.கே. சொல்கிறாராம்.
சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து கவர்ச்சிக் களியாட்டம் ஆடிய நமீதா, இப்போது கோவை பிரதர்ஸ் படத்தில் சத்யராஜின் புள்ளைசிபிராஜுக்கு ஜோடியாக நடிப்பது உங்களுக்குத் தெரியும்.
இந்தப் படத்தில் படு கிளாமராக நடித்து வரும் நமிதா, ஒரு கவர்ச்சிக் காட்சியை 7 முறை நடித்துக் கொடுத்து யூனிட்டாரை கதிகலங்க வைத்தாராம் நமீதா. இத்தனைக்கும் ஒரு தடவை கூட அவர் முகம் சுளிக்கவில்லை என்கிறார்கள் கூட இருந்து பார்த்துரசித்தவர்கள்.
இதில் குட்டை பாவாடையில் சானியா மிர்ஸா மாதிரி நமிதா டென்னிஸ் ஆடும் காட்சியும், ஒரு பெரிய அண்டாவில்சிபிராஜுடன் ஜலகிரீடை செய்யும் காட்சியும் ஏக கிளாமராக வந்துள்ளதாம்.
படத்தில் வரும் சில காட்சிகள் சென்சாரிடம் தப்புவது கஷ்டம் என்கிறார்கள்.
கையில் ஏகப்பட்ட படங்கள் வைத்திருக்கும் நமீதா 9 ஹீரோயின்கள் நடித்த ஒரு கன்னடப் படத்திலும் தலை காட்டிவிட்டார்.இதில் ஹீரோ ஒரே ஒருவர் தான்.
கன்னடத்தில் நவபாரதி என்ற பெயரில் அந்தப் படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் நமிதாவுக்கு உள்ளமார்க்கெட்டை மனதில் வைத்து அந்தப் படத்தை தமிழில் டப் செய்து திரையிட இருக்கிறார்களாம்.
அலுவலகப் பணியில் நடக்கும் செக்ஸ் கொடுமைகளை சித்தரிக்கும் படமாம் இது. இதில்
நமீதாவைத் தவிர உஷாகிரண், அர்ச்சனா (தெலுங்கு நடிகை), இலா, அனிதா நாயர், மினி, ஸ்ரீவித்யா, ஷக்தி, கெளஷிக்ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்தனர்.
ஆனால், கூட நடித்த 8 ஹீரோயின்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டாராம் நமிதா. இந்தப் படத்துக்கு முதலில் கர்நாடக சென்சார்போர்ட் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டதாம் பின்னர் டெல்லி போய் சான்றிதழ் வாங்கியுள்ளனர்.
(அப்போ நமிதா என்ன போடு போட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.)
தமிழில் வெளியாகும் இந்தப் படத்திற்குப் பெயர் புத்தம் புதுசு.


Click it and Unblock the Notifications











