»   »  மருத்துவமனையில் நமீதா படப்பிடிப்பில் வாந்தி, வயிற்றுப் போக்கால் உடல் நலன் குன்றிய நடிகை நமீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நீ வேணும்டா செல்லம் என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட நமீதா காலைச் சிற்றுண்டியாகஇட்லி, காரச் சட்னி ருசித்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து வயிற்றுப் போக்கும்ஏற்பட்டது.இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.வயிற்றுப்போக்கால் சோர்வுற்றிருந்த அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடுதிரும்பினார். ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதால் படப்பிடிப்பை நேற்று ரத்து செய்தார்.இப்போது அவர் உடல்நலம் தேறிவிட்டதாகவும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று நமீதாவுக்கு நெருங்கியவட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் நமீதா படப்பிடிப்பில் வாந்தி, வயிற்றுப் போக்கால் உடல் நலன் குன்றிய நடிகை நமீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நீ வேணும்டா செல்லம் என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட நமீதா காலைச் சிற்றுண்டியாகஇட்லி, காரச் சட்னி ருசித்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து வயிற்றுப் போக்கும்ஏற்பட்டது.இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.வயிற்றுப்போக்கால் சோர்வுற்றிருந்த அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடுதிரும்பினார். ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதால் படப்பிடிப்பை நேற்று ரத்து செய்தார்.இப்போது அவர் உடல்நலம் தேறிவிட்டதாகவும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று நமீதாவுக்கு நெருங்கியவட்டாரங்கள் தெரிவித்தன.

Subscribe to Oneindia Tamil

படப்பிடிப்பில் வாந்தி, வயிற்றுப் போக்கால் உடல் நலன் குன்றிய நடிகை நமீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நீ வேணும்டா செல்லம் என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட நமீதா காலைச் சிற்றுண்டியாகஇட்லி, காரச் சட்னி ருசித்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து வயிற்றுப் போக்கும்ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வயிற்றுப்போக்கால் சோர்வுற்றிருந்த அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடுதிரும்பினார். ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதால் படப்பிடிப்பை நேற்று ரத்து செய்தார்.

இப்போது அவர் உடல்நலம் தேறிவிட்டதாகவும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று நமீதாவுக்கு நெருங்கியவட்டாரங்கள் தெரிவித்தன.


Read more about: namitha hospitalised
Please Wait while comments are loading...