»   »  கூட்டு சேர்ந்த நவ்யா-சேரன் சேரன், நவ்யா நாயர் இணைந்து நடித்துள்ள ஆடும் கூத்து படம் குறித்த ஏகப்பட்டவிசேஷ செய்திகள் வெளியாகியுள்ளன.தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, நவ்யா நாயருக்கு தமிழில் நல்லபிரேக் ஏற்படுத்திக் கொடுத்தது. அவரது ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிபைப்பார்த்து வியந்த சேரன், தனது மாயக் கண்ணாடியிலும் ஜோடியாக போட்டார்.இந்தப் படம் முடிவதற்கு முன்பே சேரன் நடிப்பில் உருவான ஆடும் கூத்து படத்திலும்அவருக்கு ஜோடியாக இணைந்தார் நவ்யா. இது ஒரு பீரியட் படம். 3 கால கட்டவாழ்க்கையை சித்தரிக்குமாம்.சேரன், நவ்யா இணைந்து நடிக்க, மலையாளத்து டி.வி.சந்திரன் படத்தைஇயக்கியுள்ளார். விருதுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. இருந்தாலும் அனைத்துரசிகர்களையும் கவரும் வகையில் படம் இருக்குமாம்.ஆடும் கூத்து மடிவடைந்து தேசிய விருதுக்கான கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாம். இப்படத்திற்கும், நவ்யா நாயருக்கும் நிச்சயம் விருதுகிடைக்கும் என்று சேரன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.இந்தப் படம் குறித்து கேட்டாலே, குறிப்பாக நவ்யா நாயர் குறித்துக் கேட்டால் சேரன்ஜெர்க் ஆகி சந்தோஷமாக பேச ஆரம்பிக்கிறார்.மலையாள நடிகைகள் உண்மையில் பெஸ்ட் ஆர்டிஸ்டுகள். அருமையாகநடிக்கிறார்கள். நவ்யா நாயரைப் பற்றிச் சொல்வதென்றால் மிக மிக அழகாக,ஈடுபாட்டோடு நடிக்கும் ஒரு நடிகை.மாயக் கண்ணாடியில் நவ்யாவுக்கு குட்டையான தலைமுடி இருப்பது போலகேரக்டரை வைத்திருந்தேன். உண்மையில் நவ்யாவுக்கு மிக நீளமான தலைமுடி(கேரளாவாச்சே, சேட்டா!). அதை அப்படியேக் குறைக்க வேண்டும் என்றுகூறியபோது அதிர்ந்து போய் முடியவே முடியாது என்று கூறிவிட்டார்.ஆனாலும் நான் கதை, நவ்யாவின் கேரக்டர் ஆகியவற்றை விளக்கிக் கூறியபோதுஇன்வால்வ் ஆகி தலைமுடியை வெட்ட சம்மதித்தார்.அப்படியும் தலைமுடியை வெட்டிய பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குபறிபோன முடியைப் பற்றியே நினைத்து விசும்பிக் கொண்டிருந்தார். முடி மீதுஅவருக்கு அவ்வளவு பாசம், அதை விட நடிப்பு மீது அபார பக்தி இருந்ததால்தான்அந்த பாசத்தையே விட்டுக் கொடுக்க முன் வந்தார்.இப்போது ஆடும் கூத்திலும் என்னோடு நடித்துள்ளார். மிக மிக அருமையாகநடித்துள்ளார். நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும். படத்திற்கும் தேசிய விருதுகண்டிப்பாக கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்றார் சேரன்.ஆடும் கூத்து படத்தை இயக்கியுள்ள டி.வி.சந்திரனும் சாமானியப்பட்ட ஆள் இல்லை.மலையாளத்தில் 2 முறை தேசிய விருது பெற்றவர்.ஆடும் கூத்து படம் பற்றிய இன்னொரு சுவையான மேட்டர். இப்படத்தை கிரீடம்உண்ணி என்பவர்தான் தயாரிக்கத் தொடங்கினர். இவரது பட்ஜெட் 40 லட்சம் ரூபாய்(மலையாளப் பட நினைப்பில் தமிழ் படத்தைத் தயாரிக்க வந்திருப்பார் போல!)ஆனால் படம் வளர வளர பட்ஜெட் ஏறிக் கொண்டே போயுள்ளது.பார்த்தார் உண்ணி, இது சரிப்பட்டு வராது, கையைக் கடித்தால் என்ன செய்வது என்றபயத்தில் என்னால் படத்தைத் தயாரிக்க முடியாது, விலகிக் கொள்கிறேன் என்றுகூறிவிட்டார்.இதையடுத்து டி.வி.சந்திரனும்,சேரனும் சேர்ந்து பேசி, நாமே படத்தைத் தயாரித்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.அவர்களுடன் நவ்யாவும் சேர்ந்து கொண்டு நானும் பண உதவி செய்கிறேன் என்றுபெருந்தன்மையோடு தானாகவே முன் வந்துள்ளார்.இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து படத்தைத் தயாரிப்பது, செலவை மூன்று பேரும்சேர்ந்து பங்கிட்டுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து உண்ணியிடமிருந்து படத்தயாரிப்பு உரிமையை வாங்கிக் கொண்டு அவரை கேரளாவுக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.படத்திற்கான பட்ஜெட் ரூ. 1 கோடியைத் தொட்டு விட்டதாம். இதை பணத்தைசந்திரன், சேரன், நவ்யா மூன்று பேரும் சேர்ந்து ஷேர் செய்து கொண்டுள்ளனராம்.படத்தை டேக் ஓவர் செய்வதற்கு முன்பு வரை உண்ணி செலவு செய்திருந்ததொகையை அவரிடம் கொடுத்து விட்டனர்.இந்க கூட்டு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு லைட் அண்ட் ஷேடோ என்று பெயர்சூட்டியுள்ளனர். தேசிய விருது கிடைத்த பிறகு படத்தில் சில கமர்ஷியல்விஷயங்களைச் சேர்த்து வணிக ரீதியாகவும் இப்படத்தை வெற்றிப் படமாக்க சேரன்திட்டமிட்டுள்ளாராம்.அதுக்காக குத்துப் பாட்டை சேர்த்துப்புடாதீங்க!

கூட்டு சேர்ந்த நவ்யா-சேரன் சேரன், நவ்யா நாயர் இணைந்து நடித்துள்ள ஆடும் கூத்து படம் குறித்த ஏகப்பட்டவிசேஷ செய்திகள் வெளியாகியுள்ளன.தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, நவ்யா நாயருக்கு தமிழில் நல்லபிரேக் ஏற்படுத்திக் கொடுத்தது. அவரது ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிபைப்பார்த்து வியந்த சேரன், தனது மாயக் கண்ணாடியிலும் ஜோடியாக போட்டார்.இந்தப் படம் முடிவதற்கு முன்பே சேரன் நடிப்பில் உருவான ஆடும் கூத்து படத்திலும்அவருக்கு ஜோடியாக இணைந்தார் நவ்யா. இது ஒரு பீரியட் படம். 3 கால கட்டவாழ்க்கையை சித்தரிக்குமாம்.சேரன், நவ்யா இணைந்து நடிக்க, மலையாளத்து டி.வி.சந்திரன் படத்தைஇயக்கியுள்ளார். விருதுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. இருந்தாலும் அனைத்துரசிகர்களையும் கவரும் வகையில் படம் இருக்குமாம்.ஆடும் கூத்து மடிவடைந்து தேசிய விருதுக்கான கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாம். இப்படத்திற்கும், நவ்யா நாயருக்கும் நிச்சயம் விருதுகிடைக்கும் என்று சேரன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.இந்தப் படம் குறித்து கேட்டாலே, குறிப்பாக நவ்யா நாயர் குறித்துக் கேட்டால் சேரன்ஜெர்க் ஆகி சந்தோஷமாக பேச ஆரம்பிக்கிறார்.மலையாள நடிகைகள் உண்மையில் பெஸ்ட் ஆர்டிஸ்டுகள். அருமையாகநடிக்கிறார்கள். நவ்யா நாயரைப் பற்றிச் சொல்வதென்றால் மிக மிக அழகாக,ஈடுபாட்டோடு நடிக்கும் ஒரு நடிகை.மாயக் கண்ணாடியில் நவ்யாவுக்கு குட்டையான தலைமுடி இருப்பது போலகேரக்டரை வைத்திருந்தேன். உண்மையில் நவ்யாவுக்கு மிக நீளமான தலைமுடி(கேரளாவாச்சே, சேட்டா!). அதை அப்படியேக் குறைக்க வேண்டும் என்றுகூறியபோது அதிர்ந்து போய் முடியவே முடியாது என்று கூறிவிட்டார்.ஆனாலும் நான் கதை, நவ்யாவின் கேரக்டர் ஆகியவற்றை விளக்கிக் கூறியபோதுஇன்வால்வ் ஆகி தலைமுடியை வெட்ட சம்மதித்தார்.அப்படியும் தலைமுடியை வெட்டிய பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குபறிபோன முடியைப் பற்றியே நினைத்து விசும்பிக் கொண்டிருந்தார். முடி மீதுஅவருக்கு அவ்வளவு பாசம், அதை விட நடிப்பு மீது அபார பக்தி இருந்ததால்தான்அந்த பாசத்தையே விட்டுக் கொடுக்க முன் வந்தார்.இப்போது ஆடும் கூத்திலும் என்னோடு நடித்துள்ளார். மிக மிக அருமையாகநடித்துள்ளார். நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும். படத்திற்கும் தேசிய விருதுகண்டிப்பாக கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்றார் சேரன்.ஆடும் கூத்து படத்தை இயக்கியுள்ள டி.வி.சந்திரனும் சாமானியப்பட்ட ஆள் இல்லை.மலையாளத்தில் 2 முறை தேசிய விருது பெற்றவர்.ஆடும் கூத்து படம் பற்றிய இன்னொரு சுவையான மேட்டர். இப்படத்தை கிரீடம்உண்ணி என்பவர்தான் தயாரிக்கத் தொடங்கினர். இவரது பட்ஜெட் 40 லட்சம் ரூபாய்(மலையாளப் பட நினைப்பில் தமிழ் படத்தைத் தயாரிக்க வந்திருப்பார் போல!)ஆனால் படம் வளர வளர பட்ஜெட் ஏறிக் கொண்டே போயுள்ளது.பார்த்தார் உண்ணி, இது சரிப்பட்டு வராது, கையைக் கடித்தால் என்ன செய்வது என்றபயத்தில் என்னால் படத்தைத் தயாரிக்க முடியாது, விலகிக் கொள்கிறேன் என்றுகூறிவிட்டார்.இதையடுத்து டி.வி.சந்திரனும்,சேரனும் சேர்ந்து பேசி, நாமே படத்தைத் தயாரித்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.அவர்களுடன் நவ்யாவும் சேர்ந்து கொண்டு நானும் பண உதவி செய்கிறேன் என்றுபெருந்தன்மையோடு தானாகவே முன் வந்துள்ளார்.இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து படத்தைத் தயாரிப்பது, செலவை மூன்று பேரும்சேர்ந்து பங்கிட்டுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து உண்ணியிடமிருந்து படத்தயாரிப்பு உரிமையை வாங்கிக் கொண்டு அவரை கேரளாவுக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.படத்திற்கான பட்ஜெட் ரூ. 1 கோடியைத் தொட்டு விட்டதாம். இதை பணத்தைசந்திரன், சேரன், நவ்யா மூன்று பேரும் சேர்ந்து ஷேர் செய்து கொண்டுள்ளனராம்.படத்தை டேக் ஓவர் செய்வதற்கு முன்பு வரை உண்ணி செலவு செய்திருந்ததொகையை அவரிடம் கொடுத்து விட்டனர்.இந்க கூட்டு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு லைட் அண்ட் ஷேடோ என்று பெயர்சூட்டியுள்ளனர். தேசிய விருது கிடைத்த பிறகு படத்தில் சில கமர்ஷியல்விஷயங்களைச் சேர்த்து வணிக ரீதியாகவும் இப்படத்தை வெற்றிப் படமாக்க சேரன்திட்டமிட்டுள்ளாராம்.அதுக்காக குத்துப் பாட்டை சேர்த்துப்புடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சேரன், நவ்யா நாயர் இணைந்து நடித்துள்ள ஆடும் கூத்து படம் குறித்த ஏகப்பட்டவிசேஷ செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, நவ்யா நாயருக்கு தமிழில் நல்லபிரேக் ஏற்படுத்திக் கொடுத்தது. அவரது ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிபைப்பார்த்து வியந்த சேரன், தனது மாயக் கண்ணாடியிலும் ஜோடியாக போட்டார்.

இந்தப் படம் முடிவதற்கு முன்பே சேரன் நடிப்பில் உருவான ஆடும் கூத்து படத்திலும்அவருக்கு ஜோடியாக இணைந்தார் நவ்யா. இது ஒரு பீரியட் படம். 3 கால கட்டவாழ்க்கையை சித்தரிக்குமாம்.

சேரன், நவ்யா இணைந்து நடிக்க, மலையாளத்து டி.வி.சந்திரன் படத்தைஇயக்கியுள்ளார். விருதுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. இருந்தாலும் அனைத்துரசிகர்களையும் கவரும் வகையில் படம் இருக்குமாம்.


ஆடும் கூத்து மடிவடைந்து தேசிய விருதுக்கான கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாம். இப்படத்திற்கும், நவ்யா நாயருக்கும் நிச்சயம் விருதுகிடைக்கும் என்று சேரன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இந்தப் படம் குறித்து கேட்டாலே, குறிப்பாக நவ்யா நாயர் குறித்துக் கேட்டால் சேரன்ஜெர்க் ஆகி சந்தோஷமாக பேச ஆரம்பிக்கிறார்.

மலையாள நடிகைகள் உண்மையில் பெஸ்ட் ஆர்டிஸ்டுகள். அருமையாகநடிக்கிறார்கள். நவ்யா நாயரைப் பற்றிச் சொல்வதென்றால் மிக மிக அழகாக,ஈடுபாட்டோடு நடிக்கும் ஒரு நடிகை.

மாயக் கண்ணாடியில் நவ்யாவுக்கு குட்டையான தலைமுடி இருப்பது போலகேரக்டரை வைத்திருந்தேன். உண்மையில் நவ்யாவுக்கு மிக நீளமான தலைமுடி(கேரளாவாச்சே, சேட்டா!). அதை அப்படியேக் குறைக்க வேண்டும் என்றுகூறியபோது அதிர்ந்து போய் முடியவே முடியாது என்று கூறிவிட்டார்.

ஆனாலும் நான் கதை, நவ்யாவின் கேரக்டர் ஆகியவற்றை விளக்கிக் கூறியபோதுஇன்வால்வ் ஆகி தலைமுடியை வெட்ட சம்மதித்தார்.

அப்படியும் தலைமுடியை வெட்டிய பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குபறிபோன முடியைப் பற்றியே நினைத்து விசும்பிக் கொண்டிருந்தார். முடி மீதுஅவருக்கு அவ்வளவு பாசம், அதை விட நடிப்பு மீது அபார பக்தி இருந்ததால்தான்அந்த பாசத்தையே விட்டுக் கொடுக்க முன் வந்தார்.


இப்போது ஆடும் கூத்திலும் என்னோடு நடித்துள்ளார். மிக மிக அருமையாகநடித்துள்ளார். நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும். படத்திற்கும் தேசிய விருதுகண்டிப்பாக கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்றார் சேரன்.

ஆடும் கூத்து படத்தை இயக்கியுள்ள டி.வி.சந்திரனும் சாமானியப்பட்ட ஆள் இல்லை.மலையாளத்தில் 2 முறை தேசிய விருது பெற்றவர்.

ஆடும் கூத்து படம் பற்றிய இன்னொரு சுவையான மேட்டர். இப்படத்தை கிரீடம்உண்ணி என்பவர்தான் தயாரிக்கத் தொடங்கினர். இவரது பட்ஜெட் 40 லட்சம் ரூபாய்(மலையாளப் பட நினைப்பில் தமிழ் படத்தைத் தயாரிக்க வந்திருப்பார் போல!)ஆனால் படம் வளர வளர பட்ஜெட் ஏறிக் கொண்டே போயுள்ளது.

பார்த்தார் உண்ணி, இது சரிப்பட்டு வராது, கையைக் கடித்தால் என்ன செய்வது என்றபயத்தில் என்னால் படத்தைத் தயாரிக்க முடியாது, விலகிக் கொள்கிறேன் என்றுகூறிவிட்டார்.

இதையடுத்து டி.வி.சந்திரனும்,சேரனும் சேர்ந்து பேசி, நாமே படத்தைத் தயாரித்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அவர்களுடன் நவ்யாவும் சேர்ந்து கொண்டு நானும் பண உதவி செய்கிறேன் என்றுபெருந்தன்மையோடு தானாகவே முன் வந்துள்ளார்.


இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து படத்தைத் தயாரிப்பது, செலவை மூன்று பேரும்சேர்ந்து பங்கிட்டுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து உண்ணியிடமிருந்து படத்தயாரிப்பு உரிமையை வாங்கிக் கொண்டு அவரை கேரளாவுக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.

படத்திற்கான பட்ஜெட் ரூ. 1 கோடியைத் தொட்டு விட்டதாம். இதை பணத்தைசந்திரன், சேரன், நவ்யா மூன்று பேரும் சேர்ந்து ஷேர் செய்து கொண்டுள்ளனராம்.

படத்தை டேக் ஓவர் செய்வதற்கு முன்பு வரை உண்ணி செலவு செய்திருந்ததொகையை அவரிடம் கொடுத்து விட்டனர்.

இந்க கூட்டு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு லைட் அண்ட் ஷேடோ என்று பெயர்சூட்டியுள்ளனர். தேசிய விருது கிடைத்த பிறகு படத்தில் சில கமர்ஷியல்விஷயங்களைச் சேர்த்து வணிக ரீதியாகவும் இப்படத்தை வெற்றிப் படமாக்க சேரன்திட்டமிட்டுள்ளாராம்.

அதுக்காக குத்துப் பாட்டை சேர்த்துப்புடாதீங்க!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil