»   »  சிவாஜி சூட்டிங்கில் நயனதாரா ரஜினியோடு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தும் கூட நயனதாராவுக்கு ரஜினி மீதான கிரேஸ் இன்னும்போகவில்லை. இன்னும் அவரது விசிறியாகவே உள்ள நயனதாரா சமீபத்தில் கும்பலோடு கும்பலாய் நின்றுரஜினியின் சூட்டிங் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.ஷங்கர் இயக்கும் ரஜினியின் சிவாஜி படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் பிரமாண்டமான செட்களில்பரபரப்பாக நடந்து வருகிறது.அதே மைதானத்தின் இன்னொரு பக்கம் ஜீவாவும் நயனதாரா ரொம்ப காலமாய் நடித்து வரும் ஈ படத்தின்சூட்டிங்கும் நடக்கிறது.ஈ படப்பிடிப்பில் இருந்த நயனதாராவுக்கு அருகில் சிவாஜி சூட்டிங் நடப்பதை அறிந்தும் மகிழ்ச்சி மாளவில்லை.சிவாஜி சூட்டிங்கை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை மேனேஜரிடம் கூறியிருக்கிறார்.அவர் ஷங்கர் தரப்பை அணுக முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து ரஜினிக்கே தகவல் தந்தார்.என்னது சூட்டிங் பார்க்கனுமா? பிஸியான நடிகையாகிவிட்ட நயனதாராவுக்கு இப்படி ஒரு ஆசையா என்றுஆச்சரியப்பட்டவர் அவரை செட்டுக்குள் அழைத்து வர ஆள் அனுப்பினாராம்.ரஜினியே அனுமதி தந்துவிட்டதால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு உடனே வந்தார் நயனதாரா. அப்போது ரஜினிவில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை ஷங்கர் படமாக்கிக் கொண்டிருந்தார். இதனால் ஒரு ஓரமாய்கும்பலோடு கும்பலாய் நின்று சூட்டிங்கை பார்த்தார்.இந்த வயதிலும் அனல் பறக்க சண்டைக் காட்சியில் நடித்த ரஜினியை மெய் மறந்து ரசித்தாராம் நயனதாரா.சண்டை காட்சி முடிந்த பின் நயனதாராவை சந்தித்த ரஜினி, சந்திரமுகியில் நடித்தபோது நடந்த சம்பவங்களைநினைவுகூர்த்து பேசியதோடு, நயனதாரா நடிக்கும் படங்கள் குறித்து விசாரித்துவிட்டு அனுப்பினாராம்.இதுகுறித்து நயனதாரா கூறும் போது, சிவாஜி படத்தில் ரஜினி சார் முன்பை விட அழகாகத் தெரிகிறார். ரொம்பபிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் என்னுடம் அரை மணி நேரம் பேசினார். இயக்குனர் ஷங்கரிடம்என்னை அறிமுகப்படுத்தினார்.ஷங்கர் சார் என்னிடம் நீங்கள் ஜயா படத்தில் சூப்பராக நடித்திருக்கிறீர்கள். ஒரு வார்த்தை சொல்ல பாடல் எனக்குரொம்ப பிடிக்கும் என சொன்னார்.பேச்சின்போது ரஜினி சார் ஷங்கர் சாரிடம், நயனதாரா சிறந்த நடிகை என்று பாராட்டினார். அதைக் கேட்டபோதுநான் தரையிலேயே இல்லை. வானில் பறந்தது மாதிரி உணர்ந்தேன். எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட். அவர் வாயால்பாராட்டு பெற நான் குடுத்து வச்சிருக்கனும் என்கிறார்.

சிவாஜி சூட்டிங்கில் நயனதாரா ரஜினியோடு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தும் கூட நயனதாராவுக்கு ரஜினி மீதான கிரேஸ் இன்னும்போகவில்லை. இன்னும் அவரது விசிறியாகவே உள்ள நயனதாரா சமீபத்தில் கும்பலோடு கும்பலாய் நின்றுரஜினியின் சூட்டிங் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.ஷங்கர் இயக்கும் ரஜினியின் சிவாஜி படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் பிரமாண்டமான செட்களில்பரபரப்பாக நடந்து வருகிறது.அதே மைதானத்தின் இன்னொரு பக்கம் ஜீவாவும் நயனதாரா ரொம்ப காலமாய் நடித்து வரும் ஈ படத்தின்சூட்டிங்கும் நடக்கிறது.ஈ படப்பிடிப்பில் இருந்த நயனதாராவுக்கு அருகில் சிவாஜி சூட்டிங் நடப்பதை அறிந்தும் மகிழ்ச்சி மாளவில்லை.சிவாஜி சூட்டிங்கை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை மேனேஜரிடம் கூறியிருக்கிறார்.அவர் ஷங்கர் தரப்பை அணுக முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து ரஜினிக்கே தகவல் தந்தார்.என்னது சூட்டிங் பார்க்கனுமா? பிஸியான நடிகையாகிவிட்ட நயனதாராவுக்கு இப்படி ஒரு ஆசையா என்றுஆச்சரியப்பட்டவர் அவரை செட்டுக்குள் அழைத்து வர ஆள் அனுப்பினாராம்.ரஜினியே அனுமதி தந்துவிட்டதால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு உடனே வந்தார் நயனதாரா. அப்போது ரஜினிவில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை ஷங்கர் படமாக்கிக் கொண்டிருந்தார். இதனால் ஒரு ஓரமாய்கும்பலோடு கும்பலாய் நின்று சூட்டிங்கை பார்த்தார்.இந்த வயதிலும் அனல் பறக்க சண்டைக் காட்சியில் நடித்த ரஜினியை மெய் மறந்து ரசித்தாராம் நயனதாரா.சண்டை காட்சி முடிந்த பின் நயனதாராவை சந்தித்த ரஜினி, சந்திரமுகியில் நடித்தபோது நடந்த சம்பவங்களைநினைவுகூர்த்து பேசியதோடு, நயனதாரா நடிக்கும் படங்கள் குறித்து விசாரித்துவிட்டு அனுப்பினாராம்.இதுகுறித்து நயனதாரா கூறும் போது, சிவாஜி படத்தில் ரஜினி சார் முன்பை விட அழகாகத் தெரிகிறார். ரொம்பபிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் என்னுடம் அரை மணி நேரம் பேசினார். இயக்குனர் ஷங்கரிடம்என்னை அறிமுகப்படுத்தினார்.ஷங்கர் சார் என்னிடம் நீங்கள் ஜயா படத்தில் சூப்பராக நடித்திருக்கிறீர்கள். ஒரு வார்த்தை சொல்ல பாடல் எனக்குரொம்ப பிடிக்கும் என சொன்னார்.பேச்சின்போது ரஜினி சார் ஷங்கர் சாரிடம், நயனதாரா சிறந்த நடிகை என்று பாராட்டினார். அதைக் கேட்டபோதுநான் தரையிலேயே இல்லை. வானில் பறந்தது மாதிரி உணர்ந்தேன். எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட். அவர் வாயால்பாராட்டு பெற நான் குடுத்து வச்சிருக்கனும் என்கிறார்.

Subscribe to Oneindia Tamil

ரஜினியோடு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தும் கூட நயனதாராவுக்கு ரஜினி மீதான கிரேஸ் இன்னும்போகவில்லை. இன்னும் அவரது விசிறியாகவே உள்ள நயனதாரா சமீபத்தில் கும்பலோடு கும்பலாய் நின்றுரஜினியின் சூட்டிங் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கும் ரஜினியின் சிவாஜி படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் பிரமாண்டமான செட்களில்பரபரப்பாக நடந்து வருகிறது.

அதே மைதானத்தின் இன்னொரு பக்கம் ஜீவாவும் நயனதாரா ரொம்ப காலமாய் நடித்து வரும் ஈ படத்தின்சூட்டிங்கும் நடக்கிறது.

ஈ படப்பிடிப்பில் இருந்த நயனதாராவுக்கு அருகில் சிவாஜி சூட்டிங் நடப்பதை அறிந்தும் மகிழ்ச்சி மாளவில்லை.சிவாஜி சூட்டிங்கை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை மேனேஜரிடம் கூறியிருக்கிறார்.

அவர் ஷங்கர் தரப்பை அணுக முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து ரஜினிக்கே தகவல் தந்தார்.

என்னது சூட்டிங் பார்க்கனுமா? பிஸியான நடிகையாகிவிட்ட நயனதாராவுக்கு இப்படி ஒரு ஆசையா என்றுஆச்சரியப்பட்டவர் அவரை செட்டுக்குள் அழைத்து வர ஆள் அனுப்பினாராம்.

ரஜினியே அனுமதி தந்துவிட்டதால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு உடனே வந்தார் நயனதாரா. அப்போது ரஜினிவில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை ஷங்கர் படமாக்கிக் கொண்டிருந்தார். இதனால் ஒரு ஓரமாய்கும்பலோடு கும்பலாய் நின்று சூட்டிங்கை பார்த்தார்.

இந்த வயதிலும் அனல் பறக்க சண்டைக் காட்சியில் நடித்த ரஜினியை மெய் மறந்து ரசித்தாராம் நயனதாரா.

சண்டை காட்சி முடிந்த பின் நயனதாராவை சந்தித்த ரஜினி, சந்திரமுகியில் நடித்தபோது நடந்த சம்பவங்களைநினைவுகூர்த்து பேசியதோடு, நயனதாரா நடிக்கும் படங்கள் குறித்து விசாரித்துவிட்டு அனுப்பினாராம்.

இதுகுறித்து நயனதாரா கூறும் போது, சிவாஜி படத்தில் ரஜினி சார் முன்பை விட அழகாகத் தெரிகிறார். ரொம்பபிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் என்னுடம் அரை மணி நேரம் பேசினார். இயக்குனர் ஷங்கரிடம்என்னை அறிமுகப்படுத்தினார்.

ஷங்கர் சார் என்னிடம் நீங்கள் ஜயா படத்தில் சூப்பராக நடித்திருக்கிறீர்கள். ஒரு வார்த்தை சொல்ல பாடல் எனக்குரொம்ப பிடிக்கும் என சொன்னார்.

பேச்சின்போது ரஜினி சார் ஷங்கர் சாரிடம், நயனதாரா சிறந்த நடிகை என்று பாராட்டினார். அதைக் கேட்டபோதுநான் தரையிலேயே இல்லை. வானில் பறந்தது மாதிரி உணர்ந்தேன். எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட். அவர் வாயால்பாராட்டு பெற நான் குடுத்து வச்சிருக்கனும் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil