»   »  நீருவின் தவம்! பஞ்சாபிலிருந்து ஒரு சுக்கா ரொட்டி கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளது.அக்காவின் பெயர் நீரு.பஞ்சாபிலிருந்து கோலிவுட்டுக்கு நடிகைகள் இறக்குமதியாவது புதிதல்ல. முன்பு ரத்திஅக்னிஹோத்ரி வந்தார். அப்புறம் கொஞ்ச காலத்துக்கு முன்பு சிம்ரன் வந்தார்.சமீபத்தில் வந்த அழகு வரவு சோனியா அகர்வால்.அந்த வரிசையில் இறங்கியுள்ளார் நீரு.நீட்ட மூக்கு, கெட்ட அழகு என செம கெட்டப்புடன் காணப்படும் நீரு, ஒசரமானபொண்ணாகவும் இருக்கிறார், ஒய்யாரமாகவும் இருக்கிறார். தவம் படத்தின்நாயகிதான் இந்த நீரு.பஞ்சாபி மொழியில் சில படங்கள் செய்துள்ள நீரு, தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்பஆர்வமாக இருக்கிறாராம். பஞ்சாபியில் குடும்பப் பாங்கான ரோல்கள்தான் அதிகம்செய்துள்ளேன். ஆனால் தமிழில் கிளாமர் காட்டினால்தான் எடுபடுவோம் என்றுகூறினார்கள்.நான் அதற்கும் தயாராகத்தான் வந்துள்ளேன் என்று பதார்த்தமாக கூறுகிறார் நீரு.தமிழ் சினிமா பத்தி பெரிய அளவில் நீருவுக்குத் தெரியாதாம். கமல், ரஜினி,மாதவனைத் தான் தெரியும். அப்புறம் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்தினம் குறித்தும்நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது வந்து விட்டேன்ல, நிறையதெரிஞ்சுக்குவேன் என்கிறார் படு பிராக்டிகலாக.தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் திறப்பது நீருவுக்கு ரொம்பசந்தோஷமாம். கொஞ்சம் கிளாமரா நடிச்சா உடனே ரசிகர் மன்றம்தானாமே, எனக்கும்திறப்பார்களா என்று பார்ப்போம் என்கிறார் படு ஆர்வமாக.நல்ல குரல் வளம் கொண்டுள்ள நீரு, தமிழ் பழகி சொந்தக் குரலில் பேசி நடிக்கஆசையாக உள்ளார். நீருவுக்கு நல்லா டான்ஸ் ஆட வருமாம். தமிழ் சினிமாவில்டான்ஸுக்குத்தான் முக்கியத்துவம் என்பதால் ஆடி அசத்தவும் அட்டகாசமாக தயாராகிவருகிறார்.பஞ்சாபில் கரன்சிகளை எண்ணிப் பார்த்து வாங்கி வந்த நீரு, தமிழ் சினிமாவில்கொட்டிக் கொடுப்பார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளாராம்.இவரது ஒரிஜினல் பெயர் ஹர்திதாவாம். ஆனால், நம்மவர்கள் வாயை தடுமாற வைக்க விரும்பாமல் நீரு என்றுசுருக்கியுள்ளார்கள்.தவம் படத்தில் ஹீரோ அருண்குமார். நீண்ட நாட்களாக ஒரு பிரேக்குக்காக ஏங்கித் திரிபவர். இந்தப் படமாது கைகொடுக்குமா என்று பார்ப்போம்.நீருவைத் தவிர அர்பிதா என்ற ஹீரோயினும் இதில் அறிமுகமாகிறார். இவர் மது சர்மா என்ற பெரில் இந்தி,தெலுங்கில் ஏற்கனவே கிளாமரில் கலகலத்துக் கொண்டிருப்பவர் தான்.

நீருவின் தவம்! பஞ்சாபிலிருந்து ஒரு சுக்கா ரொட்டி கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளது.அக்காவின் பெயர் நீரு.பஞ்சாபிலிருந்து கோலிவுட்டுக்கு நடிகைகள் இறக்குமதியாவது புதிதல்ல. முன்பு ரத்திஅக்னிஹோத்ரி வந்தார். அப்புறம் கொஞ்ச காலத்துக்கு முன்பு சிம்ரன் வந்தார்.சமீபத்தில் வந்த அழகு வரவு சோனியா அகர்வால்.அந்த வரிசையில் இறங்கியுள்ளார் நீரு.நீட்ட மூக்கு, கெட்ட அழகு என செம கெட்டப்புடன் காணப்படும் நீரு, ஒசரமானபொண்ணாகவும் இருக்கிறார், ஒய்யாரமாகவும் இருக்கிறார். தவம் படத்தின்நாயகிதான் இந்த நீரு.பஞ்சாபி மொழியில் சில படங்கள் செய்துள்ள நீரு, தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்பஆர்வமாக இருக்கிறாராம். பஞ்சாபியில் குடும்பப் பாங்கான ரோல்கள்தான் அதிகம்செய்துள்ளேன். ஆனால் தமிழில் கிளாமர் காட்டினால்தான் எடுபடுவோம் என்றுகூறினார்கள்.நான் அதற்கும் தயாராகத்தான் வந்துள்ளேன் என்று பதார்த்தமாக கூறுகிறார் நீரு.தமிழ் சினிமா பத்தி பெரிய அளவில் நீருவுக்குத் தெரியாதாம். கமல், ரஜினி,மாதவனைத் தான் தெரியும். அப்புறம் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்தினம் குறித்தும்நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது வந்து விட்டேன்ல, நிறையதெரிஞ்சுக்குவேன் என்கிறார் படு பிராக்டிகலாக.தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் திறப்பது நீருவுக்கு ரொம்பசந்தோஷமாம். கொஞ்சம் கிளாமரா நடிச்சா உடனே ரசிகர் மன்றம்தானாமே, எனக்கும்திறப்பார்களா என்று பார்ப்போம் என்கிறார் படு ஆர்வமாக.நல்ல குரல் வளம் கொண்டுள்ள நீரு, தமிழ் பழகி சொந்தக் குரலில் பேசி நடிக்கஆசையாக உள்ளார். நீருவுக்கு நல்லா டான்ஸ் ஆட வருமாம். தமிழ் சினிமாவில்டான்ஸுக்குத்தான் முக்கியத்துவம் என்பதால் ஆடி அசத்தவும் அட்டகாசமாக தயாராகிவருகிறார்.பஞ்சாபில் கரன்சிகளை எண்ணிப் பார்த்து வாங்கி வந்த நீரு, தமிழ் சினிமாவில்கொட்டிக் கொடுப்பார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளாராம்.இவரது ஒரிஜினல் பெயர் ஹர்திதாவாம். ஆனால், நம்மவர்கள் வாயை தடுமாற வைக்க விரும்பாமல் நீரு என்றுசுருக்கியுள்ளார்கள்.தவம் படத்தில் ஹீரோ அருண்குமார். நீண்ட நாட்களாக ஒரு பிரேக்குக்காக ஏங்கித் திரிபவர். இந்தப் படமாது கைகொடுக்குமா என்று பார்ப்போம்.நீருவைத் தவிர அர்பிதா என்ற ஹீரோயினும் இதில் அறிமுகமாகிறார். இவர் மது சர்மா என்ற பெரில் இந்தி,தெலுங்கில் ஏற்கனவே கிளாமரில் கலகலத்துக் கொண்டிருப்பவர் தான்.

Subscribe to Oneindia Tamil
பஞ்சாபிலிருந்து ஒரு சுக்கா ரொட்டி கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளது.அக்காவின் பெயர் நீரு.

பஞ்சாபிலிருந்து கோலிவுட்டுக்கு நடிகைகள் இறக்குமதியாவது புதிதல்ல. முன்பு ரத்திஅக்னிஹோத்ரி வந்தார். அப்புறம் கொஞ்ச காலத்துக்கு முன்பு சிம்ரன் வந்தார்.சமீபத்தில் வந்த அழகு வரவு சோனியா அகர்வால்.

அந்த வரிசையில் இறங்கியுள்ளார் நீரு.

நீட்ட மூக்கு, கெட்ட அழகு என செம கெட்டப்புடன் காணப்படும் நீரு, ஒசரமானபொண்ணாகவும் இருக்கிறார், ஒய்யாரமாகவும் இருக்கிறார். தவம் படத்தின்நாயகிதான் இந்த நீரு.

பஞ்சாபி மொழியில் சில படங்கள் செய்துள்ள நீரு, தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்பஆர்வமாக இருக்கிறாராம். பஞ்சாபியில் குடும்பப் பாங்கான ரோல்கள்தான் அதிகம்செய்துள்ளேன். ஆனால் தமிழில் கிளாமர் காட்டினால்தான் எடுபடுவோம் என்றுகூறினார்கள்.

நான் அதற்கும் தயாராகத்தான் வந்துள்ளேன் என்று பதார்த்தமாக கூறுகிறார் நீரு.

தமிழ் சினிமா பத்தி பெரிய அளவில் நீருவுக்குத் தெரியாதாம். கமல், ரஜினி,மாதவனைத் தான் தெரியும். அப்புறம் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்தினம் குறித்தும்நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது வந்து விட்டேன்ல, நிறையதெரிஞ்சுக்குவேன் என்கிறார் படு பிராக்டிகலாக.

தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் திறப்பது நீருவுக்கு ரொம்பசந்தோஷமாம். கொஞ்சம் கிளாமரா நடிச்சா உடனே ரசிகர் மன்றம்தானாமே, எனக்கும்திறப்பார்களா என்று பார்ப்போம் என்கிறார் படு ஆர்வமாக.

நல்ல குரல் வளம் கொண்டுள்ள நீரு, தமிழ் பழகி சொந்தக் குரலில் பேசி நடிக்கஆசையாக உள்ளார். நீருவுக்கு நல்லா டான்ஸ் ஆட வருமாம். தமிழ் சினிமாவில்டான்ஸுக்குத்தான் முக்கியத்துவம் என்பதால் ஆடி அசத்தவும் அட்டகாசமாக தயாராகிவருகிறார்.

பஞ்சாபில் கரன்சிகளை எண்ணிப் பார்த்து வாங்கி வந்த நீரு, தமிழ் சினிமாவில்கொட்டிக் கொடுப்பார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளாராம்.

இவரது ஒரிஜினல் பெயர் ஹர்திதாவாம். ஆனால், நம்மவர்கள் வாயை தடுமாற வைக்க விரும்பாமல் நீரு என்றுசுருக்கியுள்ளார்கள்.

தவம் படத்தில் ஹீரோ அருண்குமார். நீண்ட நாட்களாக ஒரு பிரேக்குக்காக ஏங்கித் திரிபவர். இந்தப் படமாது கைகொடுக்குமா என்று பார்ப்போம்.

நீருவைத் தவிர அர்பிதா என்ற ஹீரோயினும் இதில் அறிமுகமாகிறார். இவர் மது சர்மா என்ற பெரில் இந்தி,தெலுங்கில் ஏற்கனவே கிளாமரில் கலகலத்துக் கொண்டிருப்பவர் தான்.
Read more about: neeru new comer in kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil