»   »  நிலா ரொம்ப கூலு! எந்த அளவுக்கு கடுப்படித்தார்களோ, இப்போது அதற்கு நேர் மாறாக விழுந்துவிழுந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்களாம். யாரை?நிலாவைத் தான்யாரு? ஜாம்பவான் பட இயக்குனரும், தயாரிப்பாளர்களும் தான்.அழுக்குத் தண்ணியில் குளிக்க வைத்தார்கள், தங்கும் அறைக்கு வெளியேஅடியாட்களை நிறுத்தி வைத்தார்கள் என்று ஏகப்பட்ட புகார் பட்டியலை வாசித்துவிட்டு குற்றாலத்திலிருந்து தப்பி ஹைதராபாத்துக்கு ஓடிப் போனார் நிலா.தயாரிப்பாளர்களும், இயக்குனரும் வந்து மன்னிப்பு கேட்டால்தான் மீண்டும்நடிப்பேன், இல்லாட்டி எனக்கு தமிழ் சினிமாவே வேணாம் என்றும் சவால் விட்டார். நிலா போனால் போகட்டும், மிச்ச மீதக் காட்சிகளை வைத்து படத்தை முடிப்போம்என்று எண்ணி படப்பிடிப்பை தொடர்ந்தனர் ஜாம்பாவன் யூனிட்டார்.ஆனால் படத்தின் நாயகன் பிரஷாந்த், இப்படம் எனக்கு ரொம்ப முக்கியமானது,ரொம்ப நல்ல கதை, படம் பணால் ஆவதை என்னால் பார்க்க முடியாது. எப்பாடுபட்டாவது நிலாவை கூட்டி வாருங்கள் என்று அனத்த ஆரம்பித்தார்.அதேசமயம், தயாரிப்பாளர்கள் இருவருக்கும் தங்களது எதிர்காலம், வாங்கி கடன்,வீடு, குடும்பம், குட்டி எல்லாம் ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது.இயக்குனரும் பதற்றத்துடன்தான் இருந்தார். இதனால் பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனை கூட்டிக் கொண்டு டெல்லிக்கு காவடி எடுத்தனர் ஜாம்பவான்இயக்குனரும், தயாரிப்பாளர்களும்.அனைவரும் நிலாவை சமாதானப்படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.இப்போது நலா கூல் ஆகி மீண்டும் நடித்து வருகிறார். முன்பை விட நன்றாகவே ஒத்துழைக்கிறாராம். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்நிந்தகுமார், அடடா, இந்த நிலவையா நாம் வருத்தினோம் என்று வருந்திக்கொண்டிருக்கிறாராம்.ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுப் போய்க் கிடந்த நந்தகுமாரை என்னண்ணா என்றுசென்டிமென்டலாக நோண்டினோம்..வாங்க சார், நிலா ரொம்ப நல்ல பொண்ணு சார். நாங்கதான் சரியா புரிஞ்சுக்கல.அவங்க ஒரு குழந்தை மாதிரி (குவா குவான்னு அழுவாங்களா சார்)அவங்க மீண்டும் நடிக்க வந்தது, ஜாம்பவான் 25 வாரங்கள் ஓடி பெரும் வெற்றிபெற்றதற்குச் சமம். ஆரம்பத்தில் சில சலசலப்புகள் வந்தது. ஆனால் இப்போதுஎல்லாம் முடிந்து சிறப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.எல்லாப் பேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக மாறி (பார்த்துண்ணே!) படத்தை முடித்துக்கொண்டிருக்கிறோம்.நிலா மேடம் (இங்க பார்ரா..) கொஞ்சம் கோபக்காரப் பொண்ணுதான். ஆனால் என்னபண்றது, கோபம் இருக்கிற இடத்துலதானே குணமும் இருக்கும். அதுபோலத்தான்நல்ல குணவதியாக (??) இருக்கிறார் நிலா.அவங்களை இப்போ நல்லா புரிஞ்சிக்கிட்டோம் என்று புல்லரித்துப் போய் சொன்னார்நந்தகுமார். (ஒண்ணும் புர்லியே, சாமி!)அப்படியே நிலா பக்கமாய் போய், தொப்புளை அழகாக்க நேவல் ஆபரேசன் பண்ணிஇருக்கீங்கனு சொல்றாங்களே என்றோம்..அப்படியெல்லாம் எதுவும் நான் பண்ணலப்பா என்றார் தனது ஜீன்ஸை சரிசெய்தபடி...ஊருக்கு ஜும்மா ஜொள்ளிப்புட்டாய்ங்களா?

நிலா ரொம்ப கூலு! எந்த அளவுக்கு கடுப்படித்தார்களோ, இப்போது அதற்கு நேர் மாறாக விழுந்துவிழுந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்களாம். யாரை?நிலாவைத் தான்யாரு? ஜாம்பவான் பட இயக்குனரும், தயாரிப்பாளர்களும் தான்.அழுக்குத் தண்ணியில் குளிக்க வைத்தார்கள், தங்கும் அறைக்கு வெளியேஅடியாட்களை நிறுத்தி வைத்தார்கள் என்று ஏகப்பட்ட புகார் பட்டியலை வாசித்துவிட்டு குற்றாலத்திலிருந்து தப்பி ஹைதராபாத்துக்கு ஓடிப் போனார் நிலா.தயாரிப்பாளர்களும், இயக்குனரும் வந்து மன்னிப்பு கேட்டால்தான் மீண்டும்நடிப்பேன், இல்லாட்டி எனக்கு தமிழ் சினிமாவே வேணாம் என்றும் சவால் விட்டார். நிலா போனால் போகட்டும், மிச்ச மீதக் காட்சிகளை வைத்து படத்தை முடிப்போம்என்று எண்ணி படப்பிடிப்பை தொடர்ந்தனர் ஜாம்பாவன் யூனிட்டார்.ஆனால் படத்தின் நாயகன் பிரஷாந்த், இப்படம் எனக்கு ரொம்ப முக்கியமானது,ரொம்ப நல்ல கதை, படம் பணால் ஆவதை என்னால் பார்க்க முடியாது. எப்பாடுபட்டாவது நிலாவை கூட்டி வாருங்கள் என்று அனத்த ஆரம்பித்தார்.அதேசமயம், தயாரிப்பாளர்கள் இருவருக்கும் தங்களது எதிர்காலம், வாங்கி கடன்,வீடு, குடும்பம், குட்டி எல்லாம் ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது.இயக்குனரும் பதற்றத்துடன்தான் இருந்தார். இதனால் பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனை கூட்டிக் கொண்டு டெல்லிக்கு காவடி எடுத்தனர் ஜாம்பவான்இயக்குனரும், தயாரிப்பாளர்களும்.அனைவரும் நிலாவை சமாதானப்படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.இப்போது நலா கூல் ஆகி மீண்டும் நடித்து வருகிறார். முன்பை விட நன்றாகவே ஒத்துழைக்கிறாராம். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்நிந்தகுமார், அடடா, இந்த நிலவையா நாம் வருத்தினோம் என்று வருந்திக்கொண்டிருக்கிறாராம்.ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுப் போய்க் கிடந்த நந்தகுமாரை என்னண்ணா என்றுசென்டிமென்டலாக நோண்டினோம்..வாங்க சார், நிலா ரொம்ப நல்ல பொண்ணு சார். நாங்கதான் சரியா புரிஞ்சுக்கல.அவங்க ஒரு குழந்தை மாதிரி (குவா குவான்னு அழுவாங்களா சார்)அவங்க மீண்டும் நடிக்க வந்தது, ஜாம்பவான் 25 வாரங்கள் ஓடி பெரும் வெற்றிபெற்றதற்குச் சமம். ஆரம்பத்தில் சில சலசலப்புகள் வந்தது. ஆனால் இப்போதுஎல்லாம் முடிந்து சிறப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.எல்லாப் பேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக மாறி (பார்த்துண்ணே!) படத்தை முடித்துக்கொண்டிருக்கிறோம்.நிலா மேடம் (இங்க பார்ரா..) கொஞ்சம் கோபக்காரப் பொண்ணுதான். ஆனால் என்னபண்றது, கோபம் இருக்கிற இடத்துலதானே குணமும் இருக்கும். அதுபோலத்தான்நல்ல குணவதியாக (??) இருக்கிறார் நிலா.அவங்களை இப்போ நல்லா புரிஞ்சிக்கிட்டோம் என்று புல்லரித்துப் போய் சொன்னார்நந்தகுமார். (ஒண்ணும் புர்லியே, சாமி!)அப்படியே நிலா பக்கமாய் போய், தொப்புளை அழகாக்க நேவல் ஆபரேசன் பண்ணிஇருக்கீங்கனு சொல்றாங்களே என்றோம்..அப்படியெல்லாம் எதுவும் நான் பண்ணலப்பா என்றார் தனது ஜீன்ஸை சரிசெய்தபடி...ஊருக்கு ஜும்மா ஜொள்ளிப்புட்டாய்ங்களா?

Subscribe to Oneindia Tamil

எந்த அளவுக்கு கடுப்படித்தார்களோ, இப்போது அதற்கு நேர் மாறாக விழுந்துவிழுந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்களாம். யாரை?

நிலாவைத் தான்

யாரு? ஜாம்பவான் பட இயக்குனரும், தயாரிப்பாளர்களும் தான்.

அழுக்குத் தண்ணியில் குளிக்க வைத்தார்கள், தங்கும் அறைக்கு வெளியேஅடியாட்களை நிறுத்தி வைத்தார்கள் என்று ஏகப்பட்ட புகார் பட்டியலை வாசித்துவிட்டு குற்றாலத்திலிருந்து தப்பி ஹைதராபாத்துக்கு ஓடிப் போனார் நிலா.

தயாரிப்பாளர்களும், இயக்குனரும் வந்து மன்னிப்பு கேட்டால்தான் மீண்டும்நடிப்பேன், இல்லாட்டி எனக்கு தமிழ் சினிமாவே வேணாம் என்றும் சவால் விட்டார்.


நிலா போனால் போகட்டும், மிச்ச மீதக் காட்சிகளை வைத்து படத்தை முடிப்போம்என்று எண்ணி படப்பிடிப்பை தொடர்ந்தனர் ஜாம்பாவன் யூனிட்டார்.

ஆனால் படத்தின் நாயகன் பிரஷாந்த், இப்படம் எனக்கு ரொம்ப முக்கியமானது,ரொம்ப நல்ல கதை, படம் பணால் ஆவதை என்னால் பார்க்க முடியாது. எப்பாடுபட்டாவது நிலாவை கூட்டி வாருங்கள் என்று அனத்த ஆரம்பித்தார்.

அதேசமயம், தயாரிப்பாளர்கள் இருவருக்கும் தங்களது எதிர்காலம், வாங்கி கடன்,வீடு, குடும்பம், குட்டி எல்லாம் ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது.

இயக்குனரும் பதற்றத்துடன்தான் இருந்தார். இதனால் பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனை கூட்டிக் கொண்டு டெல்லிக்கு காவடி எடுத்தனர் ஜாம்பவான்இயக்குனரும், தயாரிப்பாளர்களும்.

அனைவரும் நிலாவை சமாதானப்படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.இப்போது நலா கூல் ஆகி மீண்டும் நடித்து வருகிறார்.


முன்பை விட நன்றாகவே ஒத்துழைக்கிறாராம். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்நிந்தகுமார், அடடா, இந்த நிலவையா நாம் வருத்தினோம் என்று வருந்திக்கொண்டிருக்கிறாராம்.

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுப் போய்க் கிடந்த நந்தகுமாரை என்னண்ணா என்றுசென்டிமென்டலாக நோண்டினோம்..

வாங்க சார், நிலா ரொம்ப நல்ல பொண்ணு சார். நாங்கதான் சரியா புரிஞ்சுக்கல.அவங்க ஒரு குழந்தை மாதிரி (குவா குவான்னு அழுவாங்களா சார்)

அவங்க மீண்டும் நடிக்க வந்தது, ஜாம்பவான் 25 வாரங்கள் ஓடி பெரும் வெற்றிபெற்றதற்குச் சமம். ஆரம்பத்தில் சில சலசலப்புகள் வந்தது. ஆனால் இப்போதுஎல்லாம் முடிந்து சிறப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

எல்லாப் பேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக மாறி (பார்த்துண்ணே!) படத்தை முடித்துக்கொண்டிருக்கிறோம்.

நிலா மேடம் (இங்க பார்ரா..) கொஞ்சம் கோபக்காரப் பொண்ணுதான். ஆனால் என்னபண்றது, கோபம் இருக்கிற இடத்துலதானே குணமும் இருக்கும். அதுபோலத்தான்நல்ல குணவதியாக (??) இருக்கிறார் நிலா.

அவங்களை இப்போ நல்லா புரிஞ்சிக்கிட்டோம் என்று புல்லரித்துப் போய் சொன்னார்நந்தகுமார். (ஒண்ணும் புர்லியே, சாமி!)

அப்படியே நிலா பக்கமாய் போய், தொப்புளை அழகாக்க நேவல் ஆபரேசன் பண்ணிஇருக்கீங்கனு சொல்றாங்களே என்றோம்..

அப்படியெல்லாம் எதுவும் நான் பண்ணலப்பா என்றார் தனது ஜீன்ஸை சரிசெய்தபடி...

ஊருக்கு ஜும்மா ஜொள்ளிப்புட்டாய்ங்களா?


Please Wait while comments are loading...