Just In
- 12 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 58 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமிதாப் போல இருக்காரா? தல அஜித் மாதிரி இருக்கிறாரா? லீக் ஆனது பவன் கல்யாணின் 'பிங்க்' கெட்டப்
ஐதராபாத்: நடிகர் பவன் கல்யாணின் பிங்க் பட கெட்டப், இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான படம், பிங்க். அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கி இருந்த இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
இதன் தென்னிந்திய ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கி இருக்கிறார்.
அப்ளாஸை அள்ளும் சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள ஷார்ட் ஃபிலிம்.. தீயாய் பரவும் வீடியோ!

நேர்கொண்ட பார்வை
அதன்படி தமிழ் ரீமேக்கை, நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரித்தார். அஜித்குமார், அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் நடித்தார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் உட்பட சிலர் நடித்திருந்தனர். வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

பவன் கல்யாண்
இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. போனி கபூருடன் சேர்ந்து, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். அஜித் நடித்த கேரக்டரில், தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் நடிக்கிறார்.

ஷூட்டிங் தொடங்கியது
நிவேதா தாமஸ், அஞ்சலி, அனன்யா நாகல்லா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ஶ்ரீராம் வேணு இயக்குகிறார். இதன் ஷூட்டிங் செகந்தராபாத்தில் நேற்று தொடங்கியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பவன் கல்யாண் நடந்து செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

வைரலான போட்டோ
இதை சில ரசிகர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் கசிய விட்டனர். இந்த போட்டோ வைரலானது. பவன் கல்யாண் நீண்ட தாடியுடன் கோட் அணிந்தபடி நடந்து செல்வது போல அந்தப் புகைப்படம் இருக்கிறது. முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் இந்த லுக்கில் அவர் அமிதாப் மாதிரி இருக்கிறாரா? அஜித் போல தெரிகிறாரா? என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.