»   »  பாயலின் பாய்ச்சல்! காதல் ரசம் சொட்டச் சொட்ட செங்காத்து படத்தில் நடித்து வருகிறார் பாயல்.ராத்திரி நேரத்து குல்பி ஐஸ் மாதிரி குளுகுளுவென இருக்கும் பாயல் கலக்கி வரும்படம்தான் செங்காத்து. படத்தின் பெயர் செங்காத்தாக இருந்தாலும், பாயலின்கிளாமரும், நடிப்பும், தென் மேற்குப் பருவக் காற்று போல படு ஜில்லென்றுஇருக்கிறதாம்.செங்காத்து படத்திற்காக சமீபத்தில் ஒரு காட்சியை சுட்டார்கள். படம் நிறைய வரும்பாயலின் பாய்ச்சலுக்கு இந்த ஒரு காட்சியே சரியான உதாரணமாக இருக்கும்.காட்சிப் படி ஹீரோ நிஷாந்த், பாயல் மீது காதல் கொள்கிறார். ஆனால் இது பாயலுக்குதெரியாது. ஆனால் அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்து ஆள் வைத்து நிஷாந்த்தைஉருட்டி எடுக்கிறார்கள்.பிள்ளையைப் பார்த்து பதறிப்போன அப்பாவும், அம்மாவும் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் மருந்து வாங்கி வந்து தடவி விடுகிறார்கள். அப்போது அங்குவருகிறார் பாயல்.தன்பொருட்டு தர்ம அடி வாங்கி அவதிப்படும் நிஷாந்த்தைப் பார்த்துபரிதாபப்படுகிறார். அவரையும் அறியாமல் காதல் பூக்கிறது. வலியால் அலறித்துடிக்கும் நிஷாந்த்தை நெருங்கும் பாயல், அவர் தொடர்ந்து கத்தாமல் தடுக்க அவரதுவாயை தனது வாயால் மெல்ல மூடுகிறார்..அப்படியே முத்தத்தால் ஒத்தடமிடுகிறார். உடல் எங்கும் உள்ள காயங்களிலும்பாயலின் உதடுகள் பாய்கின்றன. நிஷாந்த்தின் வலி எல்லாம் அப்டியே பறந்துபோகுதாம். இப்படிப் போகிறது காட்சி.காதல் ரசம் சொட்டச் சொட்ட இந்தக் காட்சியை சமீபத்தில் படமாக்கினார் இயக்குனர்இந்துநாதன். படம் நிறைய காதல் ரசம் மட்டும் சொட்டவில்லையாம. நல்ல கதையும்இருக்கிறதாம்.இளசுகளைக் கவரும் கதையாக மட்டுமல்லாமல் அவர்களுக்குரிய சிலகருத்துக்களையும் படத்தில் பொதித்து வைத்திருக்கிறாராம் இந்துநாதன்.பாயலின் கவர்ச்சிக்கு நடுவே கருத்தையும் நம்ம மக்கள் கவனித்தாலே அதுவேபடத்திற்குப் பெரிய வெற்றிதான்!

பாயலின் பாய்ச்சல்! காதல் ரசம் சொட்டச் சொட்ட செங்காத்து படத்தில் நடித்து வருகிறார் பாயல்.ராத்திரி நேரத்து குல்பி ஐஸ் மாதிரி குளுகுளுவென இருக்கும் பாயல் கலக்கி வரும்படம்தான் செங்காத்து. படத்தின் பெயர் செங்காத்தாக இருந்தாலும், பாயலின்கிளாமரும், நடிப்பும், தென் மேற்குப் பருவக் காற்று போல படு ஜில்லென்றுஇருக்கிறதாம்.செங்காத்து படத்திற்காக சமீபத்தில் ஒரு காட்சியை சுட்டார்கள். படம் நிறைய வரும்பாயலின் பாய்ச்சலுக்கு இந்த ஒரு காட்சியே சரியான உதாரணமாக இருக்கும்.காட்சிப் படி ஹீரோ நிஷாந்த், பாயல் மீது காதல் கொள்கிறார். ஆனால் இது பாயலுக்குதெரியாது. ஆனால் அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்து ஆள் வைத்து நிஷாந்த்தைஉருட்டி எடுக்கிறார்கள்.பிள்ளையைப் பார்த்து பதறிப்போன அப்பாவும், அம்மாவும் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் மருந்து வாங்கி வந்து தடவி விடுகிறார்கள். அப்போது அங்குவருகிறார் பாயல்.தன்பொருட்டு தர்ம அடி வாங்கி அவதிப்படும் நிஷாந்த்தைப் பார்த்துபரிதாபப்படுகிறார். அவரையும் அறியாமல் காதல் பூக்கிறது. வலியால் அலறித்துடிக்கும் நிஷாந்த்தை நெருங்கும் பாயல், அவர் தொடர்ந்து கத்தாமல் தடுக்க அவரதுவாயை தனது வாயால் மெல்ல மூடுகிறார்..அப்படியே முத்தத்தால் ஒத்தடமிடுகிறார். உடல் எங்கும் உள்ள காயங்களிலும்பாயலின் உதடுகள் பாய்கின்றன. நிஷாந்த்தின் வலி எல்லாம் அப்டியே பறந்துபோகுதாம். இப்படிப் போகிறது காட்சி.காதல் ரசம் சொட்டச் சொட்ட இந்தக் காட்சியை சமீபத்தில் படமாக்கினார் இயக்குனர்இந்துநாதன். படம் நிறைய காதல் ரசம் மட்டும் சொட்டவில்லையாம. நல்ல கதையும்இருக்கிறதாம்.இளசுகளைக் கவரும் கதையாக மட்டுமல்லாமல் அவர்களுக்குரிய சிலகருத்துக்களையும் படத்தில் பொதித்து வைத்திருக்கிறாராம் இந்துநாதன்.பாயலின் கவர்ச்சிக்கு நடுவே கருத்தையும் நம்ம மக்கள் கவனித்தாலே அதுவேபடத்திற்குப் பெரிய வெற்றிதான்!

Subscribe to Oneindia Tamil
காதல் ரசம் சொட்டச் சொட்ட செங்காத்து படத்தில் நடித்து வருகிறார் பாயல்.

ராத்திரி நேரத்து குல்பி ஐஸ் மாதிரி குளுகுளுவென இருக்கும் பாயல் கலக்கி வரும்படம்தான் செங்காத்து. படத்தின் பெயர் செங்காத்தாக இருந்தாலும், பாயலின்கிளாமரும், நடிப்பும், தென் மேற்குப் பருவக் காற்று போல படு ஜில்லென்றுஇருக்கிறதாம்.

செங்காத்து படத்திற்காக சமீபத்தில் ஒரு காட்சியை சுட்டார்கள். படம் நிறைய வரும்பாயலின் பாய்ச்சலுக்கு இந்த ஒரு காட்சியே சரியான உதாரணமாக இருக்கும்.

காட்சிப் படி ஹீரோ நிஷாந்த், பாயல் மீது காதல் கொள்கிறார். ஆனால் இது பாயலுக்குதெரியாது. ஆனால் அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்து ஆள் வைத்து நிஷாந்த்தைஉருட்டி எடுக்கிறார்கள்.

பிள்ளையைப் பார்த்து பதறிப்போன அப்பாவும், அம்மாவும் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் மருந்து வாங்கி வந்து தடவி விடுகிறார்கள். அப்போது அங்குவருகிறார் பாயல்.

தன்பொருட்டு தர்ம அடி வாங்கி அவதிப்படும் நிஷாந்த்தைப் பார்த்துபரிதாபப்படுகிறார். அவரையும் அறியாமல் காதல் பூக்கிறது. வலியால் அலறித்துடிக்கும் நிஷாந்த்தை நெருங்கும் பாயல், அவர் தொடர்ந்து கத்தாமல் தடுக்க அவரதுவாயை தனது வாயால் மெல்ல மூடுகிறார்..

அப்படியே முத்தத்தால் ஒத்தடமிடுகிறார். உடல் எங்கும் உள்ள காயங்களிலும்பாயலின் உதடுகள் பாய்கின்றன. நிஷாந்த்தின் வலி எல்லாம் அப்டியே பறந்துபோகுதாம். இப்படிப் போகிறது காட்சி.

காதல் ரசம் சொட்டச் சொட்ட இந்தக் காட்சியை சமீபத்தில் படமாக்கினார் இயக்குனர்இந்துநாதன். படம் நிறைய காதல் ரசம் மட்டும் சொட்டவில்லையாம. நல்ல கதையும்இருக்கிறதாம்.

இளசுகளைக் கவரும் கதையாக மட்டுமல்லாமல் அவர்களுக்குரிய சிலகருத்துக்களையும் படத்தில் பொதித்து வைத்திருக்கிறாராம் இந்துநாதன்.

பாயலின் கவர்ச்சிக்கு நடுவே கருத்தையும் நம்ம மக்கள் கவனித்தாலே அதுவேபடத்திற்குப் பெரிய வெற்றிதான்!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil