சூட்டிங் ஸ்பாட்

By Staff

திரிஷாவைத் தொடர்ந்து மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட இன்னொரு பெண் கோலிவுட்டில் காலடிஎடுத்து வைக்கிறார். மிஸ் சென்னையாக இருந்தாலும் சொந்த ஊர் கேரளாதானாம்.

பிரணதி என்ற நாமகரணம் கொண்ட இந்த குடும்பப் பாங்கான அழகு கொண்ட முகம், சரத்குமாரின் கம்பீரம்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறது. இதில் லைலாவும் இருக்கிறார்.

இந்த ஸ்டில்லில் சரத்குமாருடன் சேலையில் அடக்க ஒடுக்கமாய் தெரிகிறாரே என்று நினைத்துவிட வேண்டாம்.

நடிப்போடு சேர்த்து கவர்ச்சியிலும் நுழைந்து பின்னியிருக்கிறாராம். இதனால் லைலா நடிப்புக்கு, பிரணதிகவர்ச்சிக்கு என கேரக்டர் பில்டப் செய்யப்பட்டிருக்கிறது.

படத்தில் இரட்டை வேடம் கொண்ட பிரணதி நன்றாகவே நடிக்கவும் செய்வதால், அது குறித்து அறிந்த ஆர்.சுந்தர்ராஜன் தனது அடுத்த படமான உயிர் எழுத்தில் இவரை புக் செய்துவிட்டாராம்.

ஏற்கனவே ஒரே ஒரு மலையாளப் படத்திலும், ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்துள்ள இவரை முதலில் தமிழுக்குக்கொண்டு வர திட்டமிட்டவர் மணிரத்னம் தான். ஆனால், ஏனோ தள்ளிப் போய்விட்டது. கம்பீரம் படத்தில்நடிக்கும் இவரை தான் இப்போது எடுத்து வரும் ஆயுத எழுத்தில் நடிக்க வைக்க மணி திட்டமிட்டபோது தான்அவர் அடுத்ததாக சுந்தர்ராஜனின் உயிர் எழுத்து படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டது தெரிந்தது.

இதனால் மணியின் படத்தில் பிரணதி நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பிரணதிக்கு ரொம்பவேவருத்தமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X